மக்காவு

22°10′00″N 113°33′00″E / 22°10′00″N 113°33′00″E / 22.16667; 113.55000

மக்காவு
澳門特別行政區
àomén tèbié xíngzhèngqū
Região Administrativa Especial de Macau
மக்காவு சிறப்பு நிர்வாகப் பிரிவு
கொடி Coat_of_arms
நாட்டுப்பண்: தன்னார்வலர்களின் படையணி
தலைநகரம்எதுவுமில்லை[1]
பெரிய பிரெகேசியா Our Lady of Fatima Parish
ஆட்சி மொழி(கள்) சீனம், போர்த்துக்கீசம்
Government
 •  தலைமை அதிகாரி எட்மண்ட் ஹோ ஹாவு-வா
அமைப்பு
 •  போர்த்துக்கல்லினால் ஆக்கிரமிக்கப்பட்டது 1557 
 •  போர்த்துக்கேய குடியேற்ற நாடு ஆகஸ்ட் 13, 1862 
 •  ஆட்சி ஒப்படைப்பு
டிசம்பர் 20, 1999 
பரப்பு
 •  மொத்தம் 28.6 கிமீ2 (தரப்படுத்தப்படவில்லை)
11.04 சதுர மைல்
 •  நீர் (%) 0
மக்கள் தொகை
 •  2007 கணக்கெடுப்பு 520,400 (167வது)
 •  2000 கணக்கெடுப்பு 431,000
 •  அடர்த்தி 17,310/km2 (2வது)
44/sq mi
மொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $14.3 பில்லியன் (139வது)
 •  தலைவிகிதம் $28,436 (2006)
மமேசு (2004)Straight Line Steady.svg0.909
Error: Invalid HDI value · 25வது
நாணயம் மக்கானிய பட்டாக்கா (MOP)
நேர வலயம் மக்காவு நேரம் (ஒ.அ.நே+8)
 •  கோடை (ப.சே) அவதானிக்கப்படுவதில்லை (ஒ.அ.நே)
அழைப்புக்குறி 853
இணையக் குறி .mo
மக்காவுவின் வரைபடம்

மக்காவு சிறப்பு நிர்வாகப் பிரிவு (Macau Special Administrative Region), பொதுவாக மாக்காவு (Macau அல்லது Macao), என்பது மக்கள் சீனக் குடியரசின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். மற்றையது ஹாங்காங் ஆகும். இது டிசம்பர் 20, 1999 இல் அமைக்கப்பட்டது. இதன் எல்லைகளாக வடக்கே குவாங்டொங் மாகாணம், கிழக்கு, மற்றும் தெற்கில் தென்சீனக் கடல் ஆகியன அமைந்துள்ளன. இதன் மேற்குப்பகுதியில் பேர்ள் ஆறு ஓடுகிறது. புடவைத் தொழில், இலத்திரனியல் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை இங்கு மிக முக்கிய பொருளாதார வளத்தைத் தருகின்றன.

போர்த்துக்கீச வியாபாரிகள் முதன் முதலில் இங்கு 16ம் நூற்றாண்டில் குடியேறினர். பின்னர் இது போர்த்துகலினால் 1999 வரையில் சீனாவுக்குக் கையளிக்கப்படும் வரையில் ஆளப்பட்டு வந்தது. சீன-போர்த்துக்கல் ஒப்பந்தத்தின்படி மக்காவு முழுமையான சுயாட்சியுள்ள அமைப்பாக குறைந்தது 2049 ஆம் ஆண்டு வரையில் இருக்கும் என இரு தரப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. "ஒரு நாடு, இரண்டு ஆட்சிகள்" என்ற கொள்கைப்படி மக்காவுவின் எல்லைப் பாதுகாப்புக்கும் வெளிநாட்டுறவுக்கும் சீனாவின் மத்திய அரசு பொறுப்பாகும். அதே நேரத்தில் மக்காவுக்கு அதன் உள்நாட்டு விவகாரங்களில் (சட்டம், காவற்துறை, நாணயம், வரி போன்றவை) தன்னதிகாரம் இருக்கும்.

