பட்டம் (வடிவவியல்)

பட்டவடிவ நாற்கரம்
GeometricKite.svg

யூக்ளிடின் வடிவவியலில் பட்டம் (kite) என்பது ஒருவகை நாற்கரம். இதன் நான்கு பக்கங்களில் அடுத்துள்ள இரண்டிரண்டு பக்கங்களும் சமமாக இருக்கும். இணைகரத்திலும் ஒரு சோடி பக்கங்கள் சமமாக இருக்கும். ஆனால் அவை அடுத்துள்ள பக்க சோடி அல்ல, அவை எதிரெதிர் பக்கங்கள் கொண்ட சோடிகளாகும். இந்த வடிவில் அமைவதால்தான் காற்றில் பறக்கும் பட்டங்கள், இப்பெயரைப் பெற்றுள்ளன. மேலும் இதிலிருந்துதான் வேகமாக பறக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட வகைப் பறவையும் கைட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இக்கட்டுரையில் இனிவரும் பகுதிகளில் இச்சிறப்பு வகை நாற்கரங்கள், அவற்றின் வடிவமைப்பின் காரணத்தால் பட்டவடிவ நாற்கரங்கள் என அழைக்கப்படும். பட்டவடிவ நாற்கரங்கள், குவிவு அல்லது குழிவாக அமையலாம். ஆனால் பட்டவடிவ நாற்கரம் என்பது பெரும்பாலும் குவிவு பட்டவடிவ நாற்கரங்களையே குறிக்கும்.

Other Languages
asturianu: Deltoide
azərbaycanca: Deltoid
беларуская: Дэльтоід
беларуская (тарашкевіца)‎: Дэльтоід
български: Делтоид
čeština: Deltoid
Ελληνικά: Δελτοειδές
español: Deltoide
eesti: Romboid
עברית: דלתון
magyar: Deltoid
Bahasa Indonesia: Layang-layang (geometri)
日本語: 凧形
한국어: 연꼴
latviešu: Deltoīds
македонски: Делтоид
Plattdüütsch: Draken (Geometrie)
norsk nynorsk: Drake i geometrien
polski: Deltoid
português: Deltoide
русский: Дельтоид
srpskohrvatski / српскохрватски: Deltoid
slovenčina: Deltoid
slovenščina: Deltoid
chiShona: Kayiti
српски / srpski: Делтоид
українська: Дельтоїд
吴语: 筝形
中文: 鷂形
粵語: 鷂形