வருவாய்

வணிகத்தில் வருவாய்கள் அல்லது வருவாய் என்பது ஒரு நிறுவனம் அதன் வழக்கமான வணிக நடவடிக்கைகள் மூலமாக பெறக்கூடிய வருமானம் ஆகும். இதனை பொதுவாக சரக்குகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களிடன் விற்பனை செய்வதன் மூலமாக அவர்கள் பெறுவார்கள். ஐக்கிய இராச்சியம் போன்ற பல நாடுகளில் வருவாயானது விற்பனை அளவு எனக் குறிப்பிடப்படுகிறது.

சில நிறுவனங்கள் வருவாயை வட்டி, ஈவுத்தொகைகள் அல்லது மற்ற நிறுவனங்களால் அவர்களுக்குச் செலுத்தப்படும் ஆதாய உரிமைகள் ஆகியவற்றின் மூலமாக பெறுகின்றன.[1] வருவாய் என்பது பொதுவாக வணிக வருமானத்தைக் குறிப்பிடலாம் அதாவது அது "கடந்த ஆண்டு X என்ற நிறுவனம் $32 மில்லியன் வருவாய் ஈட்டியது" என்பன போன்று குறிப்பிட்ட கால அளவில் நாணயம் சார்ந்த அலகில் அடையக்கூடிய பணத்தினைக் குறிப்பிடுவது ஆகும்.

Other Languages
Afrikaans: Inkomste
العربية: دخل مالي
беларуская: Даход
български: Доход
বাংলা: আয়
català: Ingrés
Cymraeg: Incwm
dansk: Indkomst
Deutsch: Einkommen
Ελληνικά: Εισόδημα
English: Income
Esperanto: Rento
español: Ingreso
euskara: Irabazi
فارسی: درآمد
français: Revenu
עברית: הכנסה
हिन्दी: आय
hrvatski: Dohodak
հայերեն: Եկամուտ
italiano: Reddito
日本語: 収入
қазақша: Табыс
ಕನ್ನಡ: ಆದಾಯ
한국어: 수입 (회계)
Latina: Reditus
lietuvių: Pajamos
Bahasa Melayu: Pendapatan bersih
မြန်မာဘာသာ: ဝင်ငွေ
नेपाली: आय
Nederlands: Inkomen
norsk: Inntekt
ਪੰਜਾਬੀ: ਆਮਦਨ
polski: Dochód
português: Renda
română: Venit
русский: Доход
sicilianu: Ngressu
Scots: Income
srpskohrvatski / српскохрватски: Prihod
Simple English: Income
svenska: Inkomst
Kiswahili: Kipato
Tagalog: Kita
Türkçe: Gelir
татарча/tatarça: Керем
українська: Дохід
中文: 收入