மறுமலர்ச்சி (ஐரோப்பா)


மேற்கத்தைய
கலை இயக்கங்கள்
அடிமன வெளிப்பாட்டியம்
உணர்வுப்பதிவுவாதம்
கட்டமைப்புவாதம்
கியூபிசம்
மறுமலர்ச்சி
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]

நவீன ஐரோப்பிய வரலாற்றின் தொடக்கத்தில் மறுமலர்ச்சி (Renaissance) என்பது அறிவியற் புரட்சியையும், கலைசார் மாற்றங்களையும் கொண்டுவந்த ஒரு பெரும் பண்பாட்டு இயக்கமாகும். இது மத்தியகாலத்தின் முடிவுக்கும், நவீன காலத்தின் தொடக்கத்துக்கும் இடையிலான மாறுநிலைக் காலத்தைக் குறித்து நிற்கின்றது. அறிவாற்றல் ரீதியாகப் புதியதொரு மீட்சி இலக்கியத்திலும் கலைத்துறையிலும் இக்காலக்கட்டத்தில் உருவெடுத்தது. இச்சமயத்தின்போது அறிவியல் கண்டுபிடிப்புகள் பல நிகழ்ந்தன. அரசியல் ரீதியாக நிலமானிய முறை ஒழிந்து தேசிய அரசுகள் தோன்றின. தனிமனித உணர்வும் சமூகப்பண்பும் தழைத்தோங்கின. அக்காலத்தில் தோன்றிய சமயச்சீர்திருத்த இயக்கமும் மறுமலர்ச்சியின் வெளிப்பாடே ஆகும். மறுமலர்ச்சிக் காலம் பொதுவாக, இத்தாலியில் 14 ஆம் நூற்றாண்டிலும், வட ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டிலும் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.

Other Languages
Afrikaans: Renaissance
Alemannisch: Renaissance
አማርኛ: ዘመነ ህዳሴ
aragonés: Renaiximiento
العربية: عصر النهضة
asturianu: Renacimientu
azərbaycanca: İntibah dövrü
تۆرکجه: رونسانس
башҡортса: Яңырыу
Boarisch: Renaissance
žemaitėška: Renesansos
беларуская: Адраджэнне
беларуская (тарашкевіца)‎: Адраджэньне
български: Ренесанс
বাংলা: রেনেসাঁস
brezhoneg: Azginivelezh
bosanski: Renesansa
català: Renaixement
Mìng-dĕ̤ng-ngṳ̄: Ùng-ngiê-hók-hĭng
Cebuano: Renasans
کوردی: ڕینێسانس
čeština: Renesance
Чӑвашла: Ренессанс
Cymraeg: Dadeni Dysg
Deutsch: Renaissance
Ελληνικά: Αναγέννηση
English: Renaissance
Esperanto: Renesanco
español: Renacimiento
eesti: Renessanss
euskara: Pizkundea
فارسی: رنسانس
Võro: Renessanss
føroyskt: Renessansan
français: Renaissance
furlan: Rinassiment
galego: Renacemento
עברית: רנסאנס
हिन्दी: पुनर्जागरण
Fiji Hindi: Renaissance
hrvatski: Renesansa
Kreyòl ayisyen: Renesans
magyar: Reneszánsz
հայերեն: Վերածնունդ
interlingua: Renascentia
Bahasa Indonesia: Abad Renaisans
Ilokano: Renasimiento
íslenska: Endurreisnin
italiano: Rinascimento
日本語: ルネサンス
Patois: Renesans
Basa Jawa: Abad Renaisans
ქართული: რენესანსი
қазақша: Ренессанс
한국어: 르네상스
kurdî: Ronesans
Кыргызча: Кайра жаралуу
Lëtzebuergesch: Renaissance
лезги: Ренессанс
Lingua Franca Nova: Renase
Limburgs: Renaissance
Ligure: Renascimento
lumbaart: Renassiment
lietuvių: Renesansas
latviešu: Renesanse
македонски: Ренесанса
Bahasa Melayu: Zaman Pembaharuan
Mirandés: Renacimiento
مازِرونی: رنسانس
Plattdüütsch: Renaissance
Nedersaksies: Renaissance
Nederlands: Renaissance
norsk nynorsk: Renessansen
occitan: Renaissença
Picard: Ernaiçance
polski: Renesans
Piemontèis: Arnassensa
پنجابی: نشاۃ ثانیہ
português: Renascimento
rumantsch: Renaschientscha
română: Renașterea
русский: Возрождение
русиньскый: Ренесанція
саха тыла: Ренессанс
sicilianu: Rinascimentu
srpskohrvatski / српскохрватски: Renesansa
සිංහල: පුනරුදය
Simple English: Renaissance
slovenčina: Renesancia
slovenščina: Renesansa
shqip: Rilindja
српски / srpski: Ренесанса
Seeltersk: Renaissance
svenska: Renässansen
Kiswahili: Renaissance
Türkmençe: Wozroždeniýe
Tagalog: Renasimiyento
Türkçe: Rönesans
українська: Відродження
oʻzbekcha/ўзбекча: Uygʻonish davri
vèneto: Rinasimento
Tiếng Việt: Phục Hưng
West-Vlams: Renaissance
Winaray: Renasimyento
吴语: 文艺复兴
მარგალური: რენესანსი
ייִדיש: רענעסאנס
中文: 文艺复兴
文言: 文藝復興
Bân-lâm-gú: Bûn-gē ho̍k-heng
粵語: 文藝復興