ஹவாய்
English: Hawaii

State of Hawaii
Moku'āina o Hawai'i
ஹவாய் மாநிலம்
Flag of ஹவாய்State seal of ஹவாய்
ஹவாய்யின் கொடிஹவாய்யின் சின்னம்
புனைபெயர்(கள்): அலோஹா மாநிலம்
குறிக்கோள்(கள்): Ua Mau ke Ea o ka 'Āina i ka Pono
(ஹவாய் மொழி: நாட்டின் உயிர் தருமத்தில் தொடர்கிறது)
ஹவாய் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்)ஆங்கிலம், ஹவாய் மொழி
தலைநகரம்ஹொனலுலு
பெரிய நகரம்ஹொனலுலு
பரப்பளவு 
 - மொத்தம்10,931 சதுர மைல்
(29,311 கிமீ²)
 - அகலம்n/a மைல் (n/a கிமீ)
 - நீளம்1,522 மைல் (2,450 கிமீ)
 - % நீர்41.2
 - அகலாங்கு18° 55′ வ - 28° 27′ வ
 - நெட்டாங்கு154° 48′ மே - 178° 22′ மே
மக்கள் தொகை 
 - மொத்தம் (2000)1,211,537
 - மக்களடர்த்தி188.6/சதுர மைல் 
72.83/கிமீ² (13வது)
 - சராசரி வருமானம் $53,123 (8வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளிமௌனா கெயா[1]
13,796 அடி  (4,205 மீ)
 - சராசரி உயரம்3,035 அடி  (925 மீ)
 - தாழ்ந்த புள்ளிபசிபிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஆகஸ்ட் 21, 1959 (50வது)
ஆளுனர்லின்டா லிங்கில் (R)
செனட்டர்கள்டானியல் இனூயே (D)
டானியல் அகாக்கா (D)
நேரவலயம்ஹவாய்-அலூசிய: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-10
சுருக்கங்கள்HI US-HI
இணையத்தளம்www.hawaii.gov

ஹவாய் (Hawaii) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். இது ஒரு தீவுக்கூட்டம். ஐக்கிய அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 3700 கிலோமீட்டர் தூரத்தில் வட பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹொனலுலு. ஐக்கிய அமெரிக்காவில் 50 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது.

விண்வெளி தொலைநோக்கி அமைக்கும் திட்டம்

இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் அமெரிக்காவில் 30 மீட்டர் விண்வெளி தொலைநோக்கி அமைக்கும் திட்டம் இங்கு தொடங்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக அமையும். மொத்தம் சுமார் ரூ.9,000 கோடி செலவில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள மெளனா கியா என்ற இடத்தில் தொலைநோக்கி நிறுவப்படுகிறது. 2022 மார்ச் மாதம் இப்பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 5 நாடுகளின் 100 விஞ்ஞானிகள், அதிகாரிகள் பணியாற்றி 4012 மீட்டர் உயரத்தில் அமைய உள்ள இந்த தொலைநோக்கி அமைப்பதற்கான செலவை 5 நாடுகளும் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆண்டுக்கு 30 இரவுகளுக்கு அந்தத் தொலைநோக்கியை இந்திய விஞ்ஞானிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் [2].

