பெர்னார்டோ ஊசே

பெர்னார்டோ ஊசே
Bernado Houssay.JPG
பெர்னார்டோ ஊசே
பிறப்பு பெர்னார்டோ ஆல்பர்டோ ஊசே
ஏப்ரல் 10, 1887(1887-04-10)
புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா
இறப்பு செப்டம்பர் 21, 1971(1971-09-21) (அகவை 84) [1]
புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா
தேசியம் அர்கெந்தீயர்
துறை உடலியங்கியல், உட்சுரப்பியல்
அறியப்படுவது குளுக்கோசு [1]
விருதுகள் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1947)

பெர்னார்டோ ஆல்பர்டோ ஊசே (Bernardo Alberto Houssay, ஏப்ரல் 10, 1887 – செப்டம்பர் 21, 1971) அர்கெந்தீய உடலியங்கியலாளர் ஆவார். விலங்குகளில் சர்க்கரையின் ( குளுக்கோசு) அளவை கட்டுப்படுத்துவதில் கபச் சுரப்பி இயக்குநீர்களின் பங்கு பற்றி கண்டறிந்தமைக்காக 1947இல் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது; கார்போவைதரேட்டு வளர்சிதைமாற்றத்தில் குளுக்கோசு ஆற்றும் பங்கினை கண்டறிந்த கார்ல் பெர்டினான்ட் கோரி, கெர்டி கோரி இணையருடன் இப்பரிசினைப் பகிர்ந்து கொண்டார். [1] [2] [3] [4]

  • மேற்சான்றுகள்

மேற்சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 10.1098/rsbm.1974.0011
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or
  2. "The Nobel Prize in Physiology or Medicine 1947 Carl Cori, Gerty Cori, Bernardo Houssay". Nobelprize.org. பார்த்த நாள் 8 July 2010.
  3. 10.1210/endo-129-2-577
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or
  4. PMID 4882480 (PubMed)
    Citation will be completed automatically in a few minutes. Jump the queue or expand by hand
Other Languages
български: Бернардо Усай
čeština: Bernardo Houssay
français: Bernardo Houssay
Bahasa Indonesia: Bernardo Alberto Houssay
lietuvių: Bernardo Houssay
Nederlands: Bernardo Houssay
português: Bernardo Houssay
Runa Simi: Bernardo Houssay
Simple English: Bernardo Houssay
Kiswahili: Bernardo Houssay
oʻzbekcha/ўзбекча: Bernardo Houssay
Tiếng Việt: Bernardo Houssay