3ஜி

3ஜி என்பது மூன்றாவது தலைமுறை செல்லிடப்பேசி தொலைத்தொடர்புத் தொழில்நுட்பம் ஆகும். சர்வதேச செல்லிடப்பேசித் தொலைதொடர்புகள்-2000 (IMT-2000) என்பது சர்வதேச தொலைதொடர்புகள் ஆணையத்தால்[1] வரையறுக்கப்பட்ட செல்லிடப்பேசித் தொலைதொடர்பு தரமுறைகளாகும். ஜிஎஸ்எம், எட்ஜ், யூஎம்டீஎஸ் மற்றும் சிடிஎம்ஏ2000 ஆகியவையும், அத்துடன் டெக்ட் (DECT) மற்றும் வைமேக்ஸ் ஆகிய தொழில்நுட்ப சேவைகளில் மூன்றாம் தலைமுறை பயன்பாடு கிடைக்கும். இதில் அகல்-பரப்பு கம்பியில்லா குரலொலி தொலைபேசி (wide-area wireless voice telephone), ஒளிப்பட அழைப்புகள் மற்றும் கம்பியில்லா தரவு பரிமாற்றம் ஆகிய அனைத்து சேவைகளும் ஒரே தொழில்நுட்ப தளத்தில் உள்ளடங்கி கிடைக்கின்றன. 2ஜி மற்றும் 2.5ஜி சேவைகளை ஒப்பிடும் போது, 3ஜி சேவையானது குரலொலி மற்றும் தரவு சேவைகள் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில், உயர்ந்த தரவு பரிமாற்ற விகிதத்தில் எச்எஸ்பிஏ (HSPA) நுட்பத்தில் கையாள அனுமதிக்கிறது. இவ்வாறு, மேம்பட்ட அலைக்கற்றைப் பயன்பாட்டின் மூலம் பெரிய வலையமைப்பு திறனைக் கொண்டு, தொலைதொடர்பு சேவை வழங்குனர்கள் பயனர்களுக்கு பல பரந்த நவீன சேவைகளை அளிக்க 3ஜி வலையமைப்புகள் உதவுகின்றன.


3G, short form of third generation, is the third generation of mobile telecommunications technology.[1] This is based on a set of standards used for mobile devices and mobile telecommunications use services and networks that comply with the International Mobile Telecommunications-2000 (IMT-2000) specifications by the International Telecommunication Union.[2] 3G finds application in wireless voice telephony, mobile Internet access, fixed wireless Internet access, video calls and mobile TV.

3G telecommunication networks support services that provide an information transfer rate of at least 200 kbit/s. Later 3G releases, often denoted 3.5G and 3.75G, also provide mobile broadband access of several Mbit/s to smartphones and mobile modems in laptop computers. This ensures it can be applied to wireless voice telephony, mobile Internet access, fixed wireless Internet access, video calls and mobile TV technologies.

A new generation of cellular standards has appeared approximately every tenth year since 1G systems were introduced in 1981/1982. Each generation is characterized by new frequency bands, higher data rates and non–backward-compatible transmission technology. The first 3G networks were introduced in 1998 and fourth generation "4G" networks in 2008.

சர்வதேச தொலைதொடர்பு ஆணையம் (ITU), வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பேண்ட்விட்த்தை அதிகரிக்கவும், பல்வேறு மாறுபட்ட பயன்பாடுகளுக்கு உதவவும் மொபைல் தொலைபேசி தரமுறைகளின் மூன்றாம் தலைமுறையை - அதாவது, IMT-2000 என்பதை - வரையறுத்திருக்கிறது. உதாரணமாக, ஜிஎஸ்எம் (தற்போது பிரபலமாக இருக்கும் கைபேசி தரமுறை) குரல் சேவையை அளிப்பதுடன், சர்க்யூட்-ஸ்விட்சிங் செய்யப்பட்ட தரவுகளை நொடிக்கு 14.4 கிலோபிட்கள் என்ற பதிவிறக்க விகிதத்தில் கையாள இந்த நுட்பம் அனுமதிக்கிறது. ஆனால் மொபைல் மல்டிமீடியா பயன்பாடுகளுக்கு உதவும் வகையில், மிக விரிந்த அகல்கற்றைகளில், சிறப்பார்ந்த அலைவரிசை பயன்பாட்டுடன் 3ஜி நுட்பமானது பேக்கெட்-ஸ்விட்சிங் செய்யப்பட்ட தரவுகளைக் கையாள்கிறது.[நம்பகமற்றது ]

Other Languages
azərbaycanca: 3G
беларуская (тарашкевіца)‎: 3G
български: 3G
বাংলা: ৩জি
bosanski: 3G
català: 3G
čeština: 3G
dansk: 3G
Deutsch: IMT-2000
English: 3G
euskara: 3G
suomi: 3G
français: 3G
ગુજરાતી: ૩જી
עברית: דור 3
हिन्दी: ३जी
hrvatski: 3G
magyar: 3G
հայերեն: 3G
Bahasa Indonesia: 3G
íslenska: 3G
italiano: 3G
Basa Jawa: 3G
ಕನ್ನಡ: 3ಜಿ
Кыргызча: 3G
lietuvių: 3G
latviešu: 3G
македонски: 3G
മലയാളം: 3ജി
मराठी: थ्रीजी
Bahasa Melayu: 3G (Generasi Ketiga)
नेपाली: थ्री जी
Nederlands: 3G
norsk nynorsk: 3G
norsk: 3G
Kapampangan: 3G
polski: 3G
português: 3G
română: 3G
русский: 3G
саха тыла: 3G
Scots: 3G
slovenčina: 3G
Soomaaliga: 3G
Basa Sunda: 3G
svenska: 3G
తెలుగు: 3G
ไทย: 3 จี
Tagalog: 3G
Türkçe: 3G
українська: 3G
اردو: 3 جی
oʻzbekcha/ўзбекча: 3G
Tiếng Việt: 3G
吴语: 3G
中文: 3G
粵語: 3G