மான்செஸ்டர்

53°28′N 2°14′W / 53°28′N 2°14′W / 53.467; -2.233

மான்செஸ்டர் நகரம்
City of Manchester
மான்செஸ்டர் நகர மையம்
மான்செஸ்டர் நகர மையம்
அடைபெயர்(கள்): "வடக்கின் தலைநகரம்", "கொட்டனோபோலிஸ்", "மாட்செஸ்டர்", "ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது நகரம்"
குறிக்கோளுரை: "Concilio Et Labore" "Wisdom and effort"
மான்செஸ்டர் இங்கிலாந்துக்குள் காட்டப்பட்டுள்ளது
மான்செஸ்டர் இங்கிலாந்துக்குள் காட்டப்பட்டுள்ளது
நாடுஐக்கிய இராச்சியம்
அரசமைப்புஇங்கிலாந்து
பிரிவுவட மேற்கு இங்கிலாந்து
கவுண்டிபாரிய மான்செஸ்டர்
தலைமைப் பீடம்மான்செஸ்டர் நகர மையம்
அமைக்கப்பட்டது1ம் நூற்றாண்டு
நகர சட்டம்1301
நகர அந்தஸ்து1853
அரசு
 • வகைபரோ நகராட்சி, நகரம்
 • ஆட்சியாளர்மான்செஸ்டர் நகர கவுன்சில்
 • நகர தந்தைகிளின் எவான்ஸ்
பரப்பளவு
 • நகரம்115.65
ஏற்றம்78
மக்கள்தொகை
 • அடர்த்தி3,815
 • நகர்ப்புறம்22,40,230
 • பெருநகர்42,09,132
 • கவுண்டி25,47,700
 • கவுண்டி density1,997.2
 • மக்கள்
(2001)
81.1
நேர வலயம்கிரீனிச் பொது நேரம் (ஒசநே+0)
தபால் சுட்டெண்M
தொலைபேசி குறியீடு0161
ISO 3166-2GB-MAN
இணையதளம்www.manchester.gov.uk

மான்செஸ்டர் (Manchester) என்பது இங்கிலாந்து, பாரிய மான்செஸ்டரின் ஒரு நகரமும் பரோ நகராட்சியும் (நகராட்சி மாவட்டம்) ஆகும். மான்செஸ்டர் நகரத்தில் 452,000 பேர் வசிக்கின்றனர்[1].

இங்கிலாந்தின் முக்கிய நகராங்களில் ஒன்றாக விளங்கும் மான்செஸ்டர் வாடக்கு இங்கிலாந்தின் தலைநகர் எனப் பொதுவாக வர்ணிக்கப்படுகிறது[2]. இன்றைய மான்செஸ்டர் கலை, கலாச்சாரம், செய்தி ஊடகம், உயர் கல்வி மற்றும் வர்த்தகாம் ஆகியவற்றுக்கு ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது. 2006 இல் வெளியிடப்பட்ட வர்த்தக முன்னோடிகளின் அறிக்கையின் படி ஐக்கிய இராச்சியத்தில் வர்த்தக நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு மான்செஸ்டர் நகரம் முன்னணீ நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. பொருளாதாரரீதியில் இது வேகமாக வளரும் ஒரு நகரம் ஆகும்[4]. 2002 ஆம் ஆண்டில் இங்கு பொதுநலவாய விளையாட்டுக்கள் இடம்பெற்றன. மான்செஸ்டர் யுனைட்டெட் காற்பந்தாட்ட அமைப்பு, மற்றும் மான்செஸ்டர் நகர காற்பந்தாட்ட அமைப்பு ஆகியன இங்குள்ள உலகப் புகழ்பெற்ற விளையாட்டு அமைப்புகளாகும்.

மேற்கோள்கள்

  1. "ஐக்கிய இராச்சியத்தின் 2006 மக்கள் தொகைக் மதிப்பீடு" (XLS). Office for National Statistics (2007). பார்த்த நாள் 2007-06-29.
  2. "மான்செஸ்டர் "வடக்கின் டைனமைட் தலைநகரம்"". இங்கிலாந்தின் வட மேற்கு (2007). பார்த்த நாள் 2007-09-11.
  3. "பிரித்தானியாவின் சிறந்த நகரங்கள் 2005–2006" (PDF). OMIS ஆய்வு (2006). பார்த்த நாள் 2007-09-08.
  4. "மான்செஸ்டர் – நகரத்தின் நிலை". மான்செஸ்டர் நகர கவுன்சில் (2007). பார்த்த நாள் 2007-09-11.
Other Languages
Afrikaans: Manchester
አማርኛ: ማንችስተር
aragonés: Manchester
Ænglisc: Mameceaster
العربية: مانشستر
مصرى: مانشستر
asturianu: Mánchester
azərbaycanca: Mançester
تۆرکجه: منچستر
беларуская: Манчэстэр
беларуская (тарашкевіца)‎: Манчэстэр
български: Манчестър
brezhoneg: Manchester
bosanski: Manchester
català: Manchester
нохчийн: Манчестер
کوردی: مەنچستەر
čeština: Manchester
Cymraeg: Manceinion
dansk: Manchester
Deutsch: Manchester
Ελληνικά: Μάντσεστερ
English: Manchester
Esperanto: Manĉestro
español: Mánchester
eesti: Manchester
euskara: Manchester
estremeñu: Manchester
فارسی: منچستر
suomi: Manchester
føroyskt: Manchester
français: Manchester
Frysk: Manchester
Gaeilge: Manchain
Gàidhlig: Manchester
galego: Manchester
Gaelg: Manchuin
Hausa: Manchester
客家語/Hak-kâ-ngî: Manchester
עברית: מנצ'סטר
हिन्दी: मैन्चेस्टर
hrvatski: Manchester
magyar: Manchester
հայերեն: Մանչեստր
Bahasa Indonesia: Manchester
Interlingue: Manchester
íslenska: Manchester
italiano: Manchester
ქართული: მანჩესტერი
Qaraqalpaqsha: Manchester
Taqbaylit: Manchester
қазақша: Манчестер
ភាសាខ្មែរ: មែនឈេសទ័រ
한국어: 맨체스터
Кыргызча: Манчестер
Latina: Mancunium
Lingua Franca Nova: Manchester
Limburgs: Manchester
lietuvių: Mančesteris
latviešu: Mančestra
македонски: Манчестер
монгол: Манчестер
मराठी: मँचेस्टर
Bahasa Melayu: Manchester
မြန်မာဘာသာ: မန်ချက်စတာမြို့
مازِرونی: منچستر
Nedersaksies: Mesjester (Engeland)
Nederlands: Manchester
norsk nynorsk: Manchester
norsk: Manchester
Nouormand: Manchêtre
occitan: Manchester
ਪੰਜਾਬੀ: ਮਾਨਚੈਸਟਰ
polski: Manchester
Piemontèis: Manchester
پنجابی: مانچسٹر
português: Manchester
Runa Simi: Manchester
română: Manchester
armãneashti: Manchester
русский: Манчестер
sardu: Manchester
sicilianu: Manchester
Scots: Manchester
srpskohrvatski / српскохрватски: Manchester
Simple English: Manchester
slovenčina: Manchester
slovenščina: Manchester
Soomaaliga: Manchester
shqip: Manchester
српски / srpski: Манчестер
svenska: Manchester
Kiswahili: Manchester
ślůnski: Manchester
తెలుగు: మాంచెస్టర్
Tagalog: Manchester
Türkçe: Manchester
татарча/tatarça: Mançester
ئۇيغۇرچە / Uyghurche: Manchéstér
українська: Манчестер
اردو: مانچسٹر
oʻzbekcha/ўзбекча: Manchester
vèneto: Manchester
vepsän kel’: Mančester
Tiếng Việt: Manchester
Volapük: Manchester
Winaray: Manchester
吴语: 曼彻斯特
მარგალური: მანჩესტერი
ייִדיש: מאנטשעסטער
Zeêuws: Manchester
中文: 曼彻斯特
Bân-lâm-gú: Manchester
粵語: 曼徹斯特