பி-1 லான்செர்

பி-1 லான்செர்
Top view of B-1B in-flight with white clouds scattered underneath. Its wings are swept fully forward as the gray aircraft flies over the ocean.
பசுபிக் சமுத்திரத்தின் மேலாக பி-1பி லான்செர்
வகைமீயொலி தந்திரோபாய குண்டுவீச்சு விமானம்
National originஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர்ரொக்வெல்
போயிங்
முதல் பயணம்23 டிசம்பர் 1974
அறிமுகம்1 ஒக்டோபர் 1986
தற்போதைய நிலைசேவையில்
பயன்பாட்டாளர்கள்ஐக்கிய அமெரிக்க வான்படை
உற்பத்தி1973–74, 1983–88
தயாரிப்பு எண்ணிக்கைB-1ஏ: 4
B-1பி: 100
அலகு செலவு$ 283.1 மில்லியன் (1998) (பி-1பி)[1]

பி-1 லான்செர் (B-1 Lancer)[N 1] என்பது ஐக்கிய அமெரிக்க வான்படையினால் பயன்படுத்தப்படும் நான்கு பொறி, மாறும் இறக்கை கொண்ட தந்திரோபாய குண்டுவீச்சு விமானம். இது முதலில் 1960களில் மீயொலி குண்டுவீச்சு விமானமாக மாக் 2 வேகத்துடன், போதுமானளவு தூரம் மற்றும் கொள்ளவைக் கொண்டு அறிமுகமானது. இது பின்பு பி-1பி என நீண்ட தூர மாக் 1.25 வேகத்தில் அதி உயரத்திற்கு பறக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டது.

Other Languages
العربية: بي-1 لانسر
azərbaycanca: Rockwell B-1 Lancer
беларуская (тарашкевіца)‎: Rockwell B-1
български: B-1
bosanski: Boeing B-1
dansk: B-1 Lancer
Deutsch: Rockwell B-1
Ελληνικά: Rockwell B-1 Lancer
فارسی: بی-۱ لنسر
עברית: B-1 לנסר
hrvatski: B-1 Lancer
magyar: B–1 Lancer
Bahasa Indonesia: Rockwell B-1 Lancer
日本語: B-1 (航空機)
Bahasa Melayu: B-1 Lancer
Nederlands: B-1 Lancer
پنجابی: بی-1 لینسر
русский: Rockwell B-1 Lancer
srpskohrvatski / српскохрватски: B-1 Lancer
Simple English: Rockwell B-1 Lancer
slovenčina: Rockwell B-1 Lancer
slovenščina: Rockwell B-1 Lancer
українська: Rockwell B-1 Lancer
Tiếng Việt: Rockwell B-1 Lancer