லாரி பேஜ்

லாரி பேஜ்
Larry Page in the European Parliament, 17.06.2009.jpg
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் ஜூன் 17, 2009 இல் பேசும் போது எடுத்த படம்
பிறப்புலாரன்ஸ் பேஜ்
மார்ச்சு 26, 1973 (1973-03-26) (அகவை 45)
கிழக்கு லான்சிங், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்கிழக்கு லான்சிங் உயர்நிலைப் பள்ளி
மிச்சிகன் பல்கலைக்கழகம்
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
பணிகணினியியலாளர், தொழிலதிபர்
அறியப்படுவதுகூகுள் நிறுவனர்களுள் ஒருவர். கூகுளின் முதன்மை செயல் அதிகாரி
சொத்து மதிப்புGreen Arrow Up.svg$17.5 பில்லியன் (2010)[1]
வாழ்க்கைத்
துணை
லூசின்டா சவுத்வொர்த்

லாரன்ஸ் எட்வர்ட் "லாரி" பேஜ் (Larry Page, பி. மார்ச்,1973) கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது பக்கத் தரவரிசை படிமுறைத் தீர்வு (pagerank algorithm) இணையத் தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது. தற்போது கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ளார்.

இளமைக்காலம்

இவருடைய தாய் தந்தை இருவரும் கணினியியல் வல்லுநர்கள். லாரி பேஜ் பள்ளிப் படிப்புக்குப் பிறகு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணினியியல் கல்வி படித்தார். அதற்குப் பின்னர் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டில் ஆராய்ச்சிப் பட்டப் படிப்பில் இறங்கினார். அங்கு செர்கே பிரின் என்னும் மாணவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து 1998 ஆம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய தேடு பொறியான கூகுளை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த பணத்தைக் கொண்டு தொடங்கினார்கள்.

Other Languages
العربية: لاري بايج
asturianu: Larry Page
azərbaycanca: Larri Peyc
беларуская: Лары Пэйдж
беларуская (тарашкевіца)‎: Лэры Пэйдж
български: Лари Пейдж
bosanski: Larry Page
català: Larry Page
کوردی: لاری پەیج
čeština: Larry Page
dansk: Larry Page
Deutsch: Larry Page
डोटेली: ल्यारी पेज
Ελληνικά: Λάρρυ Πέιτζ
English: Larry Page
Esperanto: Larry Page
español: Larry Page
eesti: Larry Page
euskara: Larry Page
فارسی: لری پیج
suomi: Larry Page
français: Larry Page
galego: Larry Page
ગુજરાતી: લૅરી પેજ
Hausa: Larry Page
עברית: לארי פייג'
हिन्दी: लैरी पेज
magyar: Larry Page
հայերեն: Լարի Փեյջ
Bahasa Indonesia: Larry Page
íslenska: Larry Page
italiano: Larry Page
Basa Jawa: Larry Page
ქართული: ლარი პეიჯი
қазақша: Ларри Пейдж
한국어: 래리 페이지
Lëtzebuergesch: Larry Page
latviešu: Lerijs Peidžs
मैथिली: लेरी पेज
Malagasy: Larry Page
മലയാളം: ലാറി പേജ്
မြန်မာဘာသာ: လယ်ရီပေ့ချ်
Nederlands: Larry Page
norsk: Larry Page
occitan: Larry Page
ଓଡ଼ିଆ: ଲାରୀ ପେଜ୍
ਪੰਜਾਬੀ: ਲੈਰੀ ਪੇਜ
polski: Larry Page
português: Larry Page
Runa Simi: Larry Page
română: Larry Page
русский: Пейдж, Ларри
ᱥᱟᱱᱛᱟᱲᱤ: ᱞᱟᱨᱤ ᱯᱮᱡᱽ
Scots: Larry Page
srpskohrvatski / српскохрватски: Larry Page
Simple English: Larry Page
slovenčina: Larry Page
slovenščina: Larry Page
shqip: Larry Page
српски / srpski: Лари Пејџ
svenska: Larry Page
Kiswahili: Larry Page
తెలుగు: లారీ పేజ్
Türkçe: Larry Page
українська: Ларрі Пейдж
اردو: لیری پیج
oʻzbekcha/ўзбекча: Larry Page
Tiếng Việt: Larry Page
Winaray: Larry Page
Bân-lâm-gú: Larry Page