பொதுவுடைமைச் சட்டம்

பொதுவுடைமைச் சட்டம் (ஆங்கிலம்:Public Law, இலத்தீன்: ius publicum) தனிநபர்களுக்கும் அரசிற்கும் இடையான தொடர்பினை உட்படுத்திய பாகங்களைக் கொண்ட சட்டமாகும்.[1] பொதுவுடைமைச் சட்டத்தில் அரசியல் அமைப்புச் சட்டம், நிர்வாகச் சட்டம், வரிச் சட்டம், குற்றவியல் சட்டம் ஆகியனவும் இதேபோன்று எல்லா நடவடிக்கைச் சட்டங்களும் உட்படும்.[1]பொதுவுடைமைச் சட்டத்தில், கட்டளையிடுவதற்கான விதிமுறைகள் காணப்படும். தனிநபர்களுக்கு இடையான தொடர்பினைக் குறிப்பிடும் சட்டங்கள் தனியுடைமைச் சட்டத்தின் கீழ் வரும்.

  • மேற்கோள்

மேற்கோள்

  1. 1.0 1.1 Elizabeth A. Martin (2003). Oxford Dictionary of Law (7th ). Oxford: Oxford University Press. ISBN 0198607563. 
Other Languages
asturianu: Derechu públicu
беларуская: Публічнае права
български: Публично право
català: Dret públic
čeština: Veřejné právo
Ελληνικά: Δημόσιο δίκαιο
English: Public law
Esperanto: Publika juro
français: Droit public
magyar: Közjog
日本語: 公法
한국어: 공법
Latina: Ius publicum
lietuvių: Viešoji teisė
Mirandés: Dreito público
Nederlands: Publiekrecht
norsk nynorsk: Offentleg rett
occitan: Drech public
português: Direito público
română: Drept public
Scots: Public law
slovenčina: Verejné právo
slovenščina: Javno pravo
Türkçe: Kamu hukuku
українська: Публічне право
Tiếng Việt: Luật công
中文: 公法