லேனா தமிழ்வாணன்

லேனா தமிழ்வாணன் தமிழக எழுத்தாளரும், பதிப்பாசிரியரும், இதழாசிரியரும் ஆவார். இவர் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர். பயணக் கட்டுரைகள் [1], வாழ்வு முன்னேற்றக் கட்டுரைகள் எழுதி பிரபலமானவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்வாணன், மணிமேகலை தம்பதியின் புதல்வர். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் 1954இல் பிறந்தவர்.

Other Languages