பெர்னான்டோ சோர்

வேர்னாந்தோ சோர்
கித்தார் இசைத்துக் கொண்டிருக்கும் வேர்னாந்தோ சோரின் படம்
1825 இல் வேர்னாந்தோ சோரின் கல்லச்சுக்கலை ஓவியம்
பிறப்புBaptized 14 February 1778 (date of birth unknown)
பார்சிலோனா, ஸ்பெயின்
இறப்பு10 சூலை 1839(1839-07-10) (அகவை 61)
பாரிசு, பிரான்சு
தேசியம்Spanish
பணிஇசை அமைப்பாளர், கித்தார் கலைஞர்

பெர்னாண்டோ சோர் என்பவர் ஒரு எசுப்பானிய கிதார் கலைஞரும் இசை அமைப்பாளரும் ஆவார்.சின்றெல்லா என்ற பெயரில் இவர் நிகழ்த்திய இசைக் கச்சேரி நூற்றுக்கும் அதிகமான முறை நிகழ்த்தப்பட்டது. இவருடைய ஆக்கங்கள் பல நாடுகளில் வெளியாயின. மெதோடே போர் லா கித்தார் என்ற ஸ்பானிய நூலை இவர் எழுதினார். பின்னாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

  • சான்றுகள்

சான்றுகள்

Other Languages
العربية: فرناندو سور
български: Фернандо Сор
bosanski: Fernando Sor
čeština: Fernando Sor
Deutsch: Fernando Sor
English: Fernando Sor
Esperanto: Fernando Sor
español: Fernando Sor
français: Fernando Sor
magyar: Fernando Sor
italiano: Fernando Sor
Bahasa Melayu: Fernando Sor
Nederlands: Fernando Sor
polski: Fernando Sor
português: Fernando Sor
русский: Сор, Фернандо
sicilianu: Fernando Sor
slovenščina: Fernando Sor
svenska: Fernando Sor
українська: Фернандо Сор
Tiếng Việt: Fernando Sor
Bân-lâm-gú: Fernando Sor