2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

XXIX ஒலிம்பிக் போட்டிகள்
Beijing2008 logo.png
  ஒரே பூமி, ஒரே கனவு
"நடனமாடும் பெய்ஜிங்" சின்னம்,
நகரின் பெயரில் காணப்படும் சீன எழுத்தான "ஜிங்"
என்பதன் அழகியல் வடிவமாகும்.
நடத்தும் நகரம்பீஜிங், சீனா
பங்குபெறும் நாடுகள்கட்டுரையைப் பார்க்க
பங்குபெறும் வீரர்கள்10,500 (அண்ணளவாக)[1]
நிகழ்ச்சிகள்302 - 28 விளையாட்டுகள்
துவக்க நிகழ்வுஆகஸ்ட் 8
இறுதி நிகழ்வுஆகஸ்ட் 24
திறந்து வைப்பவர்சீன அதிபர்
அரங்குகள்பீஜிங் தேசிய அரங்கம்
Olympic rings without rims.svg 2008 ஒலிம்பிக் போட்டிகள்

2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைபெறும்.

கால்பந்தாட்டப் போட்டிகள், படகோட்டம், நீச்சல் போட்டிகள், மரதன் ஓட்டம் உட்பட சில போட்டி நிகழ்வுகள் சீனாவின் வேறு நகரங்களில் நடைபெறும். குதிரைப் பந்தயங்கள் ஹாங்காங்கில் நடைபெறும்.

உத்தியோகபட்ச அடையாளமாக "நடனமாடும் பெய்ஜிங்" என்பது நகரில் பெயரில் காணப்படும் இரண்டாவது சீன எழுத்தான "ஜிங்" என்பதன் அழகியல் வடிவமாகும். mascotகளாக ஒலிம்பிக்கின் ஐந்து நிறங்களிலான ஐந்து "புவாக்கள்" தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இம்முறை போடிகளில் குறிக்கோளாக "ஒரே க‌ன‌வு ஒரே உல‌க‌ம்" தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பொருளடக்கம்

Other Languages
Аҧсшәа: Пекин 2008
беларуская (тарашкевіца)‎: Летнія Алімпійскія гульні 2008 году
føroyskt: Summar-OL 2008
Bahasa Indonesia: Olimpiade Musim Panas 2008
Кыргызча: Пекин 2008
Nāhuatl: Pequin 2008
norsk nynorsk: Sommar-OL 2008
srpskohrvatski / српскохрватски: Olimpijada 2008
Simple English: 2008 Summer Olympics
oʻzbekcha/ўзбекча: Yozgi Olimpiada oʻyinlari 2008