யோர்தான் ஆறு

யோர்தான் ஆறு (எபிரேயம்: נהר הירדן
அரபு: نهر الأردن
)
River
Jordan River Bushy.jpg
பெயர் மூலம்: எபிரேயம்: ירדן (yardén, descender) < ירד (yarad, to descend)[1]
நாடுஇசுரேல், யோர்தான்
பகுதிகள்West Asia, Eastern Mediterranean littoral
மாவட்டம்Galilee
கிளையாறுகள்
 - இடம்பனியாஸ் ஆறு, டான் ஆறு, யார்முக் ஆறு, சார்க்கா ஆறு
 - வலம்ஹஸ்பானி ஆறு (லெபனான்), அயூன் ஆறு
அடையாளச்
சின்னங்கள்
Sea of Galilee, சாக்கடல்
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம்Anti-Lebanon Mountain Range at Mount Hermon, கோலான் குன்றுகள்
 - உயர்வு2,814 மீ (9,232 அடி)
கழிமுகம்சாக்கடல்
 - elevation
நீளம்251 கிமீ (156 மைல்)
யோர்தான் ஆறு, யோர்தான் மற்ரும் மேற்குக் கரைக்கு இடையிலான எல்லையில் ஓடுகின்றது.
யோர்தான் ஆறு, யோர்தான் மற்ரும் மேற்குக் கரைக்கு இடையிலான எல்லையில் ஓடுகின்றது.

யோர்தான் ஆறு, தென்மேற்கு ஆசியாவில் ஓடுகின்ற ஒரு ஆறு ஆகும். இது சாக்கடலுள் (Dead Sea) விழுகின்றது. இந்த ஆறு 251 கிலோமீட்டர் (156 மைல்) நீளம் கொண்டது. இசுரயேலருக்கு வாக்களிக்கப்பட்ட நாட்டினுள் நுழைய இதை கடந்ததாலும், இயேசு கிறித்து திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு பெற்ற ஆறு இது என்பதாலும் யூத மற்றும் கிறித்துவ வரலாற்றில் இந்த ஆறு முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதன் முக்கிய துணை ஆறுகளாவன:

  1. லெபனானிலிருந்து உருவாகும் ஹஸ்பானி ஆறு
  2. ஹேர்மன் மலை அடிவாரத்திலிருந்து உருவாகும் பனியாஸ் ஆறு
  3. அதே ஹேர்மன் மலை அடிவாரத்திலிருந்து உருவாகும் டான் ஆறு
  4. லெபனானில் இருந்து உருவாகும் அயூன் ஆறு
  • உசாத்துணை

உசாத்துணை

  1. Klein, Ernest, A Comprehensive Etymological Dictionary of the எபிரேயம் for Readers of English, The University of Haifa, Carta, Jerusalem, p.264
Other Languages
Afrikaans: Jordaanrivier
Ænglisc: Iordan
العربية: نهر الأردن
تۆرکجه: اوردن چایی
Boarisch: Jordan
беларуская: Іардан (рака)
беларуская (тарашкевіца)‎: Ярдан
български: Йордан (река)
भोजपुरी: जॉर्डन नदी
brezhoneg: Jordan (stêr)
bosanski: Jordan (rijeka)
català: Riu Jordà
Cebuano: Naẖal Senir
čeština: Jordán
kaszëbsczi: Jordan (rzéka)
Deutsch: Jordan
English: Jordan River
Esperanto: Jordano
español: Río Jordán
eesti: Jordan
فارسی: رود اردن
suomi: Jordan
français: Jourdain
Gàidhlig: Abhainn Iòrdan
galego: Río Xordán
עברית: נהר הירדן
हिन्दी: जॉर्डन नदी
hrvatski: Jordan (rijeka)
hornjoserbsce: Jordan
Bahasa Indonesia: Sungai Yordan
íslenska: Jórdan
日本語: ヨルダン川
la .lojban.: jordo rirxe
Basa Jawa: Kali Yordan
ქართული: იორდანე
Kabɩyɛ: Yɔrdaŋ Pɔɔ
қазақша: Иордан
한국어: 요르단강
Latina: Iordanis
lietuvių: Jordanas
latviešu: Jordāna
Malagasy: Jordana (ony)
македонски: Јордан (река)
Bahasa Melayu: Sungai Jordan
Nederlands: Jordaan (rivier)
norsk nynorsk: Jordanelva
occitan: Jordan
Ирон: Иордан
ਪੰਜਾਬੀ: ਜਾਰਡਨ ਦਰਿਆ
پنجابی: دریاۓ اردن
português: Rio Jordão
Runa Simi: Urdun mayu
română: Râul Iordan
русский: Иордан
संस्कृतम्: जार्डन्-नदी
саха тыла: Иордаан
sardu: Giordanu
sicilianu: Ciumi Giurdanu
srpskohrvatski / српскохрватски: Jordan (rijeka)
Simple English: Jordan River
slovenčina: Jordán
slovenščina: Jordan
српски / srpski: Јордан (река)
svenska: Jordan
Kiswahili: Yordani (mto)
Türkçe: Şeria Nehri
українська: Йордан (річка)
oʻzbekcha/ўзбекча: Iordan (daryo)
Tiếng Việt: Sông Jordan
Winaray: Salog Jordan
吴语: 约旦河
მარგალური: იორდანე
ייִדיש: ירדן טייך
中文: 约旦河
粵語: 約旦河