றோட் தீவு

றோட் தீவு மாநிலமும்

பிராவிடென்ஸ் தோட்டங்களும்

Flag of றோட் தீவுState seal of றோட் தீவு
றோட் தீவின் கொடி சின்னம்
புனைபெயர்(கள்): பெருங்கடல் மாநிலம்
குறிக்கோள்(கள்): நம்பிக்கை
றோட் தீவு மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்)இல்லை
தலைநகரம்பிராவிடென்ஸ்
பெரிய நகரம்பிராவிடென்ஸ்
பரப்பளவு 
 - மொத்தம்1,545* சதுர மைல்
(4,002* கிமீ²)
 - அகலம்37 மைல் (60 கிமீ)
 - நீளம்48 மைல் (77 கிமீ)
 - % நீர்32.4
 - அகலாங்கு41° 09' வ - 42° 01' வ
 - நெட்டாங்கு71° 07' மே - 71° 53' மே
மக்கள் தொகை 
 - மொத்தம் (2000)1,048,319
 - மக்களடர்த்தி691.0/சதுர மைல் 
387.35/கிமீ² (2வது)
 - சராசரி வருமானம் $44,619 (17வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளிஜெரிமொத் மலை[1]
812 அடி  (247 மீ)
 - சராசரி உயரம்200 அடி  (60 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅட்லான்டிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மே 29, 1790 (13வது)
ஆளுனர்டானல்ட் கார்சியேரி (R)
செனட்டர்கள்ஜாக் ரீட் (D)
ஷெல்டன் வைட்ஹவுஸ் (D)
நேரவலயம்கிழக்கு: UTC-5/-4
சுருக்கங்கள்RI US-RI
இணையத்தளம்www.ri.gov

ரோட் தீவு (State of Rhode Island and Providence Plantations[2], பொதுவாக Rhode Island (/ˌroʊd ˈaɪlɨnd/  ( listen)), என்பது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்று. புதிய இங்கிலாந்து பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் பரப்பளவு அடிப்படையில் மிகச் சிறியது ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இது அமைந்துள்ளது. ரோட் தீவின் எல்லைகளாக மேற்கே கனெடிகட் மாநிலமும், வடக்கு மற்றும் கிழக்கே மாசசூசெட்ஸ் மாநிலமும் அமைந்துள்ளன. நியூயார்க்கின் லோங் தீவுடன் தென்மேற்கே நீராலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் புரொவிடன்ஸ்.

ரோட் தீவு பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலையை அறிவித்த முதல் பதின்மூன்று நாடுகளில் ஒன்றும், அவற்றுள் கடைசியாக ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட மாநிலமும் ஆகும்[3][4]. ஐக்கிய அமெரிக்காவின் 13 ஆவது மாநிலமாக 1790 இல் இணைந்தது.

ரோட் தீவு மாநிலத்தின் 30 விழுக்காடு நிலம் பல பெரிய குடாக்களையும், கழிமுகங்களையும் கொண்டுள்ளதால் இம்மாநிலம் "பெருங்கடல் மாநிலம்" (The Ocean State) என அழைக்கப்படுகிறது. இதன் நிலப்பரப்பு 1,045 சதுர மைல் (2706 கிமீ2).

