பேர்மியன் காலம்

பேர்மியன் காலம் காலம்
298.9–252.17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
Mean atmospheric
2
content over period duration
c. 23 vol %[1][2]
(115 % of modern level)
Mean atmospheric
2
content over period duration
c. 900 ppm[3][4]
(3 times pre-industrial level)
Mean surface temperature over period durationc. 16 °C[5][6]
(2 °C above modern level)
Sea level (above present day)Relatively constant at 60m in early Permian; plummeting during the middle Permian to a constant −20 m in the late Permina.[7]

பேர்மியன் (Permian) என்பது 298.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 252.17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் கடைசிக் காலமான பேர்மியன் காலம் கார்பனிபெரசுக் காலத்தின் முடிவிலிருந்து டிராசிக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. 1841 ஆம் ஆண்டு சுகொட்லாந்திய நிலவியலாளர் றொட்ரிக் முர்சிசொன் (Roderick Murchison) என்பவரால் இரசியாவில் முன்னர் நிலவிய பேர்மியா என்ற அரசின் நினைவாக இக்காலம் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

  1. Image:Sauerstoffgehalt-1000mj.svg
  2. Image:OxygenLevelsThroughEarthHistory.png
  3. Image:Phanerozoic Carbon Dioxide.png
  4. Image:CO2LevelsThroughEarthHistory.png
  5. Image:All palaeotemps.png
  6. Image:TemperatureLevelsOverEarthHistory.png
  7. Haq, B. U. (2008). "A Chronology of Paleozoic Sea-Level Changes". Science 322: 64-68. 10.1126/science.1161648. 
Other Languages
Afrikaans: Perm (geologie)
Alemannisch: Perm (Geologie)
العربية: العصر البرمي
asturianu: Pérmicu
беларуская: Пермскі перыяд
беларуская (тарашкевіца)‎: Пермскі пэрыяд
български: Перм (период)
brezhoneg: Permian
català: Permià
Mìng-dĕ̤ng-ngṳ̄: Permian
čeština: Perm
Cymraeg: Permaidd
English: Permian
Esperanto: Permio
español: Pérmico
euskara: Permiar
فارسی: پرمین
suomi: Permikausi
français: Permien
Nordfriisk: Perm
galego: Permiano
עברית: פרם
Bahasa Indonesia: Perm (periode)
íslenska: Permtímabilið
italiano: Permiano
日本語: ペルム紀
қазақша: Перм кезеңі
한국어: 페름기
Кыргызча: Пермь мезгили
Latina: Permium
Lëtzebuergesch: Perm (Geologie)
lietuvių: Permas
latviešu: Perms
македонски: Перм (период)
Bahasa Melayu: Perm (usia)
مازِرونی: پرمین
Plattdüütsch: Perm (Geologie)
Nederlands: Perm (periode)
norsk nynorsk: Permtida
occitan: Permian
polski: Perm
Piemontèis: Permian
پنجابی: پرمین
português: Permiano
română: Permian
Scots: Permian
srpskohrvatski / српскохрватски: Perm (geologija)
Simple English: Permian
slovenščina: Perm
српски / srpski: Perm (perioda)
Tagalog: Permian
Türkçe: Permiyen
українська: Пермський період
oʻzbekcha/ўзбекча: Perm sistemasi
Tiếng Việt: Kỷ Permi
中文: 二叠纪
文言: 二疊紀
Bân-lâm-gú: Perm-kí
粵語: 二疊紀