பனித்தூவி
English: Snow

பனிப்பொழிவின் உலகளாவிய உருவாக்கம். கடல் மட்டத்துக்கு மேலமையும் பனிநிலவும் மட்டம் (மீட்டர்கள்): :
  500 மீ மட்டத்துக்கும் கீழ்: ஆண்டுமுழுவதும்.
  500 மீ மட்டத்துக்கும் கீழ்: ஆண்டுமுழுவதும், வட்டாரம் முழுவதும் அமையாது.
  500 மீ மட்டத்துக்கும் மேல்: ஆண்டுமுழுவதும், கீழே சில வேளைகளில்.
  500மீ மட்டத்துக்கு மேல்: ஆண்டுமுழுவதும்.
   2,000மீ மட்டத்துக்கு மேல்: ஆண்டுமுழுவதும்.
  எந்தக் குத்துயரத்திலும்: பனி அமையாது.
பனித்தூவியின் பல்வேறு படிக வடிவங்கள். இப்படம் வில்லியம் பென்ட்லி (Wilson Bentley) 1902 இல் எடுத்த ஒளிப்படங்களில் இருந்து பெறப்பட்டது.

பனித்தூவல் (Snow/Snowflake) அல்லது பனித்தூவி என்பது மழை பெய்வது போல, குளிர் மிகுந்த பகுதிகளில் பஞ்சு போன்ற மென்மையான உறைந்த வெண் பனித் திப்பிகள் மேகங்களில் இருந்து வீழ்வதாகும். இவை மிக நுண்மையான பனிக்கட்டித் துகள்களானதால், பல வகையான படிக வடிவங்களில் உருவாவதைக் காணலாம்..[1]> தகுந்த சூழல்களில் வளிமண்டலத்தில் படிகமுற்று உருவாகியதும் அதன் சுழற்சி முழுவதும் இது பனிப்படிகமாகவே அமைகிறது. இது வலிமண்டலத்தில் மில்லிமீட்டர் அளவுக்குப் பெரியதாகி, பொழிந்து டரை மேற்பரப்பில் படி ந்து திரள்கிறது. பின்னர், அங்கேயே உருமாற்ரம் அடைகிறது. உருமாற்ரத்தின்போது உருகலாம்; நழுவலாம்; பதங்கமாகலாம். வளிமண்டலௌ ஈரமும் தண்ணிய காற்ரையும் பயன்படுத்திப் பனிபுயல்கள் உருவாகி வளரலாம். பனித்தூவல்கள் வளிமண்டலத் தூசி சுற்றி கருவாகி ஈர்ப்புற்ரு மேலும் மேலும் குளிர்ந்து நீர்த்துளியாகலாம்; இது பின் அறுகோணப் படிகங்களாக உறைகிறது. பனித்தூவல்கள் பல வடிவங்களில் அமையலாம். இவற்றில அடிப்படையானவை, தூவல்கள், ஊசிகள், தூண்கள், [[வன்குறுணைகள்|குறுணைகள் போன்றனவாகும். இவ்வாறு திரளும் பனி பாளங்களாகலாகி, நகரலாம். கால அடைவில், திரண்ட பனி கெட்டியாகிடலாம்; பதங்கமாகலாம்; உறைபாறையாக உருமாற்றம் உறலாம். களக் காலநிலை போதுமான அளவு குளிர்வாக அமைந்தால், ஒவ்வோராண்டும் திரளும் பனி, பனியாறாகவும் உருவெடுக்கலாம். அப்படி நேராதபோது பருவந்தோறும் உருகி, சிற்றோடைகளாகவோ ஆறாகவோ ஓடலாம்; நிலத்தடி நீராகத் தேங்கலாம்.