நோய்களின் தரவுத்தளம்

நோய்களின் தரவுத்தளம் (Diseases database) என்பது ஒரு இலவசமான வலைத்தளம் ஆகும். பல்வேறுபட்ட மருத்துவத் தகவல்களையும் அதற்கான தீர்வுகளையும் உள்ளடக்கிய இத்தளம் இங்கிலாந்து, இலண்டனில் இருந்து சேவையை வழங்குகிறது. [1]ஆகத்து 2000 இல் உருவாக்கப்பட்ட இந்த இணையத்தில் நோய்கள், அதற்குரிய அறிகுறிகள், நோய் கண்டுபிடித்தல், சிகிச்சை போன்ற தேவையான விடையங்கள் அடங்கி உள்ளது. நோய்களை தேடல் பொறி மூலம் அல்லது ஆங்கில எழுத்துவரிசையில் அமைந்துள்ள சுட்டி மூலம் தேடலாம்.

சான்றுகள்

  1. "Diseases Database Source Information". Unified Medical Language System. U.S. National Library of Medicine (23 November 2010).
Other Languages
Afrikaans: Siektedatabasis
azərbaycanca: Diseases Database
беларуская: Diseases Database
עברית: Diseases Database
Bahasa Indonesia: Diseases Database
македонски: Diseases Database
Nederlands: Diseases Database
português: Diseases Database
русский: Diseases Database
srpskohrvatski / српскохрватски: Diseases Database
Simple English: Diseases Database
slovenščina: Diseases Database
српски / srpski: Diseases Database
українська: Diseases Database
Tiếng Việt: Diseases Database