மைக்கேல் பே

மைக்கேல் பே
Michael bay
Michael.bay.png
பிறப்புபெப்ரவரி 17, 1965 (1965-02-17) (அகவை 53)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
கேமிரா இயக்குபவர்
நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1986–தற்சமயம்
வலைத்தளம்
www.michaelbay.com

மைக்கேல் பே (ஆங்கிலம்:Michael bay) (பிறப்பு: பெப்ரவரி 17, 1965) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் பேட் பாய்ஸ், தி ராக், பேர்ல் ஹார்பர், பேட் பாய்ஸ் 2, டிரான்ஸ்ஃபார்மர்ஸ், டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன், டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன், டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் த பர்ஜ்: அனார்ச்சி, டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டேட்டில்ஸ் போன்ற பல திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

  • வெளி இணைப்புகள்

வெளி இணைப்புகள்

Other Languages
العربية: مايكل بي
asturianu: Michael Bay
azərbaycanca: Maykl Bey
تۆرکجه: مایکل بی
беларуская: Майкл Бэй
български: Майкъл Бей
বাংলা: মাইকেল বে
brezhoneg: Michael Bay
català: Michael Bay
čeština: Michael Bay
Deutsch: Michael Bay
डोटेली: माइकल बे
English: Michael Bay
español: Michael Bay
فارسی: مایکل بی
français: Michael Bay
עברית: מייקל ביי
हिन्दी: माइकल बे
magyar: Michael Bay
հայերեն: Մայքլ Բեյ
Bahasa Indonesia: Michael Bay
italiano: Michael Bay
қазақша: Майкл Бэй
한국어: 마이클 베이
Lëtzebuergesch: Michael Bay
मैथिली: माइकल बे
Malagasy: Michael Bay
Bahasa Melayu: Michael Bay
नेपाली: माइकल बे
Nederlands: Michael Bay
polski: Michael Bay
português: Michael Bay
română: Michael Bay
русский: Бэй, Майкл
Simple English: Michael Bay
slovenčina: Michael Bay
svenska: Michael Bay
Kiswahili: Michael Bay
తెలుగు: మైఖేల్ బే
Türkçe: Michael Bay
українська: Майкл Бей
Tiếng Việt: Michael Bay
მარგალური: მაიკლ ბეი
中文: 麥可·貝
粵語: 米高卑