வகுப்பு (உயிரியல்)

Biological classification L Pengo.svg
Biological classification L Pengo-ta.svg

தற்கால உயிரிய வகைப்பாட்டியல் முறைகள் பல இருப்பினும், அவற்றுள் ஏழு படிநிலை அலகுகளைக்(taxon) கொண்ட முறை குறிப்பிடத் தக்கது ஆகும். அவற்றுள் வகுப்பு (ஆங்கிலம்: class, இலத்தின்: classis) என்பதும், ஒரு அலகாகும்.

இச்சொல்லை யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு[note 1] என்ற பிரெஞ்சு அறிஞர், அவர் எழுதிய 'Eléments de botanique' என்ற நூலில் 1694 ஆம் ஆண்டு முதன்முதலாகப் பயன்படுத்தினார். பின்னர் இலின்னேயசின் 1735 ஆம் ஆண்டு எழுதிய 'Systema Naturae' என்ற நூலில் பயன்படுத்தினார்.

வகுப்பு என்பதற்கு முன்னால் தொகுதி என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும், பின்னால் வரிசை என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும் அமைந்துள்ளது. இந்த அலகு இலின்னேயசு பின்பற்றிய, ஐந்து படிநிலை அலகுகளில் ஒன்றாகும்.

இலின்னேயசின் 5 அலகுகள்.தற்போதுள்ள 7 அலகுகள்.
உயிரித்திணைஉயிரித்திணை
******தொகுதி(phylum)-பிரிவு(division)
வகுப்புவகுப்பு
வரிசைவரிசை
******குடும்பம்
பேரினம்பேரினம்
இனம்இனம்
Other Languages
Afrikaans: Klas (biologie)
Alemannisch: Klasse (Biologie)
العربية: طائفة (تصنيف)
asturianu: Clas (bioloxía)
башҡортса: Класс (биология)
беларуская: Клас (біялогія)
беларуская (тарашкевіца)‎: Кляса (біялёгія)
brezhoneg: Kevrennad
Ελληνικά: Ομοταξία
Esperanto: Klaso (biologio)
Avañe'ẽ: Jueheguasã
hornjoserbsce: Rjadownja (biologija)
Kreyòl ayisyen: Klas (biyoloji)
Bahasa Indonesia: Kelas (biologi)
日本語: 綱 (分類学)
Basa Jawa: Kelas (biologi)
한국어: 강 (생물학)
Lëtzebuergesch: Klass (Biologie)
Limburgs: Klas (biologie)
македонски: Класа (биологија)
Bahasa Melayu: Kelas (biologi)
မြန်မာဘာသာ: မျိုးပေါင်း
Plattdüütsch: Klass (Biologie)
Nederlands: Klasse (biologie)
norsk nynorsk: Biologisk klasse
Kapampangan: Pinduan (biolohia)
português: Classe (biologia)
Runa Simi: Rikch'aq sinri
русиньскый: Клас (біолоґія)
srpskohrvatski / српскохрватски: Razred (taksonomija)
Simple English: Class (biology)
slovenčina: Trieda (taxonómia)
slovenščina: Razred (biologija)
српски / srpski: Klasa (biologija)
татарча/tatarça: Сыйныф (биология)
українська: Клас (біологія)
Tiếng Việt: Lớp (sinh học)
West-Vlams: Klasse (biologie)
吴语:
中文:
Bân-lâm-gú: Kong (hun-lūi-ha̍k)
粵語: