யூதம்

யூத சடங்குக் கலை (மேல் இருந்து வலஞ்சுழியாக): ஓய்வு நாள் மெழுகுதிரி நிலைச்சட்டம், கையை கழுவும் கிண்ணம், அச்சும் டனாக்கும், தோரா சுட்டிக்காட்டி, ஷோபார் மற்றும் கிச்சிலிப்பழப் பெட்டி
வெள்ளி பெட்டிக்குள், கையால் எழுதப்பட்ட தோரா புத்தகம். யூத கலை மற்றும் வரலாறு அருங்காட்சியகம், பாரிஸ், பிரான்சு.
எபிரெயு வார்த்தை ஸோக்கிரினு (zokhreinu) பொறிக்கப்பட்டுள்ள கண்ணாடி நினைவகத் தட்டுப்படுத்தி - நம்மால் நினைவு கூரப்படுவது
மாக்கடோனியக் குடியரசின் 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வெள்ளி ஹனுக்கா மெனோரா (Hanukkah menorah)

யூதம் (Judaismஎபிரேய மொழியில் יהודה, "ஜெஹூதா" (Yehudah), யூடா, என்ற சொல், கிரேக்க மொழியில் Ἰουδαϊσμός; இலத்தீன் மொழியில் "லுதாயிஸ்மஸ்") என்பது பண்டைய ஒரு கடவுட் கொள்கை உடைய, ஆபிரகாமிய சமயம் ஆகும். இது தோராவை அதன் அடித்தளமாகக் கொண்டிள்ளது (டனாக் அல்லது எபிரேய வேதாகம என்ற பெரிய உரையில் தோரா ஒரு பகுதியாகும். மேலும், மிட்ராஷ் மற்றும் தல்மூத் போன்ற நூல்களின் பாரம்பரியமும், வாய்வழி தொகுப்புகளும் துணை நூல்களாகவுள்ளன. இது யூதர்களுடைய, சமயம், மெய்யியல், பண்பாடு மற்றும் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். உலகம் முழுவதும் 14.5 மற்றும் 17.4 மில்லியன் அங்கத்தவர்களைக் கொண்ட பத்தாவது பெரிய சமயக் குழுவாக யூதம் இருக்கிறது.

மரபுவழி யூதமானதுதோரா யூத சட்டங்கள் தீர்க்கமானவை, யூதர்கள்  தெய்வீகமானவர்கள், யூதம் நித்தியமானது, யூதம் மாற்ற முடியாதது, யூதம் நிலைபேறுடையது,  யூத கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. பழமை விரும்புகிற மற்றும் சீர்திருத்த யூதம் என்பது மிகவும் தாராளமயமானது.

யூத மதத்தின் தேவைகளுக்கு, பழமை விரும்புகிற யூதம், சீர்திருத்த யூதாயிஸத்தை விட அதிக அளவு "பாரம்பரிய" விளக்கம் அளித்து ஊக்குவிக்கிறது. சீர்திருத்தங்களின் அடிப்படையில், யூத சட்டத்தை பொது வழிகாட்டுதலின் தொகுப்பாக பார்க்க வேண்டும். அனைத்து யூதர்களுக்கும் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளின் தொகுப்பாக மட்டுமே கருதக் கூடாது. வரலாற்று ரீதியாக, சிறப்பு நீதிமன்றங்கள் யூத சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தற்கால நீதிமன்றங்கள் யூத மதத்தின் சட்டங்களை தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்துகின்றன. இறையியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்த அதிகாரத்தை எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ தன் உடைமையாக்கிக்கொள்ள முடியாது. புனித நூல்கள் மற்றும் யூதசட்ட வித்தகர்கள், யூதகுருக்கள் மற்றும் யூத அறிஞர்கள் ஆகியோர், சட்ட விளக்கம் மற்றும் பயன்பாடுகளை விளக்குகின்றார்கள்.

யூத மதத்தின் வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பரவியுள்ளது.[1] வெண்கலக் காலத்தில்யூதம் ஒரு கட்டமைக்கப்பட்ட மதமாக வேரூன்றியது.[2] யூதம்ஒரு கடவுட் கொள்கை கொண்ட பழமை வாய்ந்த மதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[3] எபிரேயர் மற்றும் இசுரயேலர்களைக் குறிக்கும் விதம்:

* தனக் (Tanakh) புத்தகத்தில், யூதர்கள்.

* எஸ்தர் (Esther), புத்தகத்தில், யூதர்கள்.

* மற்ற புத்தகங்களில் யூதர்கள் என்ற வார்த்தைக்குப் பதிலாக "இஸ்ரேல் நாட்டின் குழந்தைகள்".


யூத மதத்தின் நூல்கள், மரபுகள் மற்றும் மதிப்புகளால் வசப்படுத்தப்பட்ட பிற மதங்கள்:

ஆபிரகாமிய சமயங்கள்
கிறிஸ்தவம்

இசுலாம்

பகாய் சமயம்.

யூத மதத்தின் பல அம்சங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதச்சார்பற்ற மேற்கத்திய நன்னெறிகளையும், சிவில் சட்டங்களையும் தாக்கின.  ஹீப்ராயிசம் முக்கிய காரணியாகக் கருதப்படக் காரணங்கள்:

மேற்கத்திய நாகரிகம், ஹெலனிஸமாக வளர்ச்சி அடைந்தது

* யூதவியல் வளர்ச்சி

கிறிஸ்தவத்தின் தாய் மதம்

* கிறிஸ்தவ சகாப்தத்தில் மேற்கத்திய இலட்சியங்கள் மற்றும் அறநெறிகள் கணிசமாக வடிவமைக்கப்பட்டன.[4]

யூதர்கள் சாதி ஒழிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.  யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றும் யூத மதத்துக்கு மாறியவர்கள் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டனர்.  2015 ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் யூதர்களின் எண்ணிக்கை 14.3 மில்லியனாக இருந்தது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 0.2% ஆகும்.[5]

43% யூதர்கள் இசுரேலில் வசிக்கின்றனர். 43% யூதர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வசிக்கின்றனர். மீதமுள்ளவர்களில், பெரும்பாலானோர் ஐரோப்பாவில் வசிக்கின்றனர். எஞ்சியுள்ள சிறுபான்மை குழுக்கள், தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவலாக வசிக்கின்றனர்.

