வட்டவிலகல்

எல்லா வகையான கூம்பு வடிவங்களும், அவற்றின் வட்டவிலகல்கள் ஏறுமுகமாய் தரப்பட்டுள்ளன. வட்டவிலகலோடு வளைவுத்தன்மை குறைவதையும், இவ்வடிவங்கள் ஒன்றோடொன்று வெட்டாதிருப்பதையும் காண்க.

கணிதத்தில் வட்டவிலகல் (Eccentricity) என்பது அனைத்து கூம்பு வடிவத்திற்கும் அறியப்படும் ஒரு கணிதவியல் கருத்தாகும். இஃதை அவ்வடிவம் வட்ட வடிவிலிருந்து எந்தளவிற்கு பிறழ்ந்துள்ளது என்பதன் அளவாய் கொள்ளலாம். குறிப்பாக,

வட்டவிலகலின் வரையறை பின்வருமாறு தரப்படும்:

இதில், என்பது அவ்வடிவத்தின் அரை-பெரும் அச்சின் நீளம், என்பது அரை-சிறு அச்சின் நீளம் மற்றும் k என்பது நீள்வட்டதிற்கு +1, பரவளைவிற்கு 0, அதிபரவளைவிற்கு -1 எனவாகும்.

இஃது முதல் வட்டவிலகல்' எனவும் அறியப்படும், கணித இலகுவிற்காக கொள்ளப்படும் இரண்டாம் வட்டவிலகலினிருந்து e பிரித்தறிய இவ்வாறு குறிக்கப்படும்.இரண்டாம் வட்டவிலகல் பின்வருமாறு வருனிக்கப்படும்:

மேலும், இவையிரண்டும் கீழ்கண்டவாறு தொடர்புடையன:

Other Languages
беларуская: Эксцэнтрысітэт
беларуская (тарашкевіца)‎: Эксцэнтрысытэт
bosanski: Ekscentricitet
català: Excentricitat
Ελληνικά: Εκκεντρότητα
Esperanto: Discentreco
hrvatski: Ekscentricitet
日本語: 離心率
한국어: 이심률
lietuvių: Ekscentricitetas
Plattdüütsch: Exzentrizität
русиньскый: Ексцентрицита
srpskohrvatski / српскохрватски: Ekscentricitet
slovenščina: Izsrednost
српски / srpski: Ексцентрицитет
svenska: Excentricitet
українська: Ексцентриситет
oʻzbekcha/ўзбекча: Ekssentrisitet
Tiếng Việt: Độ lệch tâm
中文: 離心率