பணிச்சூழலியல்

பணிச்சூழலியல்: பணிபுரிபவர்களுக்கு ஏற்றவாறு வேலை, உபகரணம் மற்றும் பணியிடம் போன்றவற்றை வடிவமைக்கும் அறிவியல்

பணிச்சூழலியல் (ஆங்கிலம் : Ergonomics) என்பது பணிபுரிபவர்களுக்கு ஏற்றவாறு வேலை, உபகரணம் மற்றும் பணியிடம் போன்றவற்றை வடிவமைக்கும் அறிவியல் ஆகும். மிகை நேரப் பணியினால் ஏற்படும் கடுமையான வலிகளைத் தடுப்பதற்கு சரியான பணிச்சூழலியல் வடிவமைப்பு தேவைப்படுகிறது. அவ்வாறு ஏற்படும் கடுமையான வலிகள் நீண்டகால இயலாமைக்குக் காரணமாகலாம்.[1]

ஆண்களுக்கான சர்வதேச பணிச்சூழலியல் சங்கத்தின் பணிச்சூழலியல் வரையறை பின்வருமாறு.[2]

பணிச்சூழலியல் (அல்லது மனிதக் காரணிகள்) என்பது மனிதர்கள் மற்றும் அமைப்பின் மற்ற கூறுகளுக்கு இடையே உள்ள தொடர்புகளைப் புரிந்து கொள்ளுதல் தொடர்பான ஒரு அறிவியல் துறை ஆகும். இதில் கோட்பாடு, கொள்கைகள், தரவு மற்றும் முறைகள், தொழிலில் மனிதர்களுக்கான நன்மைகளுக்கும் ஒட்டுமொத்த அமைப்புச் செயல்பாடுகளுக்கும் உகந்த வடிவமைப்புக்காக பயன்படுத்தப்படும்.

உடல்நலம், உற்பத்தித் திறன் ஆகிய இரண்டு குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக பணிச்சூழலியல் பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பான அறைகலன்கள், இயந்திரங்களில் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய இடைமுகங்கள் போன்ற சில விசயங்களின் வடிவமைப்பில் இது தொடர்புடையதாக இருக்கிறது.

Other Languages
Afrikaans: Ergonomika
العربية: عوامل بشرية
azərbaycanca: Erqonomika
български: Ергономия
bosanski: Ergonomija
català: Ergonomia
čeština: Ergonomie
dansk: Ergonomi
Deutsch: Ergonomie
Ελληνικά: Εργονομία
Esperanto: Ergonomio
español: Ergonomía
euskara: Ergonomia
فارسی: ارگونومی
suomi: Ergonomia
français: Ergonomie
galego: Ergonomía
עברית: ארגונומיה
hrvatski: Ergonomija
magyar: Ergonómia
հայերեն: Էրգոնոմիկա
Bahasa Indonesia: Ergonomika
italiano: Ergonomia
日本語: 人間工学
ქართული: ერგონომიკა
қазақша: Эргономика
한국어: 인간공학
lietuvių: Ergonomika
latviešu: Ergonomika
Nederlands: Ergonomie
norsk nynorsk: Ergonomi
norsk: Ergonomi
polski: Ergonomia
português: Ergonomia
română: Ergonomie
русский: Эргономика
srpskohrvatski / српскохрватски: Ergonomija
slovenčina: Ergonómia
slovenščina: Ergonomija
српски / srpski: Ергономија
svenska: Ergonomi
Tagalog: Ergonomiya
Türkçe: Ergonomi
українська: Ергономіка
oʻzbekcha/ўзбекча: Ergonomika
Tiếng Việt: Công thái học
Winaray: Ergonomiya