பரனா ஆறு
English: Paraná River

பரனா ஆறு
இரியோ பரனா, இரியோ பரனா
River
Paraná.jpg
அர்கெந்தீனாவின் புவெனஸ் ஐரிஸ் மாநிலத்தில் சராட்டேயில் காணப்படும் பரனா ஆற்றின் தோற்றம்
நாடுகள் அர்கெந்தீனா,  பிரேசில்,  பரகுவை
பகுதிமெசபொடொமியா, அர்கெந்தீனா
Primary sourceParanaíba River
 - அமைவிடம்Rio Paranaíba, Minas Gerais, Brazil
 - உயர்வு1,148 மீ (3,766 அடி)
 - நீளம்1,070 கிமீ (665 மைல்)
 - ஆள்கூறு19°13′21″S 46°10′28″W / 19°13′21″S 46°10′28″W / -19.22250; -46.17444 [1]
Secondary sourceகிராண்ட் ஆறு
 - locationபொக்கைனா டெ மினாசு, மினாசு கெரைசு, பிரேசில்
 - நீளம்
 - ஆள்கூறு22°9′56″S 44°23′38″W / 22°9′56″S 44°23′38″W / -22.16556; -44.39389
Source confluenceபரனைபா மற்றும் கிராண்ட்
 - ஆள்கூறு20°5′12″S 51°0′2″W / 20°5′12″S 51°0′2″W / -20.08667; -51.00056
கழிமுகம்இரியோ டெ லா பிளாட்டா
 - அமைவிடம்அத்லாந்திக் பெருங்கடல், அர்கெந்தீனா
 - elevationமீ (0 அடி)
 - ஆள்கூறு34°0′5″S 58°23′37″W / 34°0′5″S 58°23′37″W / -34.00139; -58.39361 [2]
நீளம்4,880 கிமீ (3,032 மைல்) [3]
வடிநிலம்25,82,672 கிமீ² (9,97,175 ச.மைல்)
Dischargefor முகவாய்
 - சராசரி [3]
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
பரனா ஆற்றையும் அதன் முதன்மை துணை ஆறுகளையும் காட்டும் இரியோ டெ பிளாட்டா படுகையின் வரைபடம்
பரனா ஆற்றையும் அதன் முதன்மை துணை ஆறுகளையும் காட்டும் இரியோ டெ பிளாட்டா படுகையின் வரைபடம்

பரனா ஆறு (Paraná River) தென்னமெரிக்காவின் தெற்கு மத்தியில் பாய்கின்ற ஒரு ஆறாகும். இது பிரேசில், பரகுவை, அர்கெந்தீனா நாடுகள் வழியாகப் பாய்கிறது. இதன் நீளம் 4,880 கிலோமீட்டர்கள் (3,030 mi) ஆகும்.[3] தென்னமெரிக்க ஆறுகளில் அமேசான் ஆற்றை அடுத்து இரண்டாவது மிக நீளமான ஆறாக இது விளங்குகிறது. "பர ரெகெ ஒனவா" என்ற சொற்றொடரின் சுருக்கமே பரனா ஆகும். டுப்பி மொழியில் இதன் பொருள் "கடலைப் போன்றது" என்பதாகும்.

தெற்கு பிரேசிலில் பரனைபா ஆறும் கிராண்ட் ஆறும் சந்திக்கும் இடத்திலிருந்து இது துவங்குகிறது. இறுதியில் பரகுவை ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவை நீர் மின் ஆற்றல் பெற உதவுகின்றன.

  • மேற்சான்றுகள்

மேற்சான்றுகள்

  1. "Monitoramento da Qualidade das Águas Superficiais da Bacia do Río Paranaíba: Relatório Annual 2007" (PDF in ZIP). Governo do Estado de Minas Gerais, Instituto Mineiro de Gestão das Águas (2008). பார்த்த நாள் 12 August 2010.
  2. Río Paraná Guazú at GEOnet Names Server (main distributary)
  3. 3.0 3.1 3.2 "Río de la Plata". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்த்த நாள் 11 August 2010.Other Languages
Afrikaans: Río Paraná
العربية: نهر بارانا
asturianu: Ríu Paraná
azərbaycanca: Parana çayı
تۆرکجه: پارانا چایی
башҡортса: Парана
беларуская: Парана (рака)
беларуская (тарашкевіца)‎: Парана (рака)
български: Парана
भोजपुरी: पराना नदी
brezhoneg: Paraná (stêr)
català: Riu Paraná
čeština: Paraná (řeka)
Cymraeg: Afon Paraná
dansk: Paraná
Deutsch: Río Paraná
English: Paraná River
Esperanto: Parano
español: Río Paraná
euskara: Paraná
français: Rio Paraná
galego: Río Paraná
Avañe'ẽ: Ysyry Parana
עברית: פרנה (נהר)
हिन्दी: पराना नदी
հայերեն: Պարանա (գետ)
Bahasa Indonesia: Sungai Paraná
italiano: Paraná (fiume)
日本語: パラナ川
қазақша: Парана
한국어: 파라나강
lumbaart: Paranà (fiüm)
lietuvių: Parana
latviešu: Parana (upe)
македонски: Парана (река)
Bahasa Melayu: Sungai Paraná
Nederlands: Paraná (rivier)
norsk nynorsk: Elva Paraná
norsk: Paraná
português: Rio Paraná
русский: Парана
srpskohrvatski / српскохрватски: Paraná (rijeka)
Simple English: Paraná River
slovenčina: Paraná (rieka)
slovenščina: Parana
српски / srpski: Парана (река)
svenska: Paranáfloden
Kiswahili: Parana (mto)
తెలుగు: పరనా నది
Türkçe: Paraná Nehri
українська: Парана (річка)
oʻzbekcha/ўзбекча: Parana
Tiếng Việt: Sông Paraná
Winaray: Salog Paraná
中文: 巴拉那河
Bân-lâm-gú: Paraná Hô
粵語: 巴拉那河