புனித பேதுரு பேராலயம்

புனித பேதுரு பேராலயம்
Papal Basilica of Saint Peter
Basilica Sancti Petri (இலத்தீன்)
Basilica Papale di San Pietro in Vaticano (இத்தாலியம்)
Giovanni Paolo Panini - Interior of St. Peter's, Rome.jpg
புனித பேதுரு பேராலயத்தின் உள் தோற்றம். ஜொவான்னி பவுலோ பன்னீனியால் வரையப்பட்டது.
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்வத்திக்கான் நகரம்
புவியியல் ஆள்கூறுகள்41°54′8″N 12°27′12″E / 41°54′8″N 12°27′12″E / 41.90222; 12.45333
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1626
நிலைஉயர் பேராலயம் (Major Basilica)
இணையத்
தளம்
(இத்தாலியம்)
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்)

தொனாத்தோ ப்ரமாந்தே;
இளைய அந்தோனியோ தா சான்ங்கால்லோ;
மைக்கலாஞ்சலோ;
ஜக்கோப்போ பரோத்சி தா விஞ்ஞோலோ;
ஜாக்கொமோ தெல்லா போர்த்தா;
கார்லோ மதேர்னோ;

ஜான்லொரேன்சோ பெர்னீனி.
கட்டிடக்கலைப் பாணிமறுமலர்ச்சியும், பரோக்கும்
அடித்தளமிட்டது1506
நிறைவுற்ற ஆண்டு1626
அளவுகள்
கொள்ளளவு60,000 +
நீளம்730 feet (220 m)
அகலம்500 feet (150 m)
உயரம் (கூடிய)452 feet (138 m)
குவிமாட விட்டம் (வெளி)137.7 feet (42.0 m)
குவிமாட விட்டம் (உள்)136.1 feet (41.5 m)

புனித பேதுரு பேராலயம் (Saint Peter's Basilica) என்பது வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள தலைசிறந்த உரோமன் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும்[1]. இதன் முழுப்பெயர் இலத்தீன் மொழியில் "பசிலிக்கா சாங்ட்டி பீட்ரி" (Basilica Sancti Petri) என்றும், இத்தாலிய மொழியில் "பசிலிக்கா பப்பாலே டி சான் பியேட்ரோ இன் வத்திக்கானோ" (Basilica Papale di San Pietro in Vaticano) என்பதும் ஆகும். இப்பெருங்கோவில் பின்-மறுமலர்ச்சிக்கால (Late Renaissance) கலைப்பாணியில் அமைந்த எழில்மிகு இடம் ஆகும். உலகிலுள்ள கிறித்தவக் கோவில்களிலெல்லாம் மிக அதிகமான உட்பரப்பு கொண்ட கோவில் இதுவே. உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் இப்பெருங்கோவிலை மிகப்புனிதமான ஒன்றாகக் கருதுகின்றனர். கிறித்தவ உலகில் இதற்கு ஒரு தனி இடம் உண்டு[2].

பொருளடக்கம்

Other Languages
Afrikaans: Sint Pieterskerk
Alemannisch: Petersdom
башҡортса: Изге Пётр соборы
беларуская (тарашкевіца)‎: Базыліка Сьвятога Пятра
български: Свети Петър (Рим)
Deutsch: Petersdom
føroyskt: Pæturskirkjan
Kreyòl ayisyen: Bazilik St Pyè
Bahasa Indonesia: Basilika Santo Petrus
íslenska: Péturskirkjan
Lëtzebuergesch: Péitersdoum
Lingua Franca Nova: Basilica de San Petro
Bahasa Melayu: Basilika Santo Peter
norsk nynorsk: Peterskyrkja
rumantsch: Dom da s. Peder
srpskohrvatski / српскохрватски: Bazilika sv. Petra
Simple English: St. Peter's Basilica
Seeltersk: Päiterssäärke
svenska: Peterskyrkan
татарча/tatarça: İzge Petr Bazilikası