போரிஸ் யெல்ட்சின்

போரிஸ் நிக்கொலாயவிச் யெல்ட்சின்
Boris Nikolayevich Yeltsin
Борис Николаевич Ельцин
Борис Николаевич Ельцин.jpg
ரஷ்யாவின் 1வது அதிபர்
பதவியில்
ஜூலை 10 1991 – டிசம்பர் 31 1999
பிரதமர்இவரே
யேகோர் கைடார் (பதில்)
விக்டர் செர்னொமீர்டின்
செர்கே கிரியென்கோ
விக்டர் செர்னொமீர்டின் (பதில்)
யெவ்கேனி பிரிமக்கோவ்
செர்கே ஸ்டெப்பாஷின்
விளாடிமிர் பூட்டின்
துணை குடியரசுத் தலைவர்அலெக்சாண்டர் ருட்ஸ்கோய்
(19911993)
நிறுத்தப்பட்டது
முன்னவர்அமைக்கப்பட்டது
பின்வந்தவர்விளாடிமிர் பூட்டின்
ரஷ்யாவின் 1வது பிரதமர்
பதவியில்
நவம்பர் 6 1991 – ஜூன் 15 1992
பின்வந்தவர்யேகோர் கைடார்
தனிநபர் தகவல்
பிறப்புபெப்ரவரி 1, 1931(1931-02-01)
பூத்கா, சிவிர்த்லோவ்ஸ்க் ஓப்லஸ்து,
ரஷ்யா, சோவியத் ஒன்றியம்
இறப்புஏப்ரல் 23, 2007(2007-04-23) (அகவை 76)
மாஸ்கோ,  உருசியா
தேசியம்ரஷ்யர்
அரசியல் கட்சிகம்யூ (1990 இற்கு முன்)
சுயேட்சை (1990 முதல்)
வாழ்க்கை துணைவர்(கள்)நாயினா யெல்ட்சினா
சமயம்எதுவுமில்லை

போரிஸ் நிக்கொலாயவிச் யெல்ட்சின் (Boris Nikolayevich Yeltsin, Бори́с Никола́евич Е́льцин, பெப்ரவரி 1 1931 - ஏப்ரல் 23 2007) ரஷ்யாவில்ல் 1991 முதல் 1999 வரை பதவியிலிருந்த முதலாவது அதிபராவார்.

12 ஜூன் 1991 இல் இவர் 57% வாக்குகளைப் பெற்று மிகுந்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் ரஷ்ய சோவியத் குடியரசின் முதலாவது அதிபராகத் தெரிவானார். ஆனாலும் 1990களில் ரஷ்யாவில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளினால் இவரது செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. இவரது காலப்பகுதியில் ஊழல், பொருளாதார சரிவு, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பெருமளவு தலைதூக்கியிருந்தது[1]

2000 ஆண்டின் முதல் நாளுக்கு சில மணி நேரங்களின் முன்னர் தனது பதவியை விளாடிமீர் பூட்டினிடம் ஒப்படைத்து விட்டு தாம் பதவி விலகுவதாக அறிவித்தார்.

Other Languages
Afrikaans: Boris Jeltsin
aragonés: Boris Yeltsin
العربية: بوريس يلتسن
asturianu: Borís Yeltsin
Aymar aru: Boris Yeltsin
azərbaycanca: Boris Yeltsin
žemaitėška: Borisos Jelcins
Bikol Central: Boris Yeltsin
беларуская (тарашкевіца)‎: Барыс Ельцын
български: Борис Елцин
brezhoneg: Boris Yeltsin
bosanski: Boris Jeljcin
čeština: Boris Jelcin
Cymraeg: Boris Yeltsin
English: Boris Yeltsin
Esperanto: Boris Jelcin
español: Borís Yeltsin
euskara: Boris Jeltsin
français: Boris Eltsine
Gaeilge: Boris Yeltsin
galego: Boris Eltsin
客家語/Hak-kâ-ngî: Boris Yeltsin
hrvatski: Boris Jeljcin
հայերեն: Բորիս Ելցին
Bahasa Indonesia: Boris Yeltsin
íslenska: Boris Jeltsín
Basa Jawa: Boris Yeltsin
ქართული: ბორის ელცინი
한국어: 보리스 옐친
Кыргызча: Борис Ельцин
lietuvių: Borisas Jelcinas
latviešu: Boriss Jeļcins
Malagasy: Boris Yeltsin
Baso Minangkabau: Boris Yeltsin
македонски: Борис Елцин
Bahasa Melayu: Boris Yeltsin
مازِرونی: بوریس یلتسین
नेपाल भाषा: बोरिस येल्सिन
Nederlands: Boris Jeltsin
norsk nynorsk: Boris Jeltsin
polski: Borys Jelcyn
پنجابی: بورس یلسن
português: Boris Iéltsin
Runa Simi: Boris Yeltsin
română: Boris Elțîn
sicilianu: Boris Eltsin
davvisámegiella: Boris Jeltsin
srpskohrvatski / српскохрватски: Boris Jeljcin
Simple English: Boris Yeltsin
slovenščina: Boris Jelcin
српски / srpski: Борис Јељцин
svenska: Boris Jeltsin
Kiswahili: Boris Yeltsin
ślůnski: Boris Jelcin
Türkçe: Boris Yeltsin
татарча/tatarça: Борис Ельцин
oʻzbekcha/ўзбекча: Boris Yeltsin
vepsän kel’: Jel'cin Boris
Winaray: Boris Yeltsin
მარგალური: ბორის ელცინი
Yorùbá: Boris Yeltsin
Bân-lâm-gú: Boris Yeltsin
粵語: 葉利欽