மைக்ரோசாப்ட் விண்டோசு

மைக்ரோசாப்ட் விண்டோஸ்
Windows logo and wordmark - 2012.svg
இணையத்தளம்மைக்ரோசாப்ட் விண்டோஸ்
நிறுவனம்/
விருத்தியாளர்
மைக்ரோசாப்ட் கார்பரேஷன்
இயங்குதளக் குடும்பம்மைக்ரோசாப்ட் டாஸ் / 9x-அடித்தளங்கள், விண்டோசு சிஈ, விண்டோசு என்டி
மூலநிரல் வடிவம்மூடிய மூலம்
கேர்னர்ல் வகைகலப்பின கருவகம்
அனுமதிமைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்
தற்போதைய நிலைபொதுவில் பகிரப்படுகிறது
இணையத்தளம்மைக்ரோசாப்ட் விண்டோஸ்

விண்டோஸ் (Windows) அல்லது விண்டோசு என்பது மைக்ரோசாஃப்ட் (Microsoft) எனும் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கணினி வரைகலைச் சூழல் இயங்குதளமாகும். மைக்ரோசாப்ட் முதன் முதலில் 1985 நவம்பரில் மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தின் பொருத்தாக வரைக்கலைப் சூழலின் ஆர்வம் காரணமாக வெளிவிடப்பட்டது.[1] மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரத்தியேகக் கணினிகளில் தொண்ணுறு சதவீதத்திற்கும் (90-%) மேலாக சந்தையைக் கைப்பற்றியது.[2] இதன் மிகவும் அண்மைய வாங்கி (கிளையண்ட்) பதிப்பானது விண்டோஸ் 8 ஆகும். விண்டோஸ் 8 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான விண்டோஸ் 8.1 தற்போது வெளியாகி உள்ளது. இதனது மிகவும் அண்மைய வழங்கி (செர்வர்) பதிப்பானது விண்டோஸ் செர்வர் 2012 ஆகும்.

விண்டோசின் சமீபத்திய பதிப்பு விண்டோசு 10 ஆகும். இது சூலை 29, 2015 அன்று வெளியானது. விண்டோசு 7 அல்லது விண்டோசு 8.1 பயன்படுத்துபவர்களுக்கு முதல் ஆண்டில் இது இலவசமாக கிடைத்து.

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பதிப்புக்கள்

16 பிட் இயங்குதளம்

  • வின்டோஸ் 1.0
  • வின்டோஸ் 2.0
  • வின்டோஸ் 3.0
  • வின்டோஸ் NT 3.1
  • வின்டோஸ் Workgroups 3.11

32பிட் இயங்குதளம்

64 பிட் இயங்குதளம்

ARM இயங்குதளம்

Other Languages
অসমীয়া: ৱিণ্ড'জ
azərbaycanca: Microsoft Windows
Boarisch: Windows
žemaitėška: Microsoft Windows
беларуская: Microsoft Windows
беларуская (тарашкевіца)‎: Microsoft Windows
български: Microsoft Windows
Mìng-dĕ̤ng-ngṳ̄: Microsoft Windows
corsu: Windows
Ελληνικά: Microsoft Windows
føroyskt: Windows
客家語/Hak-kâ-ngî: Microsoft Windows
עברית: Microsoft Windows
hornjoserbsce: Windows
magyar: Windows
interlingua: Microsoft Windows
Bahasa Indonesia: Microsoft Windows
la .lojban.: la .uindoz.
ქართული: Microsoft Windows
Qaraqalpaqsha: Microsoft Windows
қазақша: Microsoft Windows
Ripoarisch: Microsoft Windows
Кыргызча: Microsoft Windows
Lëtzebuergesch: Microsoft Windows
Limburgs: Windows
Ligure: Windows
lumbaart: Windows
македонски: Microsoft Windows
монгол: Microsoft Windows
Bahasa Melayu: Microsoft Windows
Dorerin Naoero: Microsoft Windows
Plattdüütsch: Microsoft Windows
Nederlands: Microsoft Windows
norsk nynorsk: Microsoft Windows
occitan: Windows
português: Microsoft Windows
Runa Simi: Windows
русский: Windows
русиньскый: Microsoft Windows
саха тыла: Microsoft Windows
srpskohrvatski / српскохрватски: Microsoft Windows
Simple English: Microsoft Windows
slovenčina: Microsoft Windows
slovenščina: Microsoft Windows
Soomaaliga: Microsoft Windows
తెలుగు: విండోస్
тоҷикӣ: Microsoft Windows
татарча/tatarça: Microsoft Windows
українська: Microsoft Windows
oʻzbekcha/ўзбекча: Microsoft Windows
vepsän kel’: Microsoft Windows
Tiếng Việt: Microsoft Windows
West-Vlams: Windows
吴语: 微软视窗
მარგალური: Microsoft Windows
ייִדיש: Windows
Bân-lâm-gú: Microsoft Windows