Other Languages
Acèh: Hawaii
Afrikaans: Hawaii
Alemannisch: Hawaii
አማርኛ: ሃዋይኢ
aragonés: Hawaii
Ænglisc: Hawaii
العربية: هاواي
مصرى: هاواى
asturianu: Ḥawai
Aymar aru: Hawaii suyu
azərbaycanca: Havay
башҡортса: Гавай (штат)
Boarisch: Hawaii
žemaitėška: Havajē
Bikol Central: Hawaii
беларуская: Гаваі
беларуская (тарашкевіца)‎: Гаваі
български: Хаваи
भोजपुरी: हवाई
Bislama: Hawaii
বাংলা: হাওয়াই
བོད་ཡིག: ཧ་ཝ་ཡི།
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: হাৱাই
brezhoneg: Hawaii
bosanski: Havaji
буряад: Һавай
català: Hawaii
Chavacano de Zamboanga: Hawaii
Mìng-dĕ̤ng-ngṳ̄: Hawaii
нохчийн: Гавайи
Cebuano: Hawaii
کوردی: ھاوایی
corsu: Hawaii
čeština: Havaj
Чӑвашла: Гавайи
Cymraeg: Hawaii
dansk: Hawaii
Deutsch: Hawaii
Zazaki: Hawaii
Ελληνικά: Χαβάη
emiliàn e rumagnòl: Hawaii
English: Hawaii
Esperanto: Havajo
español: Hawái
euskara: Hawaii
فارسی: هاوایی
suomi: Havaiji
føroyskt: Hawaii
français: Hawaï
arpetan: Havayi
Nordfriisk: Hawaii
Frysk: Hawaï
Gaeilge: Haváí
Gagauz: Hawaii
Gàidhlig: Hawaii
galego: Hawai
Avañe'ẽ: Havái'i
Gaelg: Hawaii
Hausa: Hawaii
客家語/Hak-kâ-ngî: Hawaii
Hawaiʻi: Hawai‘i
עברית: הוואי
हिन्दी: हवाई
Fiji Hindi: Hawaii
hrvatski: Havaji
hornjoserbsce: Hawaii
Kreyòl ayisyen: Awayi
magyar: Hawaii
հայերեն: Հավայի
interlingua: Stato Hawaii
Bahasa Indonesia: Hawaii
Interlingue: Hawaii
Igbo: Hawaii
Iñupiak: Hawaii
Ilokano: Hawai'i
Ido: Havayi
íslenska: Hawaii
italiano: Hawaii
日本語: ハワイ州
Basa Jawa: Hawaii
ქართული: ჰავაის შტატი
Taqbaylit: Hawaii
Kabɩyɛ: Hawayii
қазақша: Гавайи
ಕನ್ನಡ: ಹವಾಯಿ
한국어: 하와이주
kurdî: Hawaii
kernowek: Hawaii
Кыргызча: Гавайи
Ladino: Hawaii
Lëtzebuergesch: Hawaii
Lingua Franca Nova: Hawaii
Limburgs: Hawaï
Ligure: Hawaii
lumbaart: Hawaii
لۊری شومالی: ھاڤایی
lietuvių: Havajai
latviešu: Havajas
मैथिली: हवाई
Malagasy: Hawaii
олык марий: Гавайи
Māori: Hawai'i
Baso Minangkabau: Hawaii
македонски: Хаваи
മലയാളം: ഹവായി
монгол: Хавай
मराठी: हवाई
кырык мары: Гавайи
Bahasa Melayu: Hawaii
မြန်မာဘာသာ: ဟာဝိုင်ယီပြည်နယ်
مازِرونی: هاوایی
Dorerin Naoero: Hawaii
Plattdüütsch: Hawaii
Nedersaksies: Hawaï (stoat)
नेपाली: हवाई
नेपाल भाषा: हवाइ
Nederlands: Hawaï
norsk nynorsk: Hawaii
norsk: Hawaii
Sesotho sa Leboa: Hawaii
occitan: Hawaii
Ирон: Гавайи
ਪੰਜਾਬੀ: ਹਵਾਈ
Pangasinan: Hawaii
Kapampangan: Hawaii
पालि: हवाई
Norfuk / Pitkern: Hawayii
polski: Hawaje
Piemontèis: Hawaii
پنجابی: ہوائی
português: Havaí
Runa Simi: Hawaii suyu
rumantsch: Hawai
română: Hawaii
русский: Гавайи
русиньскый: Гавай (США)
संस्कृतम्: हवाई
саха тыла: Һауайи
sardu: Hawaii
sicilianu: Hawaii
Scots: Hawaii
davvisámegiella: Haváija
srpskohrvatski / српскохрватски: Havaji
Simple English: Hawaii
slovenčina: Havaj (štát USA)
slovenščina: Havaji
Gagana Samoa: Hawai'i
Soomaaliga: Hawaay
shqip: Hawaii
српски / srpski: Хаваји
Seeltersk: Hawaii
Basa Sunda: Hawaii
svenska: Hawaii
Kiswahili: Hawaii
ślůnski: Hawaje
తెలుగు: హవాయి
Türkmençe: Gawaý adalary
Tagalog: Hawaii
lea faka-Tonga: Hauaiʻi
Türkçe: Hawaii
татарча/tatarça: Һавайлар (штат)
ئۇيغۇرچە / Uyghurche: Haway Shitati
українська: Гаваї
اردو: ہوائی
oʻzbekcha/ўзбекча: Gavayi
vèneto: Hawaii
Tiếng Việt: Hawaii
Volapük: Hawaii
Winaray: Hawaii
吴语: 夏威夷州
хальмг: Хавайи
isiXhosa: IHawayi
მარგალური: ჰავაი (შტატი)
ייִדיש: האוואי
Yorùbá: Hawaii
中文: 夏威夷州
文言: 夏威夷州
Bân-lâm-gú: Hawaiʻi
粵語: 夏威夷州
isiZulu: Hawaii