மரியா மிட்செல்

மரியா மிட்செல்
Maria Mitchell.jpg
மரியா மிட்செல், தாசெல் வரைந்த ஓவியம், 1851
பிறப்பு1818|08|1
நாந்துகெட், மசாசூசட்,
ஐக்கிய அமெரிக்கா
இறப்பு1889|06|28|1818|08|1
இலின், மசாசூசட்,
ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்நாவாய் திசைகாட்டி அலுவலகம், வாசர் கல்லூரி, வாசர் கல்லூரி வான்காணகம்
அறியப்படுவதுசி/1847 டி1 கண்டுபிடிப்பு />முதல் அமெரிக்கப் பெண் தொழில்முறை வானியலாளர்
விருதுகள்டெமார் அரசர் வால்வெள்ளி பரிசுப் பதக்கம், 1848

மரியா மிட்செல் (Maria Mitchell) [pronounced "mə-RYE-ə"] (ஆகத்து 1, 1818 – ஜூன் 28, 1889) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர், 1847 இல் தொலைநோக்கியைப் பயன்படுத்தி,ஒரு வால்வெள்ளியைக் கண்டுபிடித்தார். இது பிறகு, "செல்வி மிட்செல் வால்வெள்ளி" என பெயர் இடப்பட்டது. இந்த கண்டுபிடிப்புக்காக இவர் பொற்பதக்கப் பரிசைப் பெற்றார். இப்பரிசு டென்மார்க் அரசர் நான்காம் பிரெடெரிக் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டது. இப்பதக்கத்தின் மீது "Non Frustra Signorum Obitus Speculamur et Ortus" என இலத்தீனில் பொறிக்கப்பட்டுள்ளது ( Georgics by Virgil (Book I, line 257 இல் இருந்து)[1] (English: "Not in vain do we watch the setting and rising of the stars").[2] Mitchell was the first American woman to work as a professional astronomer.[3][4]

பத்து பிள்ளைகளில் ஒருவராக இவர் குவேக்கர் சமயத்தில் வளர்க்கப்பட்டு, பின்னர் இவர் கிறித்துவ ஒருமைவாதவியத்துக்கு மாறியுள்ளார்.[5][6]

Other Languages
العربية: ماريا ميتشل
asturianu: Maria Mitchell
azərbaycanca: Mariya Mitçell
تۆرکجه: ماریا میچل
Ελληνικά: Μαρία Μίτσελ
español: Maria Mitchell
français: Maria Mitchell
հայերեն: Մարիա Միտչել
italiano: Maria Mitchell
Nederlands: Maria Mitchell
norsk nynorsk: Maria Mitchell
português: Maria Mitchell
Simple English: Maria Mitchell
slovenčina: Maria Mitchellová
slovenščina: Maria Mitchell
Türkçe: Maria Mitchell
Tiếng Việt: Maria Mitchell