Other Languages
Acèh: Yahudi
адыгабзэ: Джурт
Afrikaans: Judaïsme
Alemannisch: Judentum
አማርኛ: አይሁድና
aragonés: Chudaísmo
العربية: يهودية
ܐܪܡܝܐ: ܝܗܘܕܝܘܬܐ
مصرى: يهوديه
অসমীয়া: ইহুদি ধৰ্ম
asturianu: Xudaísmu
azərbaycanca: İudaizm
башҡортса: Йәһүдилек
Boarisch: Judndum
žemaitėška: Jodaėzmos
беларуская: Іўдаізм
беларуская (тарашкевіца)‎: Юдаізм
български: Юдаизъм
Bahasa Banjar: Agama Yahudi
brezhoneg: Yuzevegezh
bosanski: Judaizam
буряад: Иудаизм
català: Judaisme
Mìng-dĕ̤ng-ngṳ̄: Iù-tái-gáu
нохчийн: ЯхӀудийн дин
Cebuano: Hudaismo
qırımtatarca: Yeudilik
čeština: Judaismus
Чӑвашла: Иудаизм
Cymraeg: Iddewiaeth
dansk: Jødedom
Deutsch: Judentum
Zazaki: Cıhudiye
ދިވެހިބަސް: ޔަހޫދީދީން
Ελληνικά: Ιουδαϊσμός
English: Judaism
Esperanto: Judismo
español: Judaísmo
eesti: Judaism
euskara: Judaismo
estremeñu: Judaísmu
فارسی: یهودیت
Võro: Judaism
føroyskt: Jødadómur
français: Judaïsme
arpetan: Judâismo
Nordfriisk: Juudendoom
furlan: Ebraisim
Frysk: Joadendom
Gaeilge: An Giúdachas
Gàidhlig: Iùdhachd
galego: Xudaísmo
ગુજરાતી: યહૂદી ધર્મ
Gaelg: Yn Ewaghys
客家語/Hak-kâ-ngî: Yù-thai-kau
עברית: יהדות
हिन्दी: यहूदी धर्म
Fiji Hindi: Yahudi
hrvatski: Judaizam
Kreyòl ayisyen: Jidayis
interlingua: Judaismo
Bahasa Indonesia: Agama Yahudi
Interlingue: Judeisme
Igbo: Judaism
Ilokano: Hudaismo
ГӀалгӀай: Жугтий ди
íslenska: Gyðingdómur
italiano: Ebraismo
日本語: ユダヤ教
Patois: Juudizim
Basa Jawa: Agama Yahudi
ქართული: იუდაიზმი
Taqbaylit: Tihudit
Kabɩyɛ: Yuudaayism
қазақша: Яһудилік
kalaallisut: Juutit
한국어: 유대교
къарачай-малкъар: Иудейлик
Ripoarisch: Jüddedom
kurdî: Cihûtî
kernowek: Yedhoweth
Кыргызча: Иудаизм
Ladino: Djudaizmo
Lëtzebuergesch: Juddentum
лезги: Иудаизм
Lingua Franca Nova: Iudisme
Limburgs: Joededom
Ligure: Ebraiximo
lumbaart: Judaism
lingála: Boyúda
لۊری شومالی: جیدیٱت
lietuvių: Judaizmas
latviešu: Jūdaisms
Malagasy: Jodaisma
Baso Minangkabau: Agamo Yahudi
македонски: Јудаизам
മലയാളം: യഹൂദമതം
монгол: Иудаизм
मराठी: ज्यू धर्म
Bahasa Melayu: Agama Yahudi
Malti: Ġudaiżmu
Mirandés: Judaísmo
မြန်မာဘာသာ: ဂျူးဘာသာ
مازِرونی: یهودیت
Nāhuatl: Judaísmo
Napulitano: Giurieismo
Plattdüütsch: Jodendom
Nedersaksies: Jeudendom
नेपाली: यहुदी धर्म
नेपाल भाषा: यहुद धर्म
Nederlands: Jodendom
norsk nynorsk: Jødedommen
norsk: Jødedom
Nouormand: Judaïsme
Sesotho sa Leboa: Sejuda
occitan: Judaïsme
Oromoo: Judaayizimii
Ирон: Иудаизм
ਪੰਜਾਬੀ: ਯਹੂਦੀ ਧਰਮ
Papiamentu: Judaismo
Picard: Judaïme
Deitsch: Yuddedum
Norfuk / Pitkern: Judaism
polski: Judaizm
Piemontèis: Giudaism
پنجابی: یہودیت
پښتو: يهوديت
português: Judaísmo
Runa Simi: Huriyu iñiy
rumantsch: Giudaissem
română: Iudaism
русский: Иудаизм
русиньскый: Юдаїзм
саха тыла: Иудаизм
sicilianu: Judaismu
Scots: Judaism
srpskohrvatski / српскохрватски: Judaizam
සිංහල: ජුදා ආගම
Simple English: Judaism
slovenčina: Judaizmus
slovenščina: Judovstvo
Soomaaliga: Yuhuuda
shqip: Jehudizmi
српски / srpski: Јудаизам
Seeltersk: Juudendum
svenska: Judendom
Kiswahili: Uyahudi
ślůnski: Judajizm
తెలుగు: జుడాయిజం
тоҷикӣ: Яҳудият
Türkmençe: Ýehudylykda
Tagalog: Hudaismo
Tok Pisin: Judaisim
Türkçe: Yahudilik
Xitsonga: Vuyuda
татарча/tatarça: Яһүд дине
ئۇيغۇرچە / Uyghurche: يەھۇدى دىنى
українська: Юдаїзм
اردو: یہودیت
oʻzbekcha/ўзбекча: Yahudiylik
Tiếng Việt: Do Thái giáo
walon: Djudayisse
Winaray: Judaismo
吴语: 犹太教
მარგალური: იუდაიზმი
ייִדיש: יידישקייט
中文: 犹太教
文言: 猶太教
Bân-lâm-gú: Iû-thài-kàu
粵語: 猶太教