பொறிஸ் பெக்கர்
English: Boris Becker

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: N/A.

வென்ற பதக்கங்கள்
Men's Tennis
தங்கம்1992 BarcelonaMen's doubles

பொறிஸ் பெக்கர் 22, நவம்பர், 1967, லைமன், ஜெர்மனி (Boris Franz Becker) ஒரு முன்னாள் ரெனிஸ் வீரரும், ஒலிம்பிக் சம்பியனும் ஆவார். இவர் ரெனிஸ் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். 6 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவர். 3 விம்பிள்டன் பட்டங்களை வென்றவர். தனிநபர் ஆட்டத்தில் 49 தடவைகளும், இரட்டையர் ஆட்டத்தில் 15 தடவைகளும் வெற்றி பெற்றவர்.[1]உலக ரெனிஸ் தரவரிசையில் 12 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்திலிருந்து சாதனை படைத்தவர். தனது 17வது வயதில் தனிநபர் ஆண்கள் விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்று இன்று வரை ரெனிஸ் வரலாற்றில் இளம் விம்பிள்டன் வீரனாக இருப்பவர்.[2]

மேற்கு ஜெர்மனியில் பிறந்த இவர் செக்கொஸ்லொவோக்கியாவில் வளர்ந்தார். இவரது பெற்றோர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். இவரது தாயாரின் குடும்பத்தின் ஒரு பகுதியினர் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள்.[3],[4][சான்று தேவை]. இவரது தந்தை கார்ல் ஹைன்ஸ் ஒரு கட்டிடக் கலைஞர்.

பெருவெற்றித் தொடர் (கிராண்ட் சிலாம்)

ஒற்றையர்: 10 (6–4)

முடிவு ஆண்டு கோப்பை தரை எதிராளி புள்ளிகள்
வெற்றியாளர் 1985 விம்பிள்டன் புற்றரை தென்னாப்பிரிக்கா கெவின் குர்ரென் 6–3, 6–7(4–7), 7–6(7–3), 6–4
வெற்றியாளர் 1986 விம்பிள்டன் (2) புற்றரை செக்கோசிலோவாக்கியா இவான் லென்டில் 6–4, 6–3, 7–5
இரண்டாமிடம் 1988 விம்பிள்டன் புற்றரை சுவீடன் இசுடீபன் எட்பர்க் 6–4, 6–7(2–7), 4–6, 2–6
வெற்றியாளர் 1989 விம்பிள்டன் (3) புற்றரை சுவீடன் இசுடீபன் எட்பர்க் 6–0, 7–6(7–1), 6–4
வெற்றியாளர் 1989 யூ.எசு. ஓப்பன் செயற்கைதரை செக்கோசிலோவாக்கியா இவான் லென்டில் 7–6(7–2), 1–6, 6–3, 7–6(7–4)
இரண்டாமிடம் 1990 விம்பிள்டன் புற்றரை சுவீடன் இசுடீபன் எட்பர்க் 2–6, 2–6, 6–3, 6–3, 4–6
வெற்றியாளர் 1991 ஆத்திரேலிய ஓப்பன் செயற்கைதரை செக்கோசிலோவாக்கியா இவான் லென்டில் 1–6, 6–4, 6–4, 6–4
இரண்டாமிடம் 1991 விம்பிள்டன் புற்றரை செருமனி மிச்சேல் இசுடிச் 4–6, 6–7(4–7), 4–6
இரண்டாமிடம் 1995 விம்பிள்டன் புற்றரை ஐக்கிய அமெரிக்கா பீட் சாம்ப்ரஸ் 7–6(7–5), 2–6, 4–6, 2–6
வெற்றியாளர் 1996 ஆத்திரேலிய ஓப்பன்(2) செயற்கைதரை ஐக்கிய அமெரிக்கா மைக்கேல் சாங் 6–2, 6–4, 2–6, 6–2
Other Languages
Afrikaans: Boris Becker
العربية: بورس بيكر
български: Борис Бекер
català: Boris Becker
čeština: Boris Becker
Чӑвашла: Борис Беккер
Cymraeg: Boris Becker
Deutsch: Boris Becker
Ελληνικά: Μπόρις Μπέκερ
English: Boris Becker
Esperanto: Boris Becker
español: Boris Becker
euskara: Boris Becker
فارسی: بوریس بکر
føroyskt: Boris Becker
français: Boris Becker
Gaeilge: Boris Becker
ગુજરાતી: બોરિસ બેકર
עברית: בוריס בקר
हिन्दी: बोरिस बेकर
hrvatski: Boris Becker
magyar: Boris Becker
հայերեն: Բորիս Բեկկեր
Bahasa Indonesia: Boris Becker
italiano: Boris Becker
ქართული: ბორის ბეკერი
한국어: 보리스 베커
lietuvių: Boris Becker
latviešu: Boriss Bekers
Plattdüütsch: Boris Becker
Nederlands: Boris Becker
occitan: Boris Becker
polski: Boris Becker
português: Boris Becker
română: Boris Becker
русский: Беккер, Борис
srpskohrvatski / српскохрватски: Boris Becker
Simple English: Boris Becker
slovenčina: Boris Becker
slovenščina: Boris Becker
српски / srpski: Борис Бекер
svenska: Boris Becker
Türkçe: Boris Becker
українська: Борис Бекер
Tiếng Việt: Boris Becker
Yorùbá: Boris Becker
Bân-lâm-gú: Boris Becker