மயோர்க்கா

மயோர்க்கா
உள்ளூர் பெயர்: மயோர்க்கா
Flag of Mallorca.svg
மயோர்க்காவின் கொடி
புவியியல்
அமைவிடம்நடுநிலக் கடல்
ஆள்கூறுகள்
தீவுக்கூட்டம்பலேரிக் தீவுகள்
முக்கிய தீவுகள்பலேரிக் தீவுகள்
பரப்பளவு3,640.11 கிமீ2 (1.45 சதுர மைல்)
உயர்ந்த ஏற்றம்1,445
உயர்ந்த புள்ளிபூச் மேஜர்
நிர்வாகம்
மாநிலம்பலேரிக் தீவுகள்
பெரிய குடியிருப்புபால்மா (மக். 404,681)
மக்கள்
மக்கள்தொகை869,067 (1 சனவரி 2010)
அடர்த்தி238.75

மயோர்க்கா (Majorca அல்லது Mallorca, எசுப்பானியம்: Mallorca [maˈʎorka])[1] நடுநிலக் கடலில் அமைந்துள்ளதோர் தீவாகும். இது எசுப்பானியாவின் பலேரிக் தீவுக்கூட்டத்தின் மிகப் பெரிய தீவாக உள்ளது.

இத்தீவின் தலைநகரமான பால்மா, தன்னாட்சியுடைய பலேரிக் சமுதாயத்திற்கும் தலைநகராக விளங்குகிறது. தவிரவும் காபரெரா தீவுக்கூட்டங்களும் மயார்க்காவுடன் நிர்வாகத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளன. மயோர்க்காவின் நாட்டுப்பண்ணாக லா பாலங்குரா விளங்குகிறது.

மினோர்க்கா, இபிசா, போர்மென்டெரா போன்ற மற்ற பலேரிக் தீவுகளைப் போலவே இத்தீவும் விடுமுறை மனமகிழ் தலமாக விளங்குகிறது; ஜெர்மனி, அயர்லாந்து, போலந்து, நெதர்லாந்து, எசுக்காண்டினாவிய நாடுகள் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இத்தீவின் பெயர் இலத்தீன் மொழியின் இன்சுலா மேஜர், "பெரியத் தீவு" என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது; பின்னர் மயோரிக்கா, "பெரியதான ஒன்று" எதிர் மற்ற சிறிய தீவான மினோர்க்கா, "சிறியதான ஒன்று".

காட்சிக்கூடம்

Other Languages
Afrikaans: Majorka
aragonés: Mallorca
العربية: ميورقة
مصرى: مايوركا
asturianu: Mallorca
azərbaycanca: Malyorka
žemaitėška: Maljuorka
беларуская: Мальёрка
български: Майорка
brezhoneg: Mallorca
català: Mallorca
Cebuano: Mallorca
čeština: Mallorca
Cymraeg: Mallorca
dansk: Mallorca
Deutsch: Mallorca
dolnoserbski: Mallorca
Ελληνικά: Μαγιόρκα
English: Mallorca
Esperanto: Majorko
español: Mallorca
eesti: Mallorca
euskara: Mallorca
فارسی: مایورکا
suomi: Mallorca
føroyskt: Mallorka
français: Majorque
Frysk: Majorka
Gaeilge: Mallorca
Gàidhlig: Mallorca
galego: Mallorca
Hausa: Mayorka
עברית: מיורקה
hrvatski: Mallorca
hornjoserbsce: Mallorca
magyar: Mallorca
հայերեն: Մալյորկա
interlingua: Majorca
Bahasa Indonesia: Mallorca
Interlingue: Mallorca
Ido: Mayorka
íslenska: Majorka
italiano: Maiorca
日本語: マヨルカ島
Basa Jawa: Majorca
ქართული: მალიორკა
한국어: 마요르카섬
Latina: Maiorica
Ladino: Mayorka
Lingua Franca Nova: Maiorca
lietuvių: Maljorka
latviešu: Maļorka
македонски: Мајорка
मराठी: मायोर्का
Bahasa Melayu: Mallorca
Plattdüütsch: Mallorca
Nedersaksies: Majorka
Nederlands: Majorca
norsk nynorsk: Mallorca
norsk: Mallorca
occitan: Malhòrca
polski: Majorka
português: Maiorca
română: Mallorca
русский: Мальорка
संस्कृतम्: मायोर्का
sardu: Majorca
sicilianu: Majorca
Scots: Majorca
srpskohrvatski / српскохрватски: Mallorca
Simple English: Mallorca
slovenčina: Malorka
slovenščina: Majorka
српски / srpski: Мајорка
svenska: Mallorca
Tagalog: Mallorca
Türkçe: Mallorca
українська: Майорка
اردو: مایورکا
Tiếng Việt: Mallorca
Winaray: Mallorca
吴语: 马略卡岛
中文: 馬略卡島