பாதரசம்

பாதரசம்
80Hg
Cd

Hg

Cn
பாதரசம்தாலியம்
தோற்றம்
silvery
Spectral lines of Mercury (UV not seen)
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண்பாதரசம், Hg, 80
உச்சரிப்பு/ˈmɜrkjəri/ or /ˈmɜrkəri/ MER-k(y)ə-ree; other names: /ˈkwɪksɪlvər/; /haɪˈdrɑrdʒɨrəm/ hye-DRAR-ji-rəm
தனிம வகைதாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு126, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
200.59(2)
இலத்திரன் அமைப்பு[Xe] 4f14 5d10 6s2
2, 8, 18, 32, 18, 2
Electron shells of Mercury (2, 8, 18, 32, 18, 2)
இயற்பியற் பண்புகள்
நிலைliquid
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்)(நீர்மம்) 13.534 g·cm−3
உருகுநிலை234.32 K, -38.83 °C, -37.89 °F
கொதிநிலை629.88 K, 356.73 °C, 674.11 °F
மாறுநிலை1750 K, 172.00 MPa
உருகலின் வெப்ப ஆற்றல்2.29 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல்59.11 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை27.983 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa)1101001 k10 k100 k
at T (K)315350393449523629
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள்4, 2 (mercuric), 1 (mercurous)
(mildly basic oxide)
மின்னெதிர்த்தன்மை2.00 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்1வது: 1007.1 kJ·mol−1
2வது: 1810 kJ·mol−1
3வது: 3300 kJ·mol−1
அணு ஆரம்151 பிமீ
பங்கீட்டு ஆரை132±5 pm
வான்டர் வாலின் ஆரை155 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்புrhombohedral
பாதரசம் has a rhombohedral crystal structure
காந்த சீரமைவுdiamagnetic
மின்கடத்துதிறன்(25 °C) 961nΩ·m
வெப்ப கடத்துத் திறன்8.30 W·m−1·K−1
வெப்ப விரிவு(25 °C) 60.4 µm·m−1·K−1
ஒலியின் வேகம்(liquid, 20 °C) 1451.4 மீ.செ−1]]
CAS எண்7439-97-6
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: பாதரசம் இன் ஓரிடத்தான்
isoNAஅரைவாழ்வுDMDE (MeV)DP
194Hgசெயற்கை444 yε0.040194Au
195Hgசெயற்கை9.9 hε1.510195Au
196Hg0.15%Hg ஆனது 116 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
197Hgசெயற்கை64.14 hε0.600197Au
198Hg9.97%Hg ஆனது 118 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
199Hg16.87%Hg ஆனது 119 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
200Hg23.1%Hg ஆனது 120 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
201Hg13.18%Hg ஆனது 121 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
202Hg29.86%Hg ஆனது 122 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
203Hgசெயற்கை46.612 dβ0.492203Tl
204Hg6.87%Hg ஆனது 124 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
·


பாதரசம் (Mercury) என்பது Hg என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதித் தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 80 ஆகும். முற்காலத்தில் இதை ஐதராகிரம் என்று அழைத்தார்கள் [1]. பாதரசம் ஒரு கனமான உலோகமாகும். , வெள்ளியைப் போன்ற நிறம் கொண்ட டி- தொகுதியைச் சேர்ந்த தனிமமும் ஆகும். சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திரவ நிலையில் உள்ள ஒரே உலோகம் பாதரசம் என்பது இதன் சிறப்பாகும். இதே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திரவ நிலையில் உள்ள அலோகம் புரோமின் ஆகும். அறை வெப்பநிலையைக் காட்டிலும் சற்று உயர்ந்த வெப்பநிலையில் சீசியம், காலியம், ருபீடியம் உள்ளிட்ட உலோகங்கள் உருகத் தொடங்கி விடும்.

பாதரசம் உலகம் முழுவதும் சின்னபார் என்ற சல்பைடு தாதுவின் வைப்பிலிருந்துதான் பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது. இயற்கையாகக் கிடைக்கும் சின்னபார் தாதுவை அல்லது செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பாதச சல்பைடை அரைத்து வெர்மிலியான் என்ற சிவப்பு நிறமி தயாரிக்கப்படுகிறது.

வெப்பமானிகள், அழுத்தமானிகள், காற்றழுத்தமானிகள், நாடியழுத்தமானிகள், மிதவை அடைப்பான்கள், பாதரச மின்விசைக் குமிழ்கள், பாதரச சுற்றுகள், ஒளிரும் விளக்குகள் போன்றவற்றில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் பாதரசத்தின் நச்சுத்தன்மை பற்றிய கவலைகளால் பெரும்பாலும் மருத்துவ சூழல்களில் பயன்படுத்தப்படும் பாதரச வெப்பமானிகள் மற்றும் நாடித்துடிப்புமானிகளில் ஆல்ககால்கள் அல்லது திரவக் கலப்புலோகமான கேலின்சுடன் நிறப்பப்பட்ட கண்ணாடி வெப்பமானிகள் மற்றும் தெர்மிசுடார் அல்லது அகச்சிவப்பு சார்ந்த மின்னணு கருவிகள் படிப்படியாக பாதரசத்துக்கு மாற்றாக பயன்படத் தொடங்கியுள்ளன. இதேபோல் இயந்திர அழுத்த அளவிகள் மற்றும் மின்னணு திரிபு அளவி உணரிகள் உள்ளிட்ட கருவிகள் பாதரச நாடியழுத்தமானிகளை இடப்பெயர்ச்சி செய்து விட்டன. அறிவியல் ஆய்வு பயன்பாடுகளிலும் பல் மருத்துவத்திலும் மட்டும் பாதரசம் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒளிரும் விளக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஓர் ஒளிரும் விளக்கில் உள்ள பாதரச ஆவி வழியாக மின்சாரம் பாயும்போது குறுகிய-அலை நீளமுள்ள புறஊதா ஒளி உருவாகிறது, இவ்வொளி குழாயிலுள்ள பாசுபர் ஒளிர்ந்து வெளிச்சம் உண்டாகிறது.

