ரொமேனிய லியு

ரொமேனிய லியு
Leu românesc (உரோமேனியம்)
1 leu. Romania, 2005 a.jpg
ஒரு லியு
ஐ.எசு.ஓ 4217
குறிRON
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100பான்
பன்மைலெய்
 பான்பானி
வங்கிப் பணமுறிகள்
 அதிகமான பயன்பாடு1 லியு, 5, 10, 50, 100 லெய்
 Rarely used200, 500 lei
Coins
 Freq. used5, 10, 50 பானி
 Rarely used1 பான்
மக்கள்தொகையியல்
User(s) உருமேனியா
Issuance
நடுவண் வங்கிரொமேனிய தேசிய வங்கி
 Websitewww.bnr.ro
Printerரொமேனிய தேசிய வங்கி
 Websitewww.bnr.ro
Mintமானிடரியா ஸ்டாடுலுயி
 Websitewww.monetariastatului.ro
Valuation
Inflation4.28% (இலக்கு 3.5 ± 1)
 Sourceரொமேனிய தேசிய வங்கி[1] (நவம்பர் 2009)

லியு (சின்னம்: leu; குறியீடு: RON) ரொமேனியா நாட்டின் நாணயம் ஆகும். இது 1867 இல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. அன்று முதல் இன்று வரை நான்கு முறை ரொமேனிய நாட்டில் புதிய நாணயமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் லியு என்றே அழைக்கப்பட்டன. தற்போஹ்டு புழக்கத்திலுள்ள லியு 2005ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ரொமேனியா ஜனவரி 1, 2007 ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து விட்டதால் 2014ம் ஆண்டு லியு நாணய முறை கைவிடப்பட்டு யூரோ ரொமேனியாவின் நாணயமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியூ என்ற சொல்லுக்கு ரொமேனிய மொழியில் “சிங்கம்” என்று பொருள். இதன் பன்மை வடிவம் ”லெய்”. ஒரு லியுவில் 100 பனிக்கள் உள்ளன.

  • மேற்கோள்கள்

மேற்கோள்கள்

Other Languages
العربية: ليو روماني
asturianu: Leu
žemaitėška: Romonėjės liėjė
беларуская: Румынскі лей
беларуская (тарашкевіца)‎: Румынскі лей
български: Румънска лея
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: রোমানিয়ান লিউ
bosanski: Rumunski lej
català: Leu romanès
čeština: Rumunské leu
Ελληνικά: Λέου Ρουμανίας
English: Romanian leu
Esperanto: Rumana leo
español: Leu rumano
français: Leu roumain
galego: Leu romanés
עברית: לאו רומני
hrvatski: Rumunjski lej
magyar: Román lej
Bahasa Indonesia: Leu Rumania
íslenska: Rúmenskt lei
italiano: Leu romeno
ქართული: რუმინული ლეი
latviešu: Rumānijas leja
македонски: Романска леа
Nederlands: Roemeense leu
norsk nynorsk: Rumensk leu
occitan: Leu romanés
polski: Lej
português: Leu romeno
rumantsch: Leu rumen
română: Leu românesc
саха тыла: Румыния лиэйэ
srpskohrvatski / српскохрватски: Rumunski lej
Simple English: Romanian leu
slovenčina: Nový rumunský lei
српски / srpski: Румунски леј
svenska: Rumänsk leu
Türkçe: Rumen leyi
українська: Румунський лей
oʻzbekcha/ўзбекча: Ley (pul birligi)
მარგალური: რუმინული ლეი
Yorùbá: Leu Románíà
Bân-lâm-gú: Romania leu