வடக்கு மரியானா தீவுகள்

வடக்கு மரியானா தீவுகளின் பொதுநலாவாயம்
Commonwealth of the Northern Mariana Islands

Sankattan Siha Na Islas Mariånas
கொடி சின்னம்
நாட்டுப்பண்: Gi Talo Gi Halom Tasi  (சமோரோ)
Satil Matawal Pacifiko  (கரொலீனியம்)
தலைநகரம்சாய்ப்பான்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம், சமோரோ மொழி, கரொலீனிய மொழி
அரசாங்கம் அதிபர் ஆட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி
 •  அரசுத் தலைவர் CIA World Factbook – Northern Mariana Islands</ref>
 •  ஆளுநர் பெனிக்னோ பீட்டியல்
 •  உதவி ஆளுநர் டிமொதி வில்லாகோமஸ்
 •  உள்ளூர் பிரதிநிதி
பேதுரோ டெனோரியோ
பொதுநலவாயம் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைவு
 •  Covenant 1975 
 •  பொதுநலவாய தகுதி 1978 
 •  காப்பாளர் தகுதி முடிவு 1986 
பரப்பு
 •  மொத்தம் 477 கிமீ2 (195வது)
184.17 சதுர மைல்
 •  நீர் (%) புறாகணிக்கத்தக்கது
மக்கள் தொகை
 •  ஜூலை 2007 கணக்கெடுப்பு 86,616 (198வது)
 •  அடர்த்தி 168/km2 (n/a)
63.8/sq mi
நாணயம் ஐக்கிய அமெரிக்க டாலர் (USD)
நேர வலயம் (ஒ.அ.நே+10)
அழைப்புக்குறி 1 670
இணையக் குறி .mp

வடக்கு மரியானா தீவுகள் (Northern Mariana Islands, /ˈnɔrðərn mɛəriˈænə ˈaɪləndz/ ), ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஆனால் ஓரளவு தன்னாட்சி உடைய தீவுகள் ஆகும். மேற்கு பசிபிக் பெருங்கடலில் இந்த தீவுகள் அமெரிக்காவுக்கு இராஜதந்திர முக்கியத்துவம் கொண்டவை. இந்த தீவுகளின் மொத்த பரப்பளவு 463.63 கிமீ². இங்கு கிட்டத்தட்ட 80,362 (2005 ஊகம்) மக்கள் வசிக்கின்றனர்.

1521 ஆண்டு இந்த பகுதி ஸ்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இங்கிருந்த பழங்குடிகளுக்கும் இவர்களுக்கும் நடந்த சண்டையில் பழங்குடிகள் பலர் மாண்டனர். 1898 ஸ்பானிய அமெரிக்கா போருக்கு பின்னர் இதன் சில பகுதிகள் அமெரிக்காவுக்கும் எஞ்சிய பகுதிகள் யேர்மனிக்கும் சேர்ந்தது. 1919 யப்பான் இந்த தீவுகளைப் பெற்றுக்கொண்டது. 1945 பின்னர் யப்பானை தோற்கடித்த அமெரிக்கா இந்த தீவுகளைப் பெற்றுக்கொண்டது.

Other Languages
беларуская (тарашкевіца)‎: Паўночныя Марыянскія астравы
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: নর্দান মেরিন দ্বীপমালা
brezhoneg: Mariana an Norzh
Mìng-dĕ̤ng-ngṳ̄: Báe̤k Mariana Gùng-dō̤
čeština: Severní Mariany
Esperanto: Nord-Marianoj
euskara: Ipar Marianak
客家語/Hak-kâ-ngî: Pet Mariana Khiùn-tó
Bahasa Indonesia: Kepulauan Mariana Utara
Qaraqalpaqsha: Arqa Mariana atawları
Lingua Franca Nova: Isolas Mariana Norde
norsk nynorsk: Nord-Marianane
davvisámegiella: Davve-Mariánat
srpskohrvatski / српскохрватски: Sjeverni Marijanski Otoci
Simple English: Northern Mariana Islands
slovenčina: Severné Mariány
Gagana Samoa: North Mariana Islands
oʻzbekcha/ўзбекча: Shimoliy Mariana orollari
Bân-lâm-gú: Pak Mariana Kûn-tó