பாதரச குளோரைடு அல்லது மெத்தில் மெர்க்குரி போன்ற நீரில் கரையும் பாதரச உப்புகள் வெளிப்படுவதாலும், பாதரச ஆவியை சுவாசிக்க நேர்வதாலும், ஏதாவது ஒரு வடிவத்தில் பாதரசம் உட்செலுத்தப்பட்டாலும் பாதரச நச்சுத்தன்மை நமக்குத் தோன்றுகிறது.

பரப்பு இழுவிசை மற்றும் மிதக்கும் விசை போன்ற காரணங்களால் நாணயம் ஒன்று பாதரசத்தில் மிதக்கிறது.
Other Languages
Afrikaans: Kwik
አማርኛ: ባዜቃ
العربية: زئبق
مصرى: زيبق
azərbaycanca: Civə
Bikol Central: Asugi
беларуская: Ртуць
беларуская (тарашкевіца)‎: Ртуць
български: Живак
भोजपुरी: पारा
বাংলা: পারদ (মৌল)
བོད་ཡིག: མེར་ཁུ་རི།
brezhoneg: Bevargant
bosanski: Živa
Mìng-dĕ̤ng-ngṳ̄: Cūi-ngṳ̀ng
کوردی: جیوە
čeština: Rtuť
Чӑвашла: Чĕркĕмĕл
dansk: Kviksølv
Deutsch: Quecksilber
ދިވެހިބަސް: ދިރޭރަހަ
Ελληνικά: Υδράργυρος
emiliàn e rumagnòl: Mercùri
Esperanto: Hidrargo
eesti: Elavhõbe
فارسی: جیوه
suomi: Elohopea
føroyskt: Kyksilvur
français: Mercure (chimie)
Nordfriisk: Kwaksalwer
Avañe'ẽ: Kuarepotimembe
ગુજરાતી: પારો
Gaelg: Mercur
客家語/Hak-kâ-ngî: Súi-ngiùn
Hawaiʻi: Melekulia
עברית: כספית
हिन्दी: पारा
Fiji Hindi: Mercury (element)
hrvatski: Živa
Kreyòl ayisyen: Mèki (eleman chimik)
magyar: Higany
հայերեն: Սնդիկ
Արեւմտահայերէն: Սնդիկ
interlingua: Mercurio (elemento)
Bahasa Indonesia: Raksa
íslenska: Kvikasilfur
日本語: 水銀
la .lojban.: margu
Kabɩyɛ: Mɛrɩkɩrɩ
Gĩkũyũ: Mercury
қазақша: Сынап
ಕನ್ನಡ: ಪಾದರಸ
한국어: 수은
Перем Коми: Ртуть
kurdî: Zîbeq
коми: Тюрк
Кыргызча: Сымап
Latina: Hydrargyrum
Lëtzebuergesch: Quecksëlwer
Limburgs: Kwik
lietuvių: Gyvsidabris
latviešu: Dzīvsudrabs
олык марий: Майдар
Māori: Konuoi
македонски: Жива
മലയാളം: രസം (മൂലകം)
монгол: Мөнгөн ус
मराठी: पारा
кырык мары: Ртуть
Bahasa Melayu: Raksa
မြန်မာဘာသာ: မာကျူရီ (ဒြပ်စင်)
эрзянь: Эрексия
مازِرونی: جیوه
Nāhuatl: Yōliamochitl
Plattdüütsch: Quecksülver
नेपाली: पारो
नेपाल भाषा: पारो
Nederlands: Kwik
norsk nynorsk: Kvikksølv
norsk: Kvikksølv
Diné bizaad: Béésh tózháanii
Livvinkarjala: Artugu
ଓଡ଼ିଆ: ପାରଦ
Ирон: Джынасу
ਪੰਜਾਬੀ: ਪਾਰਾ
Kapampangan: Asugi
polski: Rtęć
Piemontèis: Mercuri (element)
پنجابی: پارہ
پښتو: پاره
Runa Simi: Yaku qullqi
armãneashti: Ghearyiru
русский: Ртуть
संस्कृतम्: पारदः
davvisámegiella: Eallisilba
srpskohrvatski / српскохрватски: Živa
සිංහල: රසදිය
Simple English: Mercury (element)
slovenčina: Ortuť
slovenščina: Živo srebro
Soomaaliga: Meerkuri
shqip: Merkuri
српски / srpski: Жива
Seeltersk: Kwäksäälwer
Sunda: Cai raksa
svenska: Kvicksilver
Kiswahili: Zebaki
ślůnski: Żywe strzybło
తెలుగు: పాదరసము
ไทย: ปรอท
Tagalog: Asoge
Türkçe: Cıva
татарча/tatarça: Терекөмеш
українська: Ртуть
اردو: پارہ
oʻzbekcha/ўзбекча: Simob
vepsän kel’: Artut'
Tiếng Việt: Thủy ngân
Winaray: Asoge
吴语:
хальмг: Мөңгүсан
isiXhosa: I-Mercury
Yorùbá: Fàdákàolómi
Vahcuengh: Raemxngaenz
中文:
文言:
Bân-lâm-gú: Chúi-gîn
粵語: 水銀