முதிர்கரு

முதிர்கரு (Fetus/Foetus) அல்லது வளர்ந்த சினைக்கரு என்பது பாலூட்டிகள் அல்லது உடலினுள்ளேயே இனப்பெருக்கம் செய்யவல்ல முதுகெலும்பிகளில் கருக்கட்டப்பட்ட முட்டை, கருவணுவாக (Zygote) உருவாகி, பின்னர் இழையுருப்பிரிவு என்னும் கலப்பிரிவு மூலம் முளைய விருத்திக்கு உட்பட்டு முளையத்தை உருவாக்கி, குறிப்பிட்ட சில காலத்தின் பின்னர், குழந்தையாகப் பிறப்பு எடுப்பதுவரை தாயின் உடலினுள்ளேயே விருத்தியடைந்துவரும் உயிர்நிலையாகும்.

மனிதரில் இந்த முதிர்கரு என்னும் விருத்தி நிலையானது கருக்கட்டல் நடந்த 9 ஆவது கிழமையில் அல்லது கருத்தரிப்பு காலத்தின் 11 ஆவது கிழமையில் ஆரம்பித்து[1] [2] குழந்தை பிறப்பு வரை தொடரும்.

படத்தொகுப்பு

Other Languages
العربية: جنين حي
ܐܪܡܝܐ: ܥܘܠܐ ܚܝܐ
asturianu: Fetu
Aymar aru: Sullu
беларуская: Плод (анатомія)
български: Фетус
bosanski: Fetus
català: Fetus
čeština: Fetus
dansk: Foster
Deutsch: Fötus
Zazaki: Fetus
English: Fetus
Esperanto: Feto
español: Feto
eesti: Loode
euskara: Umeki
فارسی: جنین
suomi: Sikiö
français: Fœtus humain
Gaeilge: Féatas
galego: Feto
Avañe'ẽ: Mitãrã
עברית: עובר
hrvatski: Plod (medicina)
Kreyòl ayisyen: Fetis
magyar: Magzat
Bahasa Indonesia: Janin
Ido: Feto
italiano: Feto
日本語: 胎児
Basa Jawa: Janin
қазақша: Ұрық
한국어: 태아
Latina: Fetus
lietuvių: Žmogaus vaisius
Bahasa Melayu: Janin
Nederlands: Foetus
norsk nynorsk: Foster
norsk: Foster
occitan: Fètus
polski: Płód
português: Feto
Runa Simi: Sullu
română: Făt
Scots: Fetus
srpskohrvatski / српскохрватски: Fetus
Simple English: Fetus
slovenščina: Plod (medicina)
српски / srpski: Фетус
Basa Sunda: Fétus
svenska: Foster
Kiswahili: Mimba
తెలుగు: పిండం
Türkçe: Fetus
українська: Плід (анатомія)
اردو: حمیل
Tiếng Việt: Bào thai
中文: 胎兒
Bân-lâm-gú: Thai-jî