உயர்ந்த மலைகளில் உயரம் கூடக் கூட வெப்பநிலை தணிவதால் அங்கெல்லாம் பனித்தூவி விழுவதைப் பார்க்கலாம். நிலநடுக் கோடு இருக்கும் வெப்ப மண்டலங்களிலும் உள்ள மிக உயர்ந்த மலைகளில் நிலையாக பனித்தூவி விழுந்து பனி மூடியிருக்கும். ஆப்பிரிக்காவில் தான்சானியாவில் இருக்கும் கிளிமஞ்சாரோ தனிமலையில் வெண்பனி மூடியிருப்பதைக் காணலாம். கிளிமஞ்சாரோவின் உயரம் 5,895 மீட்டர் ஆகும். இம்மலையில் 5,300 மீட்டர் உயரத்திலேயே வெண்பனி இருக்கும். இமயமலைத் தொடரில் எப்பொழுதும் வெண்பனி மூடியிருப்பதைப் பார்க்கலாம். அங்கே 8,000 மீட்டருக்கும் கூடுதல் உயரம் உள்ள மலைகள் பலவுண்டு. நிலவுலகின் வடமுனையிலும் (ஆர்ட்டிக்), தென்முனையிலும் (அண்ட்டார்டிக்) பல இடங்களில் குளிராக இருந்தும் பனித்தூவி விழுவதில்லை (குளிர்ந்த காற்று ஈரப்பதத்தை மேகங்களுக்கு கொண்டு சேர்ப்பதில்லை). அங்கு உள்ள பனி உருகாததால் அவை எப்பொழுதும் உறைந்த பனிக்கடலாக உள்ளது.பேரளவு பனி சூழ்ந்த வெளிகளாக புவிமுனைப் பகுதிகள் அமைகின்றன; வட அரைக்கோள மேற்பாதியிலும் தென் அரைக்கோள முன்னையிலும் ஈரமும் தண்ணிய வெப்பநிலையும் நிலவும் அண்டார்ட்டிகா தவிர்த்த உலகின் அனைத்து மலைப்பகுதிகளிலும் பனிவெளி பரவியுள்ளது.[2]

பனி போக்குவரத்து போன்ற மக்கள் செயல்பாடுகளைத் தாக்குவதால், சாலைகளையும் சாளரங்களையும் பனிபடராமல் காத்திட வேண்டும்; வேளான்மை க்கான நீர்ப்பாசனம், கால்நடை பேணல், விளையாட்டுகள் பனிச்சறுக்கல், பனி எந்திரப்பயணம் போரிடல் போன்ற செயல்பாடுகள் பனிவழி தாக்குறாவண்ணம் காப்பாற்றவேண்டும். பனி நாம் நினைக்கும் இலக்கை அடையவொண்ணாமல் தடுக்கும்; பொருள்களின் தரத்தைக் குறைக்கும். போட்டியின்போது வீரர்களின் வலைமையைக் குன்றச்செய்யும்; நம் நகர்வுகளைக் குலைக்கும். பனி சூழல் அமைப்புகளைத் தாக்குவதோடு, சிலவேளைகளில் பனியடௌக்கால் நிலைத்திணைகளையும் விலங்குகளையும் குளிரில் இருந்து காப்பதும் உண்டு.[3]

Other Languages
Afrikaans: Sneeu
Alemannisch: Schnee
አማርኛ: አመዳይ
aragonés: Nieu
Ænglisc: Snāw
العربية: ثلج
অসমীয়া: তুষাৰ
asturianu: Ñeve
Aymar aru: Khunu
azərbaycanca: Qar
تۆرکجه: قار
башҡортса: Ҡар
Boarisch: Schnää
žemaitėška: Snėigs
беларуская: Снег
беларуская (тарашкевіца)‎: Сьнег
български: Сняг
भोजपुरी: बर्फबारी
বাংলা: তুষার
brezhoneg: Erc'h
bosanski: Snijeg
буряад: Саһан
català: Neu
Mìng-dĕ̤ng-ngṳ̄: Suók
нохчийн: Ло
ᏣᎳᎩ: ᎤᎾᏥ
Tsetsêhestâhese: Hésta'se
čeština: Sníh
Чӑвашла: Юр
Cymraeg: Eira
dansk: Sne
Deutsch: Schnee
Zazaki: Vewre
डोटेली: हिउँ
Ελληνικά: Χιόνι
emiliàn e rumagnòl: Naiv
English: Snow
