பாலிகார்பனேட்

பாலிகார்பனேட்

பாலிகார்பனேட் கூரைகள்

கான்கிரீட் இல்லாத புதிய முறையில் வீட்டின் மேற்கூரைகளை வடிவமைக்கும் முறைகள் பிரபலமடைந்து வருகின்றன. அவைகளுள் ஒன்றாக பாலிகார்பனேட் முறை அமைந்துள்ளது. இந்த முறையில் கான்கிரீட்டுகளுக்கு பதிலாக பாலிகார்பனேட் என்ற பொருள் பயன்படுத்தப்படுகிறது.இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் அல்லாத மூலப்பொருளால் தயாரிக்கப்பட்டது.இந்த நவீன மேற்கூரை கண்ணாடி போலவே வெளிச்சத்தைக் கடத்தும் தன்மை கொண்டது. இதனை வீட்டின் மேற்கூரையாக அமைக்கும் பட்சத்தில் வீட்டுக்குள் எளிதாக வெளிச்சம் பரவும். அந்த அளவிற்கு ஒளியை ஊடுருவச் செய்கின்றன.

மின்சாரம் சேமிப்பு

இக்கூரைகள் வீட்டின் உட்புறப் பகுதிக்கு வெப்பத்தைக் கடத்துவதில்லை. ஆதனால் வீட்டுக்குள் வெப்பத்தாக்கம் அதிகமாக இருக்காது. மேலும் இந்த பாலிகார்பனேட் மேற்கூரையாகக் கொண்ட வீடுகளுக்குப் பகல் நேரங்களில் மின்சாரத் தேவைக்கு அவசியம் இருக்காது.கூரையின் உட்புறங்களில் எரியவிடப்படும் விளக்குகளின் வெளிச்சத்தைப் பன்மடங்காகப் பிரதிபலிக்கும். இதனால் இரவு நேரங்களில் குறைந்த அளவு ஒளி தரும் விளக்குகளைப் பயன்படுத்தினாலே போதும்.

Other Languages
العربية: بولي كربونات
български: Поликарбонат
bosanski: Polikarbonat
català: Policarbonat
čeština: Polykarbonát
Deutsch: Polycarbonate
English: Polycarbonate
español: Policarbonato
français: Polycarbonate
Nordfriisk: Polycarbonaat
Bahasa Indonesia: Polikarbonat
íslenska: Pólýkarbónat
italiano: Policarbonato
lietuvių: Polikarbonatas
Bahasa Melayu: Polikarbonat
Nederlands: Polycarbonaat
norsk nynorsk: Polykarbonat
polski: Poliwęglany
português: Policarbonato
română: Policarbonat
Simple English: Polycarbonate
svenska: Polykarbonat
Türkçe: Polikarbonat
українська: Полікарбонат
Tiếng Việt: Polycacbonat
中文: 聚碳酸酯