முறைபிறழ்புணர்ச்சி

முறைபிறழ்புணர்ச்சி (adultery) என்பது ஒரு திருமணமானவர் அவரின் இணையில்லாத மற்றொருவருடன் கொள்ளும் பாலுறவு ஆகும். மேற்கு நாடுகளில் திருமணமானவர் மட்டுமே முறை தவறி உறவு கொண்டதாகக் கருதப்படுவர். சில நாடுகள் ஒரு மணமான பெண் முறை தவறி உறவு கொண்டால் மட்டுமே முறைபிறழ்புணர்ச்சி என்கிற நிலையைக் கடைப்பிடிக்கின்றன. இங்கு ஆணுக்கு அவ்வாறான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

கிறித்தவ சமயம்

கிறித்தவ சமயத்தின் பத்துக் கட்டளைகளுள் ஏழாவது கட்டளை பிறர் மனைவியை விரும்பாதிருப்பாயாக என்பதாகும். இதை மீறியவர்களுக்கு மரணதண்டனை என்று பைபிள் கூறிகிறது. [1] இங்கு திருமணமான பெண்ணோடு உடலுறவு கொண்டால் மட்டுமே தண்டனைக்கு உரிய குற்றம். மாற்றாக ஆண் பரந்தமையுடன் அல்லது திருமணமாகாத பெண்ணுடன் உடலுறவு கொண்டால் அது குற்றம் அல்ல. தற்காலத்தில் கிறித்தவ பெரும்பான்மை கொண்ட நாடுகளில் இது ஒரு குற்றம் அல்ல, ஏழு கொடிய பாவங்கள் எனப்படுகிறது.

Other Languages
العربية: خيانة زوجية
беларуская: Шлюбная здрада
বাংলা: ব্যভিচার
brezhoneg: Avoultriezh
català: Adulteri
čeština: Cizoložství
Deutsch: Ehebruch
English: Adultery
Esperanto: Adulto
español: Adulterio
euskara: Adulterio
suomi: Aviorikos
français: Adultère
Frysk: Oerhoer
Gàidhlig: Adhaltranas
galego: Adulterio
עברית: ניאוף
hrvatski: Preljub
Bahasa Indonesia: Perselingkuhan
Iñupiak: Allatuun
italiano: Adulterio
日本語: 姦通罪
ქართული: მრუშობა
한국어: 간통
Latina: Adulterium
lietuvių: Neištikimybė
മലയാളം: ജാരവൃത്തി
Nederlands: Echtbreuk
norsk: Hor
português: Adultério
Runa Simi: Wasanchay
română: Adulter
sicilianu: Mèttiri i corna
srpskohrvatski / српскохрватски: Preljub
Simple English: Adultery
chiShona: Hupombwe
Basa Sunda: Jinah
svenska: Hor
Tagalog: Pangangalunya
українська: Подружня зрада
Tiếng Việt: Thông gian
ייִדיש: ניאוף
中文: 通奸