போலந்து படையெடுப்பு

போலந்து படையெடுப்பு
இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய களத்தின் பகுதி
Second World War Europe.png
ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் துவக்கம்
நாள்1 செப்டம்பர் – 6 அக்டோபர் 1939
இடம்போலந்து
தெளிவான ஜெர்மானிய, சோவியத் வெற்றி. இரண்டாம் உலகப் போரின் துவக்கம்
நிலப்பகுதி
மாற்றங்கள்
போலந்து ஜெர்மனி, சோவியத் ஒன்றியம், லித்துவேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆக்கிவற்றுக்கிடையே பிரித்துக் கொள்ளப்பட்டது.
பிரிவினர்
 Germany
சிலவாக்கியாவின் கொடி ஸ்லோவாக்கியா

சோவியத் ஒன்றியத்தின் கொடி சோவியத் ஒன்றியம் (17 செப்டம்பர் முதல்)

போலந்தின் கொடி போலந்து
தளபதிகள், தலைவர்கள்
ஜெர்மனியின் கொடி ஃபெடோர் வான் போக்
(ஆர்மி குரூப் வடக்கு)

ஜெர்மனியின் கொடி கெர்ட் வான் ரன்ஸ்டெட்
(ஆர்மி குரூப் தெற்கு)

சிலவாக்கியாவின் கொடி பெர்டினாண்ட் காட்லோஸ்
(களப்படை பெர்னோலாக்)


சோவியத் ஒன்றியத்தின் கொடி கிளிமெண்ட் வோரோஷிலோவ்
(பெலாருசிய முனை)

சோவியத் ஒன்றியத்தின் கொடி மிக்காய்ல் கொவாலேவ்
(பெலாருசிய முனை)

சோவியத் ஒன்றியத்தின் கொடி செம்வோன் டிமஷெங்கோ
(உக்ரைனிய முனை)

போலந்தின் கொடி எட்வர்ட் ரைட்ஸ்-ஸ்மிக்லி
பலம்
ஜெர்மனி:
60 டிவிசன்கள்,
6 பிரிகேட்கள்,
9,000 பீரங்கிகள்,[1]
2,750 டாங்குகள்,
2,315 வானூர்திகள்[2]
ஸ்லொவாக்கியா:
3 டிவிசன்கள்

17 செப்டம்பர் முதல்:
சோவியத் ஒன்றியம்:
33+ டிவிசன்கள்,
11+ பிரிகேட்கள்,
4,959 பீரங்கிகள்,
4,736 டாங்குகள்,
3,300 வானூர்திகள்


மொத்தம்:
1,500,000 ஜெர்மானியர்கள்,[1]
466,516 சோவியத்துகள்,[3]
51,306 ஸ்லொவாக்கியர்கள்
ஒட்டு மொத்தம்: 2,000,000+

போலந்து:
39 டிவிசன்கள்[4]
16 பிரிகேட்கள்,[4]
4,300 பீரங்கிகள்,[4]
880 டாங்குகள்,
400 வானூர்திகள்[1]
மொத்தம்: 950,000[Note 1]
இழப்புகள்
ஜெர்மனி:[Note 2]
16,343 மாண்டவர்,
3,500 காணாமல் போனவர்,[11]
30,300 காயமடைந்தவர்
சுலொவாக்கியா:
37 மாண்டவர்,
11 காணாமல் போனவர்,
114 காயமடைந்தவர்[12]

சோவியத் ஒன்றியம்:[Note 3]
1,475 மாண்டவர்/காணவில்லை,
2,383 காயமடைந்தவர்[3]


'மொத்த இழக்ப்புகள்:59,000

Poland:[Note 4]

66,000 மாண்டவர்,
133,700 காயமடைந்தவர்,
694,000 போர்க்கைதிகள்
904,000 மொத்த இழப்புகள்

இரண்டாம் உலகப் போரில் போலந்து படையெடுப்பு (Invasion of Poland) அல்லது செப்டெம்பர் போர்த்தொடர் (September Campaign), என்பது நாசி ஜெர்மனி போலந்து மீது படையெடுத்துக் கைப்பற்றிய நிகழ்வைக் குறிக்கும். செப்டம்பர் 1, 1939 இல் தொடங்கிய இப்படையெடுப்பே ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் துவங்கியதைக் குறிக்கிறது. இது ஐரோப்பிய ஐரோப்பிய களத்தின் ஒரு பகுதியாகும். இது போலந்தில் 1939 பாதுகாவல் போர், (போலியம்: Kampania wrześniowa or Wojna obronna 1939 roku) ஜெர்மனியில் போலந்துப் போர்த்தொடர் (இடாய்ச்சு: Polenfeldzug) என்றும் அழைக்கப்படுகிறது.

Other Languages
Afrikaans: Inval van Pole
беларуская (тарашкевіца)‎: Польская кампанія 1939 году
Bahasa Indonesia: Penyerbuan Polandia
한국어: 폴란드 침공
Lëtzebuergesch: Polenfeldzuch
latviešu: Polijas kampaņa
Bahasa Melayu: Pencerobohan Poland
Nederlands: Poolse veldtocht
srpskohrvatski / српскохрватски: Invazija Poljske
српски / srpski: Инвазија на Пољску
Türkçe: Polonya Seferi
中文: 波蘭戰役