வனேடியம்

வனேடியம்
23V
-

V

Nb
வனேடியம்குரோமியம்
தோற்றம்
நீல-வெள்ளி-சாம்பல் உலோகம்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண்வனேடியம், V, 23
உச்சரிப்பு/vəˈndiəm/
və-NAY-dee-əm
தனிம வகைதாண்டல் உலோகம்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு54, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
50.9415(1)
இலத்திரன் அமைப்பு[Ar] 3d3 4s2
2, 8, 11, 2
Electron shells of vanadium (2, 8, 11, 2)
இயற்பியற் பண்புகள்
நிலைதிண்மம்
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்)6.0 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில்5.5 g·cm−3
உருகுநிலை2183 K, 1910 °C, 3470 °F
கொதிநிலை3680 K, 3407 °C, 6165 °F
உருகலின் வெப்ப ஆற்றல்21.5 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல்459 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை24.89 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa)1101001 k10 k100 k
at T (K)210122892523281431873679
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள்5, 4, 3, 2, 1, -1
(ஈரியல்பு ஒக்சைட்டு)
மின்னெதிர்த்தன்மை1.63 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 650.9 kJ·mol−1
2வது: 1414 kJ·mol−1
3வது: 2830 kJ·mol−1
அணு ஆரம்134 பிமீ
பங்கீட்டு ஆரை153±8 pm
பிற பண்புகள்
படிக அமைப்புbody-centered cubic
வனேடியம் has a body-centered cubic crystal structure
காந்த சீரமைவுparamagnetic
மின்கடத்துதிறன்(20 °C) 197 nΩ·m
வெப்ப கடத்துத் திறன்30.7 W·m−1·K−1
வெப்ப விரிவு(25 °C) 8.4 µm·m−1·K−1
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)(20 °C) 4560 மீ.செ−1
யங் தகைமை128 GPa
நழுவு தகைமை47 GPa
பரும தகைமை160 GPa
பாய்சான் விகிதம்0.37
(Mohs hardness)6.7
CAS எண்7440-62-2
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: வனேடியம் இன் ஓரிடத்தான்
isoNAஅரைவாழ்வுDMDE (MeV)DP
48Vsyn15.9735 dε+4.012348Ti
49Vsyn330 dε0.601949Ti
50V0.25%1.5×1017yε2.208350Ti
β1.036950Cr
51V99.75%V ஆனது 28 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
·

வனேடியம் (ஆங்கிலம்: Vanadium, (IPA: /vəˈneɪdiəm/) என்னும் வெண்-சாம்பல் நிற வேதிப்பொருள் உலகில் அதிக அளவில் காணப்படாத, மென்மையான, வளையக்கூடிய, தகடாககூடிய மாழை ஆகும். இத் தனிமத்தின் அணுவெண் 23 ஆகும். இது இயற்கையில் கிடைக்கும் கனிமப்பொருட்களில் இருந்து பிரிக்கப்படுவது. வனேடியம் பெரும்பாலான உயிரினங்களில் இருக்கும் 26 தனிமங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் பிற மாழைகளுடன் கலந்து மாழைக்கலவையாகப் பயன்படுகின்றது.

வனேடியம், கார்னோடைட், ரோச்கோலைட், வனாடினைட், பாட்ரோனைட், போன்று 65 வகையான தாதுக்களில் கிடைக்கின்றது.[1] பாஸ்பேட் பாறை மற்றும் ஒரு சில இரும்புத் தாதுக்களிலும் காணப்படுகின்றது. கச்சா எண்ணெயில் கனிம -கரிம மூலக் கூறுகளாகவும் உள்ளது. வனேடியத் தாதுக்கள் அமெரிக்கா, ரஷ்யா,பின்லாந்து, தென் ஆப்பிரிக்கா, வாடா ரொடீசியா, பெரு, வெனிசுலா, பிரான்சு போன்ற நாடுகளில் அதிகம் கிடைக்கின்றது.[2] மக்னீசியம் அல்லது மக்னீசியம்- சோடியக் கலவையால் வனேடியம் ட்ரை குளோரைடை ஆக்ஸிஜனீக்க வினைக்கு உட்படுத்தி, தூய வனேடியத்தைப் பெறலாம். இயற்கையில் காணப்படும் வனேடியத்தில், ௦.24 விழுக்காடு வனேடியம்-50 ம் , 99.76 விழுக்காடு வனேடியம்-51ம் உள்ளன.[3] இதில் வனேடியம்-50 கதிரியக்கமுடையது. இதன் அரை வாழ்வு 6 x 1015 ஆண்டுகள். பூமியின் புறவோட்டுப் பகுதியில் இதன் செழுமை ௦.02 விழுக்காடாகும். இது ஈயத்தின் செழுமையை விட 15 மடங்கும் வெள்ளியின் செழுமையை விட 2000 மடங்கும் அதிகமானது.

