பிளம்மியர்

ஃபிளம்மியர் அல்லது ஃபிளம்மிங்கர் (English: "flemish"; Dutch: “de Vlamingen”; French: “les Flamands”) என்பது ஐரோப்பாவிலுள்ள பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் டச்சு மொழி பேசும் மக்களில் குறிக்கிறது. ஃபிளம்மியர்கள் பெரும்பாலும் வடக்கு பிராந்தியமான 'ப்ளாண்டர்ஸ்' பகுதியில் காணப்படுகின்றனர். பெல்ஜியம் மக்கள்தொகையில் பெரும்பாலானோர் (சுமார் 60%) ஃபிளம்மியர்களே ஆவர்.

வரலாற்று ரீதியாக, ஃபிளம்மிங்கர் என்பது பண்டைய மாகாணமான ஃப்ளாண்டர்சில் வாழ்ந்தவர்களையே குறிக்கிறது. அன்றைய நாட்களில், ஃபிளம்மிங்கர் என்பது டச்சு மொழி ஃபிளம்மியர் மட்டுமன்றி, பிரெஞ்சு அல்லது பிகார்டு மொழி பேசியவர்களையும் குறிக்கும்.

Other Languages
Alemannisch: Flämische Sprache
Ænglisc: Flemisc sprǣc
العربية: فلمنكية
žemaitėška: Flamandu kalba
brezhoneg: Flandrezeg
Cymraeg: Fflemeg
English: Flemish
Esperanto: Flandra lingvo
euskara: Flandriera
Frysk: Flaamsk
客家語/Hak-kâ-ngî: Vlaams-ngî
hrvatski: Flamanski jezik
Bahasa Indonesia: Bahasa Vlaams
íslenska: Flæmska
ᐃᓄᒃᑎᑐᑦ/inuktitut: ᐱᓚᒥᔅ
日本語: フラマン語
한국어: 플라망어
kernowek: Flemek
lumbaart: Flamengh
لۊری شومالی: زون فلامانی
lietuvių: Flamandų kalba
latviešu: Flāmu valoda
македонски: Фламански јазик
Plattdüütsch: Fläämsch
Nedersaksies: Vlaoms
नेपाल भाषा: डच-फ्लेमिश भाषा
Nederlands: Vlaams
norsk nynorsk: Flamsk
Piemontèis: Lenga vlaams
română: Limba flamandă
Scots: Flemish
Simple English: Flemish language
српски / srpski: Фламански језик
svenska: Flamländska
Türkçe: Flamanca
українська: Фламандська мова
oʻzbekcha/ўзбекча: Flamand tili
Tiếng Việt: Flemish
West-Vlams: Vlams (Nederlands)
მარგალური: ფლემიშური ნინა
中文: 弗拉芒语