Esperanto: Neĝo
español: Nieve
eesti: Lumi
euskara: Elur
estremeñu: Ñevi
فارسی: برف
suomi: Lumi
Võro: Lumi
føroyskt: Kavi
français: Neige
Frysk: Snie
Gaeilge: Sneachta
贛語:
Gàidhlig: Sneachd
galego: Neve
Avañe'ẽ: Ro'yrypy'a
ગુજરાતી: હિમવર્ષા
Gaelg: Sniaghtey
客家語/Hak-kâ-ngî: Siet
עברית: שלג
हिन्दी: हिम
hrvatski: Snijeg
Kreyòl ayisyen: Lanèj
magyar:
հայերեն: Ձյուն
interlingua: Nive
Bahasa Indonesia: Salju
Interlingue: Nive
ГӀалгӀай: Лоа
Ido: Nivo
íslenska: Snjór
italiano: Neve
ᐃᓄᒃᑎᑐᑦ/inuktitut: ᐊᐳᑦ
日本語:
Jawa: Salju
ქართული: თოვლი
Taqbaylit: Adfel
Kabɩyɛ: Ɖomba mʋlʋm
қазақша: Қар
ಕನ್ನಡ: ಹಿಮ
한국어: 눈 (날씨)
Перем Коми: Лым
कॉशुर / کٲشُر: شیٖن
kurdî: Berf
Кыргызча: Кар
Latina: Nix
Lëtzebuergesch: Schnéi
лезги: Жив
Lingua Franca Nova: Neva
Limburgs: Snieë
lumbaart: Neu
lingála: Neje
lietuvių: Sniegas
latviešu: Sniegs
мокшень: Лов
Malagasy: Oram-panala
олык марий: Лум
македонски: Снег
മലയാളം: ഹിമം
монгол: Цас
मराठी: हिमवर्षा
Bahasa Melayu: Salji
မြန်မာဘာသာ: နှင်း
эрзянь: Лов
Nāhuatl: Cepayahuitl
Napulitano: Neva
Nedersaksies: Snee
नेपाली: हिउँ
नेपाल भाषा: च्वापु गायु
Nederlands: Sneeuw
norsk nynorsk: Snø
norsk: Snø
Sesotho sa Leboa: Lehlwa
Diné bizaad: Yas
occitan: Nèu
ਪੰਜਾਬੀ: ਬਰਫ਼ (ਵਰਖਾ)
Picard: Nèges
Deitsch: Schnee
polski: Śnieg
Piemontèis: Fiòca
پنجابی: برف پیناں
پښتو: واوره
português: Neve
Runa Simi: Rit'i
română: Zăpadă
armãneashti: Neauâ
русский: Снег
русиньскый: Снїг
саха тыла: Хаар
sardu: Nie
sicilianu: Nivi
Scots: Snaw
سنڌي: برف باري
srpskohrvatski / српскохрватски: Snijeg
සිංහල: හිම
Simple English: Snow
slovenčina: Sneh
slovenščina: Sneg
chiShona: Sinowo
shqip: Dëbora
српски / srpski: Снијег
Sunda: Salju
svenska: Snö
Kiswahili: Theluji
ślůnski: Śńyg
Sakizaya: suleda
తెలుగు: మంచుగళ్లు
тоҷикӣ: Барф
ไทย: หิมะ
Tagalog: Niyebe
Türkçe: Kar
татарча/tatarça: Кар
українська: Сніг
اردو: برف باری
oʻzbekcha/ўзбекча: Qor
vèneto: Neve
vepsän kel’: Lumi
Tiếng Việt: Tuyết
Volapük: Nif
walon: Nive
Winaray: Nyebe
吴语:
მარგალური: თირი
ייִדיש: שניי
Vahcuengh: Nae
中文:
文言:
Bân-lâm-gú: Seh
粵語: