பால்மைரா பவளத்தீவு

பால்மைரா பவளத்தீவு - செயற்கைக்கோள் படிமம் N-03-05 2000 (1:50,000)
பால்மைரா பவளத்தீவு - NOAA கடல்வழி வரைபடம் (1:47,500)

பால்மைரா பவளத்தீவு (ஒலிப்பு: /pælˈmaɪrə/) ஐக்கிய அமெரிக்காவினால் ஆளப்படும் பவளத்தீவாகும். இத்தீவு (4.6  sq mi (12  )) வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மற்றும் அமெரிக்கன் சமோவா தீவுகளுக்கிடையே அமைந்துள்ளது. இப்புவியியல் அமைப்பில் பவளப்பாறையைத் தவிர இரு ஆழமற்ற கடற்காயல்கள் மற்றும் 50க்கு மேற்பட்ட மணல் மற்றும் பாறை தீவுத்திடல்கள் உள்ளன.ஆட்கள் வசிக்காத இத்தீவு பால்மைரா பவளத்தீவு தேசிய வனவாழ்வு உய்விடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சென்றுவர அரசின் அனுமதி தேவை [1]. 2005இல் உலகெங்குமிருந்து அறிவியலாளர்கள் சிலர் இங்கு சுற்றுப்புறச் சூழலை ஆய்வு செய்ய ஆராய்ச்சி நிலையம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர். [2].

மேற்கோள்கள்

  1. "Visiting Palmyra Atoll National Wildlife Refuge". fws.gov. U.S. Fish and Wildlife Service. பார்த்த நாள் 2009-07-31.
  2. Secluded Palmyra Atoll will allow scientists to study threats to coral reefs
Other Languages
Afrikaans: Palmyra-atol
azərbaycanca: Palmira rifi
Boarisch: Palmyra (Atoll)
беларуская: Пальміра (атол)
беларуская (тарашкевіца)‎: Пальміра
български: Палмира (остров)
bosanski: Atol Palmyra
català: Atol Palmyra
čeština: Palmyra (atol)
Ελληνικά: Ατόλλη Παλμύρα
English: Palmyra Atoll
Esperanto: Palmiro
español: Atolón Palmyra
føroyskt: Palmyra Atoll
français: Atoll Palmyra
galego: Atol Palmyra
hrvatski: Palmyra (atol)
Bahasa Indonesia: Atol Palmyra
íslenska: Palmyraeyja
Basa Jawa: Atol Palmyra
한국어: 팔미라 환초
kernowek: Enesik Palmyra
Limburgs: Palmyra-atol
lietuvių: Palmyros atolas
latviešu: Palmiras atols
македонски: Палмирски Атол
Bahasa Melayu: Atol Palmyra
Nederlands: Palmyra (atol)
norsk nynorsk: Palmyra-atollen
português: Atol Palmyra
română: Atolul Palmyra
srpskohrvatski / српскохрватски: Atol Palmyra
Simple English: Palmyra Atoll
slovenčina: Atol Palmyra
српски / srpski: Палмира (атол)
Basa Sunda: Atol Palmyra
Türkçe: Palmyra Atolü
українська: Пальміра (атол)
მარგალური: პალმირაშ ატოლი
Bân-lâm-gú: Palmyra Khoân-chiau