ரிஷி

ரிஷி விசுவாமித்திரரின் கடும் தவத்தை கலைத்து இல்லற வாழ்விற்கு இழுக்க, மயக்க வந்த மேனகை

ரிஷி (Rishi) (சமக்கிருதம்: ऋषि தவ வலிமையல், இறைவனிலிருந்து வரும் ஒலி அலைகளை கிரகித்து உணர்ந்து வேத மந்திரங்களை இயற்றும் ஆற்றல் படைத்த தவ சீலர்கள் ஆவார். ரிஷிகளை [1] [2] மந்திரதிரஷ்டா என்பர். [3] வேத மந்திரங்களின் சப்தத்தை உணர்ந்து அறியும் ஆற்றல் பெற்றவர்கள் என்று இதற்குப் பொருளாகும். தங்களால் அறியப்படும் வேதமந்திரங்களை ரிஷிகள் செய்யுள் வடிவிலும், சூக்தங்களாகவும் அமைத்துப் பாடி வைத்தனர். [4]ரிஷிகளின் தாங்கள் கண்டறிந்த ஒலி அலைகளை மந்திரங்களாகப் படைத்து வேத மந்திரங்களை அமைத்தனர். பின்னர் வந்த முனிவர்கள் தங்கள் வசதிக்காக வேதத்தை இருக்கு, சாமம், யஜூர் மற்றும் அதர்வணம் என நான்காகப் பிரித்தனர்.

Other Languages
বাংলা: ঋষি
буряад: Арши
čeština: Rši
Deutsch: Rishi
English: Rishi
español: Rishi
suomi: Rishi
français: Rishi
हिन्दी: ऋषि
Bahasa Indonesia: Resi
italiano: Ṛṣi
日本語: リシ
ಕನ್ನಡ: ಋಷಿ
lietuvių: Riši
မြန်မာဘာသာ: ရသေ့
नेपाल भाषा: ऋषि
Nederlands: Rishi
ਪੰਜਾਬੀ: ਰਿਸ਼ੀ
polski: Ryszi
português: Ríshi
русский: Риши
संस्कृतम्: ऋषिः
سنڌي: رشي
Simple English: Rishi
slovenščina: Riši
svenska: Rishi
తెలుగు: ఋషి
ไทย: ฤๅษี
татарча/tatarça: Риши
українська: Ріші
اردو: رشی