பேக்கர் தீவு
English: Baker Island

Baker Island

பேக்கர் தீவு(Baker Island) (ஒலிப்பு: /ˈbeɪkər/) ஒரு வாழ்வோர் இல்லாத நிலநடுக்கோட்டிற்கு சற்றே வடக்கே மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பவளப்பாறைத் திட்டாகும்.இது ஹொனலுலுவிலிருந்து 3,100 கி.மீ(1,700 மைல்கள்) தொலைவில் உள்ளது. ஹவாய், ஆஸ்திரேலியாவிற்கு இடையே சரிபாதி தொலைவில் உள்ள இந்தத் தீவு அமெரிக்க ஆளுமையின் கீழ் உள்ளது.இதன் அண்மையில் உள்ள தீவு வடக்கே 68 kilometres (37 nmi) தொலைவில் உள்ள ஹவுலாந்து தீவு ஆகும். இதன் பரப்பளவு 1.64 square kilometres (410 acres); கடற்கரை நீளம் 4.9 kilometres (3.0 mi). வானிலை நிலநடுக்கோட்டு வலயத்தில் உள்ளதாகும். குறைந்த மழையும் நிறைந்த காற்றும் கூடுதல் சூரிய ஒளியும் மணற்பாங்கான இத்தீவில் நிலவுகின்றன.

பேக்கர் தீவு வானிலிருந்து
Other Languages
Afrikaans: Baker-eiland
العربية: جزيرة بيكر
azərbaycanca: Beyker adası
تۆرکجه: بیکر آداسی
Boarisch: Bakerinsl
беларуская: Бэйкер
беларуская (тарашкевіца)‎: Бэйкер
bosanski: Ostrvo Baker
català: Illa Baker
čeština: Bakerův ostrov
Deutsch: Bakerinsel
Ελληνικά: Μπαίηκερ
English: Baker Island
Esperanto: Bakerinsulo
español: Isla Baker
euskara: Baker uhartea
français: Île Baker
galego: Illa Baker
עברית: בייקר (אי)
hrvatski: Otok Baker
magyar: Baker-sziget
հայերեն: Բեյքերի կղզի
Bahasa Indonesia: Pulau Baker
íslenska: Bakereyja
italiano: Isola Baker
日本語: ベーカー島
қазақша: Бейкер аралы
한국어: 베이커 섬
kernowek: Enys Baker
Latina: Insula Baker
Lëtzebuergesch: Baker-Insel
Limburgs: Baker Island
Ligure: Isoa Baker
lietuvių: Beikerio sala
latviešu: Beikera sala
македонски: Бејкеров Остров
मराठी: बेकर बेट
Bahasa Melayu: Pulau Baker
Nederlands: Baker (eiland)
norsk: Bakerøya
português: Ilha Baker
română: Insula Baker
sicilianu: Ìsula Baker
davvisámegiella: Beassášsuolu
srpskohrvatski / српскохрватски: Otok Baker
Simple English: Baker Island
slovenčina: Bakerov ostrov
slovenščina: Bakerjev otok
српски / srpski: Бејкер (атол)
Basa Sunda: Pulo Baker
svenska: Bakerön
Türkçe: Baker Adası
українська: Бейкер (острів)
Tiếng Việt: Đảo Baker
中文: 貝克島
Bân-lâm-gú: Baker-tó
粵語: 貝克島