வில்மா ருடோல்ஃப்

ஒலிம்பிக் விருதாளர்
Center
1960 ரோம் ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீ ஓட்டத்தில் வில்மா ருடோல்ப் வெற்றி.
பதக்க விபரம்
பெண்கள் தடகளம்
தங்கம்1960 ரோம்100 மீ
தங்கம்1960 ரோம்200 மீ]]
தங்கம்1960 ரோம்4x100 மீ ரிலே
வெண்கலம்1956 மெல்பர்ன்4x100 மீ ரிலே

வில்மா க்லோடியன் ருடோல்ஃப் (Wilma Glodean Rudolph, 23 ஜுன் 1940 - 12 நவம்பர் 1994) ஒரு அமெரிக்க தடகள வீராங்கனை ஆவார். 1960ஆம் ஆண்டின் உலகத்தின் வேகமான பெண்ணாக கருதப்பட்டார். இவர் 1956, 1960 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட்டார். 1960 ரோம் நகரில் நிகழ்ந்த கோடைக்கால ஒலிம்பிக்கில் ஓட்டப் பந்தயத்தில் 3 தங்கப் பதக்கத்தை வென்றார். இவரை கருப்பு முத்து என்றழைத்தனர்.

மேடிசன் ஸ்குவையர் கார்டனில் வில்மா க்லோடியன் ருடோல்ஃப், 1961
ரோஜர் மேரிஸ்(இடது) ஃப்ராடெர்னல் ஆர்டர் அஃப் ஈகில்ஸ் என்ற விருதினை வில்மா க்லோடியன் ருடோல்ஃபிற்கு(வலது) வழங்குகிறார்


Other Languages
العربية: فيلما رودولف
asturianu: Wilma Rudolph
català: Wilma Rudolph
Deutsch: Wilma Rudolph
English: Wilma Rudolph
español: Wilma Rudolph
euskara: Wilma Rudolph
français: Wilma Rudolph
hrvatski: Wilma Rudolph
italiano: Wilma Rudolph
한국어: 윌머 루돌프
latviešu: Vilma Rūdolfa
Malagasy: Wilma Rudolph
Nederlands: Wilma Rudolph
norsk nynorsk: Wilma Rudolph
português: Wilma Rudolph
română: Wilma Rudolph
Simple English: Wilma Rudolph
slovenščina: Wilma Rudolph
српски / srpski: Вилма Рудолф
svenska: Wilma Rudolph
Türkçe: Wilma Rudolph
українська: Вілма Рудолф
Winaray: Wilma Rudolph