எரிகற்களில் வனேடியத்தின் செழுமை அதிகமுள்ளது.[4] முதிர்ந்த உறுதியான மரங்களின் அடிப்பகுதிகளில் வனேடிய உப்புகள் உள்ளன. கடல் தாவர இனங்களிலும், கடல் வாழ் உயிரினகளின் உடலிலும் வனேடியம் அதிகம் இருக்கின்றது.[5] வனேடியம் உயிரினகளின் வளர் சிதை மாற்ற வினைகளில் வினையூக்கியாகச் செயல்படுகின்றது. ஜப்பான் நாட்டில் அசிடியா (ascidia) என்ற கடல் வாழ் சிற்றுயிரியின் பண்ணைகளை அமைந்து அதன் உடலில் செறிவுற்றுள்ள 18.5 சதவீதம் வனேடியத்தைப் பிரித்தெடுக்க முயன்று வருகின்றார்கள். மரப் பிசின்களின் உதவியுடன் அயனிப் பரிமாற்ற வினை வழி வனேடியத்தைப் பிரித்தெடுக்கும் நவீன முறையை அமெரிக்கர்கள் கையாளுகின்றார்கள்

Other Languages
Afrikaans: Vanadium
አማርኛ: ቫናዲየም
aragonés: Vanadio
العربية: فاناديوم
asturianu: Vanadiu
azərbaycanca: Vanadium
башҡортса: Ванадий
беларуская: Ванадый
беларуская (тарашкевіца)‎: Ванад
български: Ванадий
भोजपुरी: वैनेडियम
བོད་ཡིག: ཝེ་ནི་ཌིམ།
brezhoneg: Vanadiom
bosanski: Vanadij
català: Vanadi
Mìng-dĕ̤ng-ngṳ̄: Vanadium
Cebuano: Vanadyo
ᏣᎳᎩ: ᏩᏁᏗᎥᎻ
کوردی: ڤانادیۆم
corsu: Vanadiu
čeština: Vanad
Чӑвашла: Ванади
Cymraeg: Fanadiwm
dansk: Vanadium
Deutsch: Vanadium
ދިވެހިބަސް: ވެނޭޑިއަމް
Ελληνικά: Βανάδιο
English: Vanadium
Esperanto: Vanado
español: Vanadio
eesti: Vanaadium
euskara: Banadio
فارسی: وانادیم
suomi: Vanadiini
français: Vanadium
Nordfriisk: Vanadium
furlan: Vanadi
Gaeilge: Vanaidiam
Gàidhlig: Bhanadium
galego: Vanadio
ગુજરાતી: વેનેડિયમ
Gaelg: Vanaadjum
客家語/Hak-kâ-ngî: Vanadium
Hawaiʻi: Vanadium
עברית: ונדיום
हिन्दी: वनेडियम
Fiji Hindi: Vanadium
hrvatski: Vanadij
Kreyòl ayisyen: Vanadyòm
magyar: Vanádium
հայերեն: Վանադիում
interlingua: Vanadium
Bahasa Indonesia: Vanadium
Ido: Vanado
íslenska: Vanadín
italiano: Vanadio
日本語: バナジウム
la .lojban.: jinmrvanadi
ქართული: ვანადიუმი
Kabɩyɛ: Fanadɩyɔm
қазақша: Ванадий
ಕನ್ನಡ: ವನಾಡಿಯಮ್
한국어: 바나듐
kurdî: Vanadyûm
коми: Ванадий
Кыргызча: Ванадий
Latina: Vanadium
Lëtzebuergesch: Vanadium
Limburgs: Vanadium
Ligure: Vanaddio
lumbaart: Vanadio
lietuvių: Vanadis
latviešu: Vanādijs
македонски: Ванадиум
മലയാളം: വനേഡിയം
монгол: Ванади
кырык мары: Ванадий
Bahasa Melayu: Vanadium
မြန်မာဘာသာ: ဗနေဒီယမ်
Plattdüütsch: Vanadium
नेपाली: वनेडियम
नेपाल भाषा: भ्यानडियम
Nederlands: Vanadium
norsk nynorsk: Vanadium
norsk: Vanadium
occitan: Vanadi
Livvinkarjala: Vanadium
ਪੰਜਾਬੀ: ਵੈਨੇਡੀਅਮ
polski: Wanad
Piemontèis: Vanadi
پنجابی: ونیڈیم
português: Vanádio
Runa Simi: Wanadyu
română: Vanadiu
armãneashti: Vanadiu
русский: Ванадий
संस्कृतम्: वनडियम
sicilianu: Vanadiu
Scots: Vanadium
srpskohrvatski / српскохрватски: Vanadijum
Simple English: Vanadium
slovenčina: Vanád
slovenščina: Vanadij
Soomaaliga: Fanadhiyaam
shqip: Vanadiumi
српски / srpski: Ванадијум
Seeltersk: Vanadium
Basa Sunda: Vanadium
svenska: Vanadin
Kiswahili: Vanadi
తెలుగు: వెనేడియం
тоҷикӣ: Ванадий
Tagalog: Banadyo
Türkçe: Vanadyum
татарча/tatarça: Ванадий
ئۇيغۇرچە / Uyghurche: ۋانادىي
українська: Ванадій
oʻzbekcha/ўзбекча: Vanadiy
vepsän kel’: Vanadii
Tiếng Việt: Vanadi
Winaray: Vanadyo
吴语:
хальмг: Ванад
ייִדיש: וואנאדיום
Yorùbá: Banadiomu
中文:
文言:
Bân-lâm-gú: Vanadium
粵語: