மாக்சிமிலியன் கோல்பே

புனித மாக்சிமிலியன் கோல்பே
இரத்த சாட்சி
பிறப்புகிபி 1894 ஜனவரி 8
சுடின்ஸ்கா வோலா, போலந்து
இறப்பு14 ஆகத்து 1941(1941-08-14)
ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாம், போலந்து
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்கம், அங்கிலிக்கன் திருச்சபை
அருளாளர் பட்டம்திருத்தந்தை ஆறாம் சின்னப்பர்-ஆல் அக்டோபர் 17, 1971, வத்திக்கான் நகர்
புனிதர் பட்டம்திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-ஆல் அக்டோபர் 10, 1982, உரோமை நகரம், இத்தாலி
திருவிழா14 ஆகஸ்ட்
பாதுகாவல்கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்கள், குடும்பம், பத்திரிகையாளர், சிறைஞர்


மாக்சிமிலியன் கோல்பே, போலந்து நாட்டைச் சார்ந்த, பிரான்சிஸ்கன் துறவியாவார். மரியாளின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். 14 - ஆகஸ்ட், 1941 அன்று அறிமுகமில்லாத சிறைஞர் ஒருவருக்காய், ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாமில் தன் உயிரை கொடுத்தார். இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், இவரை 'பிறரன்பின் இரத்த சாட்சியாக' அறிவித்தார்.

புனித மாக்சிமிலியன் கோல்பேவிற்காய் எழுப்பப்பட்ட முதல் நினைவுச் சிலை
Other Languages
беларуская: Максімілян Кольбэ
čeština: Maxmilián Kolbe
français: Maximilien Kolbe
गोंयची कोंकणी / Gõychi Konknni: Maximilian Kolbe
Bahasa Indonesia: Maximilian Kolbe
Nederlands: Maximiliaan Kolbe
Simple English: Maximilian Kolbe
slovenčina: Maximilián Kolbe
slovenščina: Maksimilijan Kolbe
Kiswahili: Maximilian Kolbe
Tiếng Việt: Maximilian Kolbe