இதனையும் காண்க

Other Languages
Acèh: Makèë
Afrikaans: Macau
አማርኛ: ማካው
aragonés: Macau
العربية: ماكاو
مصرى: ماكاو
অসমীয়া: মাকাও
asturianu: Macáu
azərbaycanca: Makao
تۆرکجه: ماکائو
Boarisch: Macao
Bikol Central: Macau
беларуская: Макаа
беларуская (тарашкевіца)‎: Макао
български: Макао
বাংলা: মাকাও
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: মাকাউ
brezhoneg: Makao
bosanski: Makao
català: Macau
Mìng-dĕ̤ng-ngṳ̄: Ó̤-muòng
нохчийн: Макао
Cebuano: Macau
کوردی: ماکاو
corsu: Macau
čeština: Macao
Чӑвашла: Макао
Cymraeg: Macau
dansk: Macao
Deutsch: Macau
डोटेली: मकाउ
ދިވެހިބަސް: މަކާއޫ
eʋegbe: Macau
Ελληνικά: Μακάου
English: Macau
Esperanto: Makao
español: Macao
eesti: Macau
euskara: Macao
estremeñu: Macau
فارسی: ماکائو
suomi: Macao
føroyskt: Makao
français: Macao
Frysk: Makau
Gaeilge: Macau
Gagauz: Makao
贛語: 澳門
Gàidhlig: Macau
galego: Macau
ગુજરાતી: મકાઉ
Hausa: Macau
客家語/Hak-kâ-ngî: Au-mùn
עברית: מקאו
हिन्दी: मकाउ
Fiji Hindi: Macau
hrvatski: Makao
magyar: Makaó
հայերեն: Մակաո
interlingua: Macao
Bahasa Indonesia: Makau
Ilokano: Macau
Ido: Makau
íslenska: Makaó
italiano: Macao
日本語: マカオ
Patois: Makow
Basa Jawa: Makau
ქართული: მაკაო
Qaraqalpaqsha: Makao
Kabɩyɛ: Makaʊ
Gĩkũyũ: Macau
қазақша: Макао
ភាសាខ្មែរ: ម៉ាកាវ
ಕನ್ನಡ: ಮಕಾವು
한국어: 마카오
Кыргызча: Макао
Latina: Macaum
Ladino: Makao
Lëtzebuergesch: Macau
лезги: Макао
Lingua Franca Nova: Macau
Limburgs: Macau
Ligure: Macao
lingála: Makau
لۊری شومالی: ماکائو
lietuvių: Makao
latviešu: Makao
मैथिली: मकाउ
македонски: Макао
മലയാളം: മകൗ
монгол: Макао
मराठी: मकाओ
Bahasa Melayu: Makau
Mirandés: Macau
မြန်မာဘာသာ: မကာအို
مازِرونی: ماکائو
नेपाली: मकाउ
Nederlands: Macau
norsk nynorsk: Macao
norsk: Macao
Novial: Makau
occitan: Macau
Ирон: Макао
ਪੰਜਾਬੀ: ਮਕਾਉ
Kapampangan: Macau
Picard: Macao
polski: Makau
پنجابی: مکاؤ
português: Macau
Runa Simi: Macau
română: Macao
русский: Макао
Kinyarwanda: Makawo
sardu: Macau
sicilianu: Macau
Scots: Macau
srpskohrvatski / српскохрватски: Makao
සිංහල: මකාවෝ
Simple English: Macau
slovenčina: Macao
slovenščina: Macau
Soomaaliga: Makaw
shqip: Makao
српски / srpski: Макао
Basa Sunda: Makau
svenska: Macao
Kiswahili: Macau
ślůnski: Makau
తెలుగు: మకావు
tetun: Makau
тоҷикӣ: Аомин
Türkmençe: Makao
Tagalog: Macau
Türkçe: Makao
ئۇيغۇرچە / Uyghurche: ئاۋمېن
українська: Аоминь
اردو: مکاؤ
oʻzbekcha/ўзбекча: Makao
Tiếng Việt: Ma Cao
Winaray: Macau
Wolof: Makaaw
吴语: 澳门
მარგალური: მაკაო
Yorùbá: Màkáù
Vahcuengh: Aumwnz
中文: 澳門
文言: 澳門
Bân-lâm-gú: Ò-mn̂g
粵語: 澳門