வாரணாசி

வாரணாசி
वाराणसी
காசி
வாரணாசி மாநகர், இந்தியா
காசி புனித நகரம்
கடிகாரச்சுற்றுபடி: அகில்யா படித்துறை,புது காசி விஸ்வநாதர் கோயில், லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு விமான நிலையம், திபேத்தியர் கோயில் (சாரநாத்), பனாரசு இந்து பல்கலைக்கழகம், காசி விஸ்வநாதர் கோயில்
கடிகாரச்சுற்றுபடி: அகில்யா படித்துறை,புது காசி விஸ்வநாதர் கோயில், லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு விமான நிலையம், திபேத்தியர் கோயில் (சாரநாத்), பனாரசு இந்து பல்கலைக்கழகம், காசி விஸ்வநாதர் கோயில்
அடைபெயர்(கள்): இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம்
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப்பிரதேசம்
மாவட்டம்வாரணாசி மாவட்டம்
அரசு
 • மேயர்ராம் கோபால் மொலே பி.ஜே.பி
 • எம். பிநரேந்திர மோடி பி.ஜே.பி
பரப்பளவு
 • வாரணாசி மாநகர், இந்தியா3,131
ஏற்றம்80.71
மக்கள்தொகை (2011)
 • வாரணாசி மாநகர், இந்தியா1
 • தரவரிசை30வது இடம்
 • அடர்த்தி380
 • பெருநகர்[1]1
மொழிகள்
 • அலுவலக மொழிஇந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண்221 001 to** (** area code)
தொலைபேசிக் குறியீடு0542
வாகனப் பதிவுUP 65
ஆண்-பெண் பாலின விகிதம்0.926 (2011) ♂/♀
எழுத்தறிவு (2011)80.12%[2]
இணையதளம்varanasi.nic.in

காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி (Varanasi, Hindustani pronunciation: [ʋaːˈraːɳəsi]  ( listen)), இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி மன்றத்துடன் கூடிய நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று. இந்நகரம் கிமு 1800 ஆண்டுகளுக்கு மேல், மக்கள் தொடர்ந்து வாழும் பண்டைய நகரங்களில் ஒன்றாகும்.[4]

இங்குள்ள காசி விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரின் புகழ் பெற்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். பண்டைய காலங்களில் கல்விக்கூடங்கள் பல அமைந்து கல்வியிற் சிறந்த இடமாக விளங்கியது வாரணாசி. இங்கு தயாரிக்கப்படும் பெனாரஸ் பட்டுப் புடவைகள் மிகப் பிரபலமானவை. வாரணாசி பனாரசு இந்து பல்கலைக்கழகம் இந்தியாவில் புகழ்பெற்ற கல்வி மற்றும் தொழிற்கல்வி நிலையமாகும்.

பொருளடக்கம்

Other Languages
Afrikaans: Benares
العربية: فاراناسي
asturianu: Benarés
azərbaycanca: Varanasi
تۆرکجه: بنارس
беларуская: Варанасі
български: Варанаси
भोजपुरी: बनारस
বাংলা: বারাণসী
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: বারানসি
brezhoneg: Varanasi
català: Benarés
нохчийн: Варанаси
کوردی: ڤاراناسی
čeština: Váránasí
Чӑвашла: Варанаси
Cymraeg: Varanasi
dansk: Varanasi
Deutsch: Varanasi
dolnoserbski: Varanasi
डोटेली: वाराणसी
Ελληνικά: Βαρανάσι
English: Varanasi
Esperanto: Varanasio
español: Benarés
eesti: Varanasi
euskara: Varanasi
فارسی: بنارس
suomi: Varanasi
français: Varanasi
Gaeilge: Varanasi
गोंयची कोंकणी / Gõychi Konknni: काशी
ગુજરાતી: વારાણસી
עברית: ואראנסי
हिन्दी: वाराणसी
Fiji Hindi: Varanasi
hrvatski: Varanasi
magyar: Váránaszi
հայերեն: Վարանասի
Bahasa Indonesia: Benares
italiano: Varanasi
ქართული: ვარანასი
ಕನ್ನಡ: ವಾರಾಣಸಿ
한국어: 바라나시
Кыргызча: Варанаси
Latina: Varanasi
Lëtzebuergesch: Varanasi
lietuvių: Varanasis
latviešu: Vārānasī
मैथिली: वाराणसी
Malagasy: Varanasi
മലയാളം: വാരാണസി
मराठी: वाराणसी
Bahasa Melayu: Varanasi, Cantonment
မြန်မာဘာသာ: ဗာရာဏသီမြို့
नेपाली: वाराणसी
नेपाल भाषा: वाराणासी
Nederlands: Benares (stad)
norsk nynorsk: Varanasi
norsk: Varanasi
ଓଡ଼ିଆ: ବାରଣାସୀ
ਪੰਜਾਬੀ: ਵਾਰਾਣਸੀ
Kapampangan: Varanasi
polski: Waranasi
پنجابی: وارانسی
پښتو: وراناسي
português: Varanasi
română: Varanasi
русский: Варанаси
संस्कृतम्: काशी
саха тыла: Варанаси
Scots: Varanasi
srpskohrvatski / српскохрватски: Varanasi
Simple English: Varanasi
slovenčina: Váránasí (mesto)
slovenščina: Varanasi
shqip: Varanasi
српски / srpski: Варанаси
svenska: Varanasi
తెలుగు: కాశీ
Türkçe: Varanasi
українська: Варанасі
اردو: وارانسی
oʻzbekcha/ўзбекча: Varanasi
Tiếng Việt: Varanasi
Winaray: Varanasi
მარგალური: ვარანასი
中文: 瓦拉納西
Bân-lâm-gú: Benares (siâⁿ)
粵語: 維華拿斯