மெலொக்சிகாம்

மெலொக்சிகாம் (Meloxicam) ஒரு அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் பகுப்பில் அடங்கும் மருந்து ஆகும். இது பொதுவாக முடக்குவாத மூட்டழற்சி, எலும்பு மூட்டுத்தேய்வு போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. வேதியற் கட்டமைப்பைப் பொறுத்து இம்மருந்து ஈனோலிக் காடிக் கிளைப் பொருள்கள் வகைக்குள் அடங்குகின்றது.இம்மருந்து Mobic, Movalis, Melox, Melonex, Recoxa போன்ற வணிகப் பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றது.[1]

வேறு வணிகப் பெயர்கள்
Mobec, Mobicox, Bronax, Tenaron, Ilacox, Mavicam, Melocam, Niflamin, Artriflam..
Other Languages
العربية: ميلوكسيكام
asturianu: Meloxicam
bosanski: Meloksikam
Cymraeg: Melocsicam
Deutsch: Meloxicam
English: Meloxicam
Esperanto: Meloksikamo
español: Meloxicam
فارسی: ملوکسیکام
français: Méloxicam
italiano: Meloxicam
Nederlands: Meloxicam
polski: Meloksykam
português: Meloxicam
română: Meloxicam
русский: Мелоксикам
srpskohrvatski / српскохрватски: Meloksikam
српски / srpski: Meloksikam
svenska: Meloxikam
Türkçe: Meloksikam
українська: Мелоксикам
Tiếng Việt: Meloxicam
中文: 美洛昔康