மராத்திய மொழி

இந்தியாவில் மராத்திய மொழி அதிகம் பேசுவோர்.
உலகில் மராட்டியர் உள்ள இடங்கள்

மராட்டி (அ) மராட்டியம் (அ) மராட்டிய மொழி என்பது இந்தியாவின் தேசிய மொழிகளுள் ஒன்றாகும். இது மகாராஷ்டிர மாநிலத்தின் அலுவலக மொழியாகும்.[1][2] உலகில் ஏறக்குறைய 9 கோடி மக்களால் பேசப்படுகிறது.[3][4]உலகில் அதிகம் பேசப்படும் மொழி வரிசையில், 15வதாக உள்ளது.[5] இந்தியாவில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழியாகும்.[6] இதன் எழுத்துகளின் மூல வடிவம் தேவநாகரி ஆகும். இம்மொழியின் இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்பு போன்றவை சமசுகிருத மொழியைப் பின்பற்றியே அமைந்துள்ளன. மராட்டி மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது.[சான்று தேவை]

Other Languages
Afrikaans: Marathi
العربية: لغة مراثية
مصرى: مراتى
অসমীয়া: মাৰাঠী ভাষা
asturianu: Idioma marathi
azərbaycanca: Marathi dili
Bikol Central: Marati
беларуская: Маратхі (мова)
беларуская (тарашкевіца)‎: Маратгі (мова)
български: Маратхи
भोजपुरी: मराठी
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: মারাঠি ঠার
brezhoneg: Marateg
català: Marathi
čeština: Maráthština
Cymraeg: Marathi
Deutsch: Marathi
Zazaki: Meratki
ދިވެހިބަސް: މަރާޓީ
Ελληνικά: Μαράτι (γλώσσα)
Esperanto: Marata lingvo
español: Idioma marathi
euskara: Marathera
français: Marathi (langue)
गोंयची कोंकणी / Gõychi Konknni: मराठी
ગુજરાતી: મરાઠી ભાષા
客家語/Hak-kâ-ngî: Marathi-ngî
עברית: מראטהית
हिन्दी: मराठी भाषा
Fiji Hindi: Marathi bhasa
hrvatski: Marathi jezik
Bahasa Indonesia: Bahasa Marathi
íslenska: Maratí
italiano: Lingua marathi
ქართული: მარათული ენა
ಕನ್ನಡ: ಮರಾಠಿ
한국어: 마라타어
коми: Маратхи
Кыргызча: Маратхи тили
lietuvių: Marathų kalba
latviešu: Marathu valoda
मैथिली: मराठी भाषा
Malagasy: Fiteny Marathi
മലയാളം: മറാഠി ഭാഷ
монгол: Марати хэл
Bahasa Melayu: Bahasa Marathi
नेपाली: मराठी भाषा
नेपाल भाषा: मराठी भाषा
Nederlands: Marathi (taal)
norsk nynorsk: Marathi
norsk: Marathi
occitan: Marata
Piemontèis: Lenga marathi
پنجابی: مراٹھی
português: Língua marata
Runa Simi: Marathi simi
română: Limba marathi
संस्कृतम्: मराठीभाषा
srpskohrvatski / српскохрватски: Marathi jezik
Simple English: Marathi language
slovenčina: Maráthčina
српски / srpski: Маратхи језик
svenska: Marathi
Kiswahili: Kimarathi
తెలుగు: మరాఠీ భాష
Türkçe: Marathi
ئۇيغۇرچە / Uyghurche: ماراتىچە
українська: Маратхі (мова)
Tiếng Việt: Tiếng Marathi
მარგალური: მარათული ნინა
中文: 马拉地语
Bân-lâm-gú: Marathi-gí
粵語: 馬拉提文