லித்துவேனிய லித்தாசு

லித்துவேனிய லித்தாசு
Lietuvos litas (இலித்துவேனியம்)
ஐ.எசு.ஓ 4217
குறிLTL
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100சென்டாஸ்
பன்மை“லிடாய்” அல்லது ”லிட்டு”
 சென்டாஸ்“சென்டாய்” அல்லது ”சென்ட்டு”
குறியீடுLt (லிடாஸ்), ct (Lithuanian litas)
வங்கிப் பணமுறிகள்10, 20, 50, 100, 200, 500 லிட்டு
Coins1, 2, 5, 10, 20, 50 சென்ட்டு, 1, 2, 5 லிடாய்
மக்கள்தொகையியல்
User(s)லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா
Issuance
நடுவண் வங்கிலித்துவேனியா வங்கி
 Websitewww.lb.lt
Valuation
Inflation4,7% (2009)
 SourceThe World Factbook, 2006 கணிப்பு
ERM
 Sinceஜூன் 28, 2004
 Fixed rate sinceபெப்ரவரி 2, 2002
=3.45280 லிடாய்
 Band15%

லிடாஸ் அல்லது லித்தாசு (சின்னம்: Lt; குறியீடு: LTL ), லித்துவேனியா நாட்டின் நாணயம். ஒரு லாட்சில் நூறு சென்டாஸ்கள் உள்ளன. லிடாஸ் என்ற சொல்லின் பன்மை வடிவம் “லிடாய்” அல்லது ”லிட்டு”. லிடாஸ் நாணயம் 1922ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1940ல் இரண்டாம் உலகப் போரின் போது லித்துவேனியா சோவியத் யூனியனால் ஆக்கிரமிக்கப்பட்டவுடன் லிடாஸ் நாணய முறை கைவிடப்பட்டு சோவியத் ரூபிள் நாணயம் புழக்கத்தில் இருந்தது. 1993ல் லித்துவேனியா விடுதலை அடைந்தவுடன் லிடாஸ் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1994-2002 காலகட்டத்தில் லிடாசின் மதிப்பு நான்கு அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. லித்துவேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து விட்டதால் 2010ல் லிடாஸ் கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயமான யூரோ லாத்வியாவின் நாணயமாகிவிடும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 2008-09ல் ஏற்பட்ட பொருளியல் வீழ்ச்சியால் லித்துவேனியா பாதிக்கப்பட்டு பணவீக்கம் இம்மாற்றம் ஜனவரி 1, 2013கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு யூரோவுக்கு 3.45 லிடாய் என்று மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.[1]

Other Languages
Afrikaans: Litas
azərbaycanca: Litva litası
žemaitėška: Lits
беларуская: Літ
беларуская (тарашкевіца)‎: Летувіскі літ
български: Литовски литас
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: লিথুয়ানিয়ান লিটাস
bosanski: Litvanski litas
català: Litas
čeština: Litevský litas
Чӑвашла: Литас
Deutsch: Litas
Ελληνικά: Λίτας
Esperanto: Litova lido
español: Litas lituana
eesti: Leedu litt
français: Litas
Nordfriisk: Litas
עברית: ליטאס
hrvatski: Litavski litas
Bahasa Indonesia: Litas
italiano: Litas lituano
日本語: リタス
ქართული: ლიტვური ლიტი
Кыргызча: Литовтык лит
lietuvių: Litas
latviešu: Lits
македонски: Литвански литас
Bahasa Melayu: Litas Lithuania
Nederlands: Litouwse litas
polski: Lit (waluta)
português: Litas lituano
română: Litas
саха тыла: Литва лита
srpskohrvatski / српскохрватски: Litvanski litas
Simple English: Lithuanian litas
slovenčina: Litovský litas
српски / srpski: Литвански литас
svenska: Litas
тоҷикӣ: Литаи Литва
українська: Литовський лит
Yorùbá: Litas
Bân-lâm-gú: Lietuva litas