வானியல்சார் பொருள்

Asteroid Ida with its own moonMimas, a natural satellite of Saturn
C2014 Q2.jpgPlanet Jupiter, a gas giant
The Sun, a G-type starStar Sirius A with white dwarf companion Sirius BCrab Nebula.jpg
Black hole (artist's animation)Vela pulsar, a rotating neutron star
Globular star clusterPleiades, an open star cluster
The Whirlpool galaxyAbel 2744, Galaxy cluster
The Hubble Ultra-Deep Field 2014 image with an estimated 10,000 galaxiesMap of galaxy superclusters and filaments
வானியல்சார் பொருட்கள் சில காட்டப்பட்டுள்ளது.
லா சில்லா வானாய்வகத்தின் மேலே சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வானியல்சார் பொருட்களைக் காணலாம் — வியாழன் (மேலே), செவ்வாய் (கீழ் இடது), புதன் (கீழ் வலது).[1]

வானியல்சார் பொருள் (Astronomical object) என்பது வானியலில் ஆயப்படுவனவாகும். இது இயற்கையில் உருவான காட்சிக்குட்பட்ட பேரண்டத்திலுள்ள எந்தப் பொருளாகவோ அமைப்பாகவோ இருக்கலாம்.[2] புவியிலுள்ள பொருட்கள் பொதுவாக இவ்வகைப்பாட்டில் உட்படாது. இது ஏதோ ஒரு ஈர்ப்பு விசையினால் பிணைக்கப்பட்டு, தொடர்ச்சியாக வான்வெளியில் அமைந்துள்ள பொருட்களையும், ஈர்ப்பு விசை குறைந்த வானியல் அமைப்புகளையும் மற்றும் துணை அமைப்புகளையும் குறிக்கிறது.

எடுத்துக்காட்டாக கோள்களின் அமைப்புகள், விண்மீன் கொத்துகள், நெபுலா, விண்மீன் பேரடை, சிறுகோள், இயற்கைத் துணைக்கோள், கோள் , விண்மீன், வால்வெள்ளி என்பது கட்டமைப்புக்குட்பட்ட பனிக்கட்டி மற்றும் தூசி ஆகியவற்றால் ஆன வால்வெள்ளி உட்கோளமும், கட்டமைப்புக்கு உட்படாத வால்வெள்ளியின் வால் பகுதியையும் கொண்டுள்ளது.

கோள்களின் அமைப்புகள் என்பது விண்மீன்களைச் சுற்றி கோள்கள் எவ்வாறு அமைந்துள்ளன எனக் குறிப்பதாகும். விண்மீன் கொத்துகள் என்பது விண்மீன்கள் ஈர்ப்பு விசையால் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்குவது ஆகும். நெபுலா என்பது விண்மீன் பேரடை வெடிப்பின் மூலம் உண்டாகிறது, இதிலிருந்து புதிய விண்மீன்களும், புதிய கோள்களும் உருவாகின்றன. சிறுகோள், இயற்கைத் துணைக்கோள், கோள், வால்வெள்ளி ஆகியவை, நமது சூரியக் குடும்பத்தில் இடம் பெற்றுள்ள வானியல் சார் பொருட்கள் ஆகும்.இதில் கோள்கள், சிறுகோள், வால்வெள்ளி ஆகியவை சூரியனைச் சுற்றியும், இயற்கைத் துணைக்கோள் கோள்களைச் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன.

Other Languages
Afrikaans: Hemelliggaam
Alemannisch: Himmelskörper
العربية: جرم فلكي
azərbaycanca: Göy cisimləri
беларуская (тарашкевіца)‎: Астранамічны аб’ект
brezhoneg: Korf-egor
dolnoserbski: Astronomiski objekt
Ελληνικά: Ουράνιο σώμα
Esperanto: Astro
eesti: Taevakeha
euskara: Argizagi
français: Objet céleste
Avañe'ẽ: Yvága mba'e
עברית: גרם שמיים
hrvatski: Nebesko tijelo
magyar: Égitest
Bahasa Indonesia: Benda langit
Ido: Astro
italiano: Oggetto celeste
ᐃᓄᒃᑎᑐᑦ/inuktitut: ᐅᓪᓗᒋᐊᒃ
日本語: 天体
ქართული: ციური სხეული
Taqbaylit: Tafekka tagnnawt
한국어: 천체
Lëtzebuergesch: Himmelskierper
Limburgs: Hieëmellichaam
Bahasa Melayu: Objek astronomi
Nederlands: Hemellichaam
norsk nynorsk: Himmellekam
ਪੰਜਾਬੀ: ਖਗੋਲੀ ਚੀਜ਼
português: Corpo celeste
română: Corp ceresc
sicilianu: Corpu cilesti
srpskohrvatski / српскохрватски: Nebesko tijelo
Simple English: Astronomical object
slovenščina: Astronomsko telo
српски / srpski: Небеско тело
svenska: Himlakropp
татарча/tatarça: Күк җисеме
Tiếng Việt: Thiên thể
West-Vlams: Hemellichoam
吴语: 天体
中文: 天體
文言: 天體
Bân-lâm-gú: Thian-thé
粵語: 天體