  • மேற்கோள்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 7, 2006.
  2. "Constitution of the State of Rhode Island and Providence Plantations". State of Rhode Island General Assembly. பார்த்த நாள் செப்டம்பர் 9, 2007.
  3. Jensen, Founding, 679; Friedenwald, Interpretation, 92–93. retrieved on ஏப்ரல் 12, 2009.
  4. US constitution Ratification: RI retrieved on ஏப்ரல் 12, 2009.
Other Languages
Afrikaans: Rhode Island
aragonés: Rhode Island
Ænglisc: Rhode Īeg
العربية: رود آيلاند
asturianu: Rhode Island
azərbaycanca: Rod-Aylend
башҡортса: Род-Айленд
Boarisch: Rhode Island
žemaitėška: Rod Ailands
Bikol Central: Rhode Island
беларуская: Род-Айленд
беларуская (тарашкевіца)‎: Род-Айлэнд
български: Роуд Айланд
Bislama: Rhode Island
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: রোড আইল্যান্ড
brezhoneg: Rhode Island
bosanski: Rhode Island
буряад: Род-Айленд
català: Rhode Island
Chavacano de Zamboanga: Rhode Island
Mìng-dĕ̤ng-ngṳ̄: Rhode Island
нохчийн: Род-Айленд
Cebuano: Rhode Island
čeština: Rhode Island
Чӑвашла: Род Айленд
Cymraeg: Rhode Island
Deutsch: Rhode Island
Zazaki: Rhode Island
Ελληνικά: Ρόουντ Άιλαντ
emiliàn e rumagnòl: Rhode Island
English: Rhode Island
Esperanto: Rod-Insulo
español: Rhode Island
euskara: Rhode Island
فارسی: رود آیلند
føroyskt: Rhode Island
français: Rhode Island
Nordfriisk: Rhode Island
Gaeilge: Oileán Rhode
Gagauz: Rhode Island
Gàidhlig: Rhode Island
galego: Rhode Island
Avañe'ẽ: Rhode Island
客家語/Hak-kâ-ngî: Rhode Island
Hawaiʻi: Loke ‘Ailana
Fiji Hindi: Rhode Island
hrvatski: Rhode Island
Kreyòl ayisyen: Rod Aylann
magyar: Rhode Island
հայերեն: Ռոդ Այլենդ
interlingua: Rhode Island
Bahasa Indonesia: Rhode Island
Iñupiak: Rode Qikiqtaq
Ilokano: Rhode Island
íslenska: Rhode Island
italiano: Rhode Island
Basa Jawa: Rhode Island
ქართული: როდ-აილენდი
Taqbaylit: Rhode Island
Kabɩyɛ: Rood Ayilandi
қазақша: Род-Айленд
kurdî: Rhode Island
kernowek: Ynys Rhode
Ladino: Rhode Island
Lëtzebuergesch: Rhode Island
Lingua Franca Nova: Rhode Island
Limburgs: Rhode Island
lumbaart: Rhode Island
لۊری شومالی: رودآیلأند
lietuvių: Rod Ailandas
latviešu: Rodailenda
Malagasy: Rhode Island
олык марий: Род-Айленд
Māori: Rhode Island
македонски: Род Ајленд
മലയാളം: റോഡ് ഐലൻഡ്
монгол: Рөүд-Айленд
кырык мары: Род-Айленд
Bahasa Melayu: Rhode Island
مازِرونی: رودآیلند
Dorerin Naoero: Rhode Island
Plattdüütsch: Rhode Island
Nedersaksies: Rhode Island
norsk nynorsk: Rhode Island
occitan: Rhode Island
ਪੰਜਾਬੀ: ਰੋਡ ਟਾਪੂ
Kapampangan: Pulu ning Rhode
polski: Rhode Island
Piemontèis: Rhode Island
português: Rhode Island
rumantsch: Rhode Island
română: Rhode Island
русский: Род-Айленд
संस्कृतम्: रोड ऐलैंड
саха тыла: Род Айлэнд
sicilianu: Rhode Island
davvisámegiella: Rhode Island
srpskohrvatski / српскохрватски: Rhode Island
Simple English: Rhode Island
slovenčina: Rhode Island
slovenščina: Rhode Island
српски / srpski: Роуд Ајланд
Seeltersk: Rhode Island
svenska: Rhode Island
Kiswahili: Rhode Island
Tagalog: Rhode Island
Türkçe: Rhode Island
татарча/tatarça: Род-Айленд
ئۇيغۇرچە / Uyghurche: Rodé Arili Shitati
українська: Род-Айленд
oʻzbekcha/ўзбекча: Rod-Aylend
vèneto: Rhode Island
Tiếng Việt: Rhode Island
Volapük: Rhode Island
Winaray: Rhode Island
хальмг: Род-Айленд
მარგალური: როდ-აილენდი
中文: 羅德島州
文言: 羅德島州
Bân-lâm-gú: Rhode Island
粵